ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

Top posting users this week
ayyasamy ram
அருந்ததீ விமர்சனம் Poll_c10அருந்ததீ விமர்சனம் Poll_m10அருந்ததீ விமர்சனம் Poll_c10 
heezulia
அருந்ததீ விமர்சனம் Poll_c10அருந்ததீ விமர்சனம் Poll_m10அருந்ததீ விமர்சனம் Poll_c10 
mohamed nizamudeen
அருந்ததீ விமர்சனம் Poll_c10அருந்ததீ விமர்சனம் Poll_m10அருந்ததீ விமர்சனம் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

அருந்ததீ விமர்சனம்

Go down

அருந்ததீ விமர்சனம் Empty அருந்ததீ விமர்சனம்

Post by சிவா Wed Mar 25, 2009 4:52 pm

அருந்ததீ விமர்சனம் 114arunthathi_priview



சமீபமாக தமிழ் சினிமாவில் அதிகரித்து வரும் புனர் ஜென்ம கதையை உள்ளடக்கிய மற்றுமொரு திகில் படம்! எதிர்பார்ப்புக்கு உள்ளாகியிருக்கும் கதாநாயகி அனுஷ்கா இரட்டை வேடத்தில் நடித்து தெலுங்கில் சூப்பர்- டூப்பர் ஹிட் ஆன அருந்ததீ தமிழிலும் அதே பெயரில் ரீலிஸ் ஆகியுள்ளது.

கதைப்படி கந்தர்வகோட்‌டை சமஸ்தானத்தின் ராஜ குடும்பத்து பெண் அருந்ததி. வீரம், ஈரம் எல்லாவற்றிலும் சிறு வயது முதலே சிறந்து விளங்குகிறார். அவரிடம் அந்த சமஸ்தானத்தையே தன் தீய செயல்களால் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் அருந்ததியின் அக்காள் கணவர் பசுபதி வாலாட்டுகிறார். பசுபதியின் ‌செயல்களால் கடும் கோபம் கொள்ளும் அருந்ததி, அவரது வாலை ஒட்ட நறுக்கி அடக்க, ஊரே தங்களது குலதெய்வம் ஜக்கம்மாவாக அருந்ததியை வணங்குகிறது. பசுபதியை தீர்த்துக் கட்ட அருந்ததீ தன் உயிரையும் துறக்கிறாள். அடுத்தடுத்த ஜென்மத்திலும் அருந்ததி அவதரிப்பாள் என்பதை உணர்ந்து எத்தனை ஜென்மமானாலும் அருந்ததியை தீர்த்துக் கட்ட காத்துக் கொண்டிருக்கிறான் அகோரியாகி பின் அருந்ததியால் உயிரோடு சமாதி வைக்கப்பட்டிருக்கும் பசுபதி! அருந்ததி அவன் எதிர்பார்த்த மாதிரியே அதே குடும்பத்தின் மூன்றாவது ஜென்மத்தில் மீண்டும் பிறக்கிறாள். அருந்ததியை கந்தர்வகோட்டைக்கு வரவழைத்து பழிவாங்க துடிக்கிறான் பசுபதி. அருந்ததி வென்றாளா? அமானுஷ்ய சக்தி கொண்ட பசுபதியை கொன்றாளா...? என்பது வித்தியாசமும் விறுவிறுப்பும் மிக்க மீதி கதை!

அனுஷ்கா முதல் ஜென்மத்து அருந்ததியாகவும், மூன்றாம் ஜென்மத்து அருந்ததியாகவும் இரட்டை வேட நடிப்பில் வெளுத்து வாங்கியிருக்கிறார். இப்படி, நன்றாக நடிக்க தெரிந்த இவரை கூடிய விரைவில் நம்மவர்கள் வேட்டைக்காரன், சிங்கம், சிறுத்தை என கவர்ச்சி வளையத்துக்குள் கட்டிப் போட இருப்பதை எண்ணி, இப்‌பொழுதே வருத்தம் மேலோங்குகிறது நமக்கு!! பசுபதியாக வில்லன் நடிகர் சோனுஷூட் பிரமாதமாக பொறுந்தி நடித்திருக்கிறார். ஜெயம் படத்திற்கு பின் இவரது பெயர் சொல்லும் படமாக அமைந்துள்ளது அருந்ததீ. பொம்மாயி, பொம்மாயி என அவரது கொஞ்சலும், கெஞ்சலும் நம்மை குல நடுங்கச் செய்து விடுகிறது என்றால் மிகையல்ல!

இந்த இருவரைப் போன்றே மூன்றாம் ஜென்ம அருந்ததிக்கு உதவி செய்யும் மந்திரவாதி சாயாஜி ஷிண்டே, மனோரமா, சுகாஷினி, மாஜி கவர்ச்சி நடிகை ஜெயலலிதா மற்றும் அருந்ததியின் தாத்தா - பாட்டி, அம்மா - அப்பா, சித்தப்பா - சித்தி, அண்ணன் - தம்பி, மாமா - அத்தை என தெலுங்கு நடிகர்கள் அனைவரும் தங்களது பங்கை சரியாக செய்துள்ளனர். இவர்கள் எல்லோரையும் விட படத்தில் முக்கிய பாத்திரமாக வரும் கந்தர்வகோட்டை அரண்மனை செட், பாழடைந்த நிலையிலும், புத்தம் புதிதாக ஜொலித்த நிலையிலும் பிரமாதம்.

பேஷ், ‌பேஷ்... பி.ரவிசங்கரின் வசனம், வாலியின் பாடல்கள், கோட்டியின் இசை, கே.செந்தில்குமாரின் ஒளிப்பதிவு, அசோக் குமாரின் கலை, ராகுல் நம்பியாரின் விஷூவல் எபெக்ட் இவை எல்லாவற்றையும் பக்க ‌பலமாக கொண்டு இயக்குனர் கோடி ராமகிருஷ்ணாவின் இயக்கம் வெற்றி பெற்றுள்ளது. சபாஷ்..!

வில்லன் அகோரி ஆவது மட்டும் நான் கடவுள் ஆர்யாவை ஞாபகப்படுத்தினாலும் அருந்ததீ - ரசிகர்களுக்கு திகில் தீ! தயாரிப்பாளர் ராம நாராயணனுக்கு வசூல் தீ!

தினமலர் விமர்சனம்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum