ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 12:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

Top posting users this week
ayyasamy ram
வயிற்றுப் போக்கினால் அவஸ்தையா? இது உதவும் Poll_c10வயிற்றுப் போக்கினால் அவஸ்தையா? இது உதவும் Poll_m10வயிற்றுப் போக்கினால் அவஸ்தையா? இது உதவும் Poll_c10 
heezulia
வயிற்றுப் போக்கினால் அவஸ்தையா? இது உதவும் Poll_c10வயிற்றுப் போக்கினால் அவஸ்தையா? இது உதவும் Poll_m10வயிற்றுப் போக்கினால் அவஸ்தையா? இது உதவும் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

வயிற்றுப் போக்கினால் அவஸ்தையா? இது உதவும்

Go down

வயிற்றுப் போக்கினால் அவஸ்தையா? இது உதவும் Empty வயிற்றுப் போக்கினால் அவஸ்தையா? இது உதவும்

Post by ayyasamy ram Mon Aug 19, 2019 1:06 pm

வயிற்றுப் போக்கினால் அவஸ்தையா? இது உதவும் Stomach-ache
-
பொட்டுக் கடலை சோளக் கஞ்சி


தேவையான பொருட்கள்


பொட்டுக் கடலை - 25 கிராம்
சோளம் - 25 கிராம்
வெல்லம் - 25 கிராம்
தண்ணீர் - 250 மி.லி
---------------------------

செய்முறை


முதலில் பொட்டுக் கடலையை வறுத்துப் பொடி
செய்து கொள்ளவும். சோளத்தை மூன்று மணி
நேரம் தண்ணீரில் ஊற வைத்து பின்பு விழுதாக
அரைத்துக் கொள்ளவும்.

200 மி.லி தண்ணீர் விட்டு சோள மாவு விழுதை நன்றாக
கரைக்கவும். கரைத்த சோளமாவுப் பாலை துணியில்
வடிகட்டி கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் வடிகட்டிய
பாலை ஊற்றி கொதிக்க விடவும்.

வறுத்தரைத்த பொட்டுக்கடலை மாவில் மீதியுள்ள
தண்ணீரை சூடாக்கி ஊற்றி கரைத்துக் கொள்ளவும்.
கரைத்த பொட்டுக்கடலை மாவை கொதிக்கும் சோளப்
பாலில் போடவும்.

போடும் போது கிளறிக் கொண்டே இருக்கவும்.
இல்லையென்றால் கட்டி தட்டும். பத்து நிமிடம் கொதித்த
பின்பு வெல்லத்தைப் பொடி செய்து போட்டு மேலும்
இரண்டு நிமிடம் கொதிக்க வைத்து பின்பு இறக்கவும்.


பயன்கள் :
இந்தக் கஞ்சியை வயிற்றுப் போக்கினால்
பாதிக்கபடுபவர்கள் உண்ணுவதற்கு உன்னதமான உணவு.
மேலும் இந்த பொட்டுக் கடலை சோளக் கஞ்சியை
அனைவரும் தினசரி உணவாகவும் பயன்படுத்தலாம்.

இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு (2),
உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும்
படுக்கப் போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று
முழுங்கவும்.

குறிப்பு :
அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில்
வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை
மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு
மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.
-
--------------------------------------
கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
நன்றி- தினமணி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84868
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum