புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 12:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 அத்திவரதர் உணர்த்தும் உண்மை...!! Poll_c10 அத்திவரதர் உணர்த்தும் உண்மை...!! Poll_m10 அத்திவரதர் உணர்த்தும் உண்மை...!! Poll_c10 
22 Posts - 69%
heezulia
 அத்திவரதர் உணர்த்தும் உண்மை...!! Poll_c10 அத்திவரதர் உணர்த்தும் உண்மை...!! Poll_m10 அத்திவரதர் உணர்த்தும் உண்மை...!! Poll_c10 
9 Posts - 28%
mohamed nizamudeen
 அத்திவரதர் உணர்த்தும் உண்மை...!! Poll_c10 அத்திவரதர் உணர்த்தும் உண்மை...!! Poll_m10 அத்திவரதர் உணர்த்தும் உண்மை...!! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 அத்திவரதர் உணர்த்தும் உண்மை...!! Poll_c10 அத்திவரதர் உணர்த்தும் உண்மை...!! Poll_m10 அத்திவரதர் உணர்த்தும் உண்மை...!! Poll_c10 
358 Posts - 78%
heezulia
 அத்திவரதர் உணர்த்தும் உண்மை...!! Poll_c10 அத்திவரதர் உணர்த்தும் உண்மை...!! Poll_m10 அத்திவரதர் உணர்த்தும் உண்மை...!! Poll_c10 
55 Posts - 12%
mohamed nizamudeen
 அத்திவரதர் உணர்த்தும் உண்மை...!! Poll_c10 அத்திவரதர் உணர்த்தும் உண்மை...!! Poll_m10 அத்திவரதர் உணர்த்தும் உண்மை...!! Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
 அத்திவரதர் உணர்த்தும் உண்மை...!! Poll_c10 அத்திவரதர் உணர்த்தும் உண்மை...!! Poll_m10 அத்திவரதர் உணர்த்தும் உண்மை...!! Poll_c10 
8 Posts - 2%
prajai
 அத்திவரதர் உணர்த்தும் உண்மை...!! Poll_c10 அத்திவரதர் உணர்த்தும் உண்மை...!! Poll_m10 அத்திவரதர் உணர்த்தும் உண்மை...!! Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
 அத்திவரதர் உணர்த்தும் உண்மை...!! Poll_c10 அத்திவரதர் உணர்த்தும் உண்மை...!! Poll_m10 அத்திவரதர் உணர்த்தும் உண்மை...!! Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
 அத்திவரதர் உணர்த்தும் உண்மை...!! Poll_c10 அத்திவரதர் உணர்த்தும் உண்மை...!! Poll_m10 அத்திவரதர் உணர்த்தும் உண்மை...!! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
 அத்திவரதர் உணர்த்தும் உண்மை...!! Poll_c10 அத்திவரதர் உணர்த்தும் உண்மை...!! Poll_m10 அத்திவரதர் உணர்த்தும் உண்மை...!! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
 அத்திவரதர் உணர்த்தும் உண்மை...!! Poll_c10 அத்திவரதர் உணர்த்தும் உண்மை...!! Poll_m10 அத்திவரதர் உணர்த்தும் உண்மை...!! Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
 அத்திவரதர் உணர்த்தும் உண்மை...!! Poll_c10 அத்திவரதர் உணர்த்தும் உண்மை...!! Poll_m10 அத்திவரதர் உணர்த்தும் உண்மை...!! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அத்திவரதர் உணர்த்தும் உண்மை...!!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84873
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Aug 20, 2019 11:30 am

 அத்திவரதர் உணர்த்தும் உண்மை...!! FOB7rl74TO6dXw9VUO5x+bb8c4e7c-a473-4be6-892e-3778f1b67a0e
-
ஆர்ப்பாட்டம் ஆடம்பரம் தேனும் பாலும்
பொன்னும் பொருளும்! புகழின் உச்சியில்
சென்றாலும் கடைசியில் இந்த நிலை தான்
என்பதை மனிதர்க்கு ஆணித்தரமாக
உணர்த்துகிறாரோ??
அத்திவரதர்
-
------------------------------
வாட்ஸ் அப்

avatar
Guest
Guest

PostGuest Tue Aug 20, 2019 2:26 pm

 அத்திவரதர் உணர்த்தும் உண்மை...!! 1571444738
ஆனா அத்திவரதரை எனக்குப் பிடிக்கலையே!
கடவுளுக்கு தீபம் காட்டும் போது குனிய வேண்டிய அர்ச்சகரின் தலை, இப்படியான போலிகளுக்கெல்லாம் குனிந்ததே வெட்கம்.

 அத்திவரதர் உணர்த்தும் உண்மை...!! EB53BFPXoAQ8jsZ?format=jpg&name=small

அத்திவரதர் வைபவத்தில் ரூ.1,000 கோடி 'வேட்டை'... சுருட்டல் நடந்தது எப்படி?
ஒரு நாளைக்கு பாஸ் விநியோகத்தில் மட்டுமே சுமார் 25 கோடி ரூபாய்க்கும் குறையாமல் சம்பாதித்துள்ளனர் என்கின்றனர் விவரமறிந்த வட்டாரத்தினர்.

காஞ்சிபுரத்தைச் சேர்ந்த மூன்று முன்னணி ஜவுளி நிறுவனங்கள்தான் வி.ஐ.பி பாஸ்களை ஆயிரக்கணக்கில் விற்றுத் தீர்த்தன. `10,000 ரூபாய்க்கு புடவை வாங்கினால், பாஸ் இலவசம்’ என்ற மறைமுகச் சலுகையால், இந்த 47 நாளில் மட்டுமே 200 கோடிக்கும் குறையாமல் மூன்று நிறுவனங்களும் லாபம் பார்த்துவிட்டன. தனியார் நிறுவனங்களின்வசம் பாஸ் சென்றது எப்படி? இதுகுறித்து பலர் புகார் அளித்தும், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. ஒரு நாளைக்கு நான்கு லட்சத்துக்கும் குறையாமல் பக்தர்கள் வந்தனர். வி.ஐ.பி பாஸ் மூலம் மட்டுமே சுமார் 50,000 பேர் தரிசிக்கிறார்கள். இந்த பாஸ்கள், பெரும்பாலும் கள்ளச்சந்தையில் 8,000 ரூபாய்க்குக் குறையாமல் விற்கப்பட்டவை. கணக்குப்போட்டால், தொகை தலைசுற்ற வைக்கிறது.

பொது தரிசன வழியைவிட்டால், `50 ரூபாய் சிறப்புக் கட்டண டிக்கெட்’ என்று முதலில் மாவட்ட நிர்வாகம் அறிவித்தது. பிறகு விரைவு தரிசன டிக்கெட்டாக மாற்றி, முதலில் 500 பேருக்கும், இறுதியாக 2,000 பேர் வரையிலும் வழங்கினர். நான்கு லட்சம் பேர் கூடும் வைபவத்துக்கு, வெறும் 2,000 பேருக்கு மட்டும் விரைவு தரிசன டிக்கெட் வரைமுறை ஏன் நிர்ணயிக்கப்பட்டது? ஆன்லைன் மூலமாகப் பதியப்படும் இந்த டிக்கெட்டுகள் பெரும்பாலும் கிடைப்பதில்லை. பொதுதரிசனத்தைவிட்டால், கள்ளச்சந்தையில்தான் பாஸ் வாங்க வேண்டும் என்கிற நிலைமையை, மாவட்ட நிர்வாகம் வேண்டுமென்றே உருவாக்கியது. இதுதான் அவர்கள் கொள்ளையடிப்பதற்கு அஸ்திவாரம்.

(விகடன்)
இவற்றையெல்லாம் முழுவதும் ஒதுக்கி வைத்துவிட முடியுமா?
இதையெல்லாம் பார்த்துவிட்டு சமாதியாகி விட்டாரே நம்ம ஆளு.

அதனால் எனக்கு இவரைப் பிடிக்கல.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Aug 20, 2019 3:20 pm

Code:
ஆர்ப்பாட்டம் ஆடம்பரம் தேனும் பாலும்
பொன்னும் பொருளும்! புகழின் உச்சியில்
சென்றாலும் கடைசியில் இந்த நிலை தான்
என்பதை மனிதர்க்கு ஆணித்தரமாக
உணர்த்துகிறாரோ??
அத்திவரதர்

ஆம் அதைத்தான் உணர்த்துகிறார் அத்திவரதர்.
பிறப்பிற்கும் இறப்பிற்கும் நடுவே உள்ள காலத்தில்
மக்கள் செய்யும் அட்டூழியம் சகிக்கமுடியவில்லை.
அது வேண்டும் இது வேண்டும் என அதை பெற
கண்மூடித்தனமாக செய்யும் கீழ்த்தரமான காரியங்கள்.
ஆதிக்க போர்வையில் அரங்கேறும் அவலங்கள்.
ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக