புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சீரமைப்பு பணி நிறைவு:  விவேகானந்தா படகு மீண்டும் இயக்கம் Poll_c10சீரமைப்பு பணி நிறைவு:  விவேகானந்தா படகு மீண்டும் இயக்கம் Poll_m10சீரமைப்பு பணி நிறைவு:  விவேகானந்தா படகு மீண்டும் இயக்கம் Poll_c10 
41 Posts - 67%
heezulia
சீரமைப்பு பணி நிறைவு:  விவேகானந்தா படகு மீண்டும் இயக்கம் Poll_c10சீரமைப்பு பணி நிறைவு:  விவேகானந்தா படகு மீண்டும் இயக்கம் Poll_m10சீரமைப்பு பணி நிறைவு:  விவேகானந்தா படகு மீண்டும் இயக்கம் Poll_c10 
10 Posts - 16%
Dr.S.Soundarapandian
சீரமைப்பு பணி நிறைவு:  விவேகானந்தா படகு மீண்டும் இயக்கம் Poll_c10சீரமைப்பு பணி நிறைவு:  விவேகானந்தா படகு மீண்டும் இயக்கம் Poll_m10சீரமைப்பு பணி நிறைவு:  விவேகானந்தா படகு மீண்டும் இயக்கம் Poll_c10 
8 Posts - 13%
mohamed nizamudeen
சீரமைப்பு பணி நிறைவு:  விவேகானந்தா படகு மீண்டும் இயக்கம் Poll_c10சீரமைப்பு பணி நிறைவு:  விவேகானந்தா படகு மீண்டும் இயக்கம் Poll_m10சீரமைப்பு பணி நிறைவு:  விவேகானந்தா படகு மீண்டும் இயக்கம் Poll_c10 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சீரமைப்பு பணி நிறைவு:  விவேகானந்தா படகு மீண்டும் இயக்கம் Poll_c10சீரமைப்பு பணி நிறைவு:  விவேகானந்தா படகு மீண்டும் இயக்கம் Poll_m10சீரமைப்பு பணி நிறைவு:  விவேகானந்தா படகு மீண்டும் இயக்கம் Poll_c10 
206 Posts - 74%

37 Posts - 13%

11 Posts - 4%

8 Posts - 3%
prajai
சீரமைப்பு பணி நிறைவு:  விவேகானந்தா படகு மீண்டும் இயக்கம் Poll_c10சீரமைப்பு பணி நிறைவு:  விவேகானந்தா படகு மீண்டும் இயக்கம் Poll_m10சீரமைப்பு பணி நிறைவு:  விவேகானந்தா படகு மீண்டும் இயக்கம் Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
சீரமைப்பு பணி நிறைவு:  விவேகானந்தா படகு மீண்டும் இயக்கம் Poll_c10சீரமைப்பு பணி நிறைவு:  விவேகானந்தா படகு மீண்டும் இயக்கம் Poll_m10சீரமைப்பு பணி நிறைவு:  விவேகானந்தா படகு மீண்டும் இயக்கம் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

Barushree
சீரமைப்பு பணி நிறைவு:  விவேகானந்தா படகு மீண்டும் இயக்கம் Poll_c10சீரமைப்பு பணி நிறைவு:  விவேகானந்தா படகு மீண்டும் இயக்கம் Poll_m10சீரமைப்பு பணி நிறைவு:  விவேகானந்தா படகு மீண்டும் இயக்கம் Poll_c10 
2 Posts - 1%
kavithasankar

Karthikakulanthaivel
சீரமைப்பு பணி நிறைவு:  விவேகானந்தா படகு மீண்டும் இயக்கம் Poll_c10சீரமைப்பு பணி நிறைவு:  விவேகானந்தா படகு மீண்டும் இயக்கம் Poll_m10சீரமைப்பு பணி நிறைவு:  விவேகானந்தா படகு மீண்டும் இயக்கம் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சீரமைப்பு பணி நிறைவு: விவேகானந்தா படகு மீண்டும் இயக்கம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84721
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Aug 20, 2019 8:59 am

சீரமைப்பு பணி நிறைவு:  விவேகானந்தா படகு மீண்டும் இயக்கம் Boat
கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள விவேகானந்தர்
நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு
சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் செல்லும் விவேகானந்தா
படகு சீரமைப்பு பணிக்குப் பின்னர் மீண்டும்
செவ்வாய்க்கிழமை (ஆக. 20) இயக்கப்படுகிறது.

கன்னியாகுமரி கடலின் நடுவே அமைந்துள்ள இருவேறு
பாறைகளில் விவேகானந்தர் நினைவு மண்டபமும்,
133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் அமைந்துள்ளது.

இவற்றை தினமும் ஆயிரக்கணக்கான உள்நாடு மற்றும்
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் படகில் சென்று பார்த்து
வருகின்றனர்.

இதற்காக தமிழக அரசின் பூம்புகார் கப்பல் போக்குவரத்துக்
கழகம் எம்.எல்.பொதிகை, எம்.எல்.குகன், எம்.எல்.விவேகானந்தா
ஆகிய 3 படகுகள் இயக்கி வருகிறது. தினமும் காலை 8 மணிக்கு
தொடங்கும் படகுப் போக்குவரத்து மாலை 4 மணி வரை
நடைபெற்று வருகிறது.

இந்த 3 படகுகளிலும் தலா 150 பேர் பயணம் செய்யலாம்.
மேலும், சீசன் காலங்களில் நாளொன்றுக்கு10 ஆயிரம் பேரும்,
சீசன் இல்லாத காலங்களில் தினமும் 2 ஆயிரம் பேரும் படகில்
சென்று விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர்
சிலையை பார்வையிட்டு வருகின்றனர்.

சீரமைப்பு பணி: இந்நிலையில் விவேகானந்தா படகு
பராமரிப்பு பணிக்காக கடந்த ஜூன் மாதம் சின்னமுட்டம்
மீன்பிடித் துறைமுகத்தில் அமைந்துள்ள படகு தளத்துக்கு
கொண்டு செல்லப்பட்டது.

ரூ.25 லட்சம் செலவில் இப்படகு சீரமைக்கப்பட்டு பணிகள்
முடிக்கப்பட்டது. இதையடுத்து மாநில துறைமுக அதிகாரி
முன்னிலையில் தமிழ்நாடு கடல்சார் வாரியத்தின் துறைமுக
அதிகாரிகள் திங்கள்கிழமை சோதனை ஓட்டம் நடத்தினர்.

இதைத்தொடர்ந்து சுற்றுலாப் பயணிகள் பயன்பாட்டுக்கு
புதுப்பொலிவுடன் செவ்வாய்க்கிழமை முதல் இந்தப் படகு
இயக்கப்படுகிறது.
-
--------------------------
தினமணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக