ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» இணையத்தை கலக்கும் நகைச்சுவை மீம்ஸ்
by T.N.Balasubramanian Today at 9:23 pm

» மேற்கு வங்க கவர்னராக, ராஜாஜி பணியாற்றிய காலம்..
by Dr.S.Soundarapandian Today at 9:16 pm

» 5ஜியால் கரோனா பரவுவதாக வதந்தி!
by Dr.S.Soundarapandian Today at 9:12 pm

» பெரிய சைஸ் கிளாக் வாங்கினது வசதியா இருக்கு!
by Dr.S.Soundarapandian Today at 9:11 pm

» 2 அமைச்சர்கள் திடீர் கைது- முதல்வர் மம்தா அதிர்ச்சி!
by Dr.S.Soundarapandian Today at 9:09 pm

» இது ‘கரம்’ மசால் தோசை சார்!
by Dr.S.Soundarapandian Today at 9:07 pm

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by மஹி Today at 8:17 pm

» திருக்கழுக்குன்றம்:-அருள்மிகு ஓம் ஸ்ரீ அபிராமி நாயகி உடனுறைஅருள்மிகு ஒம் ஸ்ரீ ருத்ரகோட்டீஸ்வரர் ஸ்தல வரலாறு.
by velang Today at 7:13 pm

» வேலன்:-மினிடூல் வீடியோ கன்வர்ட்டர்-Mini Tool Video Converter.
by velang Today at 6:32 pm

» மாதராய் பிறப்பதற்கு...(சிறுகதை)
by ayyasamy ram Today at 6:20 pm

» குறை சொல்ல வேண்டாம்! - ஆன்மிக கதை
by ayyasamy ram Today at 6:19 pm

» ஐந்தெழுத்து மந்திரமே நமசிவாய!
by ayyasamy ram Today at 6:18 pm

» சியர் கேர்ள்ஸூடன் படையெடுப்பு!
by ayyasamy ram Today at 6:17 pm

» டைமிங் ஜோக்ஸ்!
by ayyasamy ram Today at 6:16 pm

» பெரியார் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சி…
by T.N.Balasubramanian Today at 5:06 pm

» நூல் வேண்டும் .கிடைக்குமா ?
by Sur@123 Today at 3:57 pm

» Book vendum
by Sur@123 Today at 3:36 pm

» என்னையும் கைது செய்யுங்கள்…!
by Dr.S.Soundarapandian Today at 3:23 pm

» நீராவி பிடிப்பதால் மூச்சுக்குழாய் பாதிக்குமா?
by Dr.S.Soundarapandian Today at 3:22 pm

» காங்கிரஸ் சார்பில் 30 லட்சம் முகக்கவசங்கள்
by Dr.S.Soundarapandian Today at 3:20 pm

» காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்
by Dr.S.Soundarapandian Today at 3:19 pm

» மின்நூல் வாசகர்களுக்கான ஒரு செயலி
by T.N.Balasubramanian Today at 3:11 pm

» சன் டிவி சார்பில் 10 கோடி ரூபாய்.. முதலமைச்சரிடம் வழங்கினார் கலாநிதிமாறன்…
by ayyasamy ram Today at 3:05 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 2:32 pm

» கொரோனா தடுப்பு பணிக்கு நடிகர் ரஜினிகாந்த் ரூ.50 லட்சம் நிதியுதவி
by சக்தி18 Today at 1:23 pm

» இதுக்கு மேல ஒன்னும் சொல்றதுக்கில்ல
by சக்தி18 Today at 1:16 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 1:12 pm

» காதல் வாக்குறுதி – தடாலடி கதை
by ayyasamy ram Today at 12:56 pm

» டபுள் ஷாட் - தடாலடி கதை
by ayyasamy ram Today at 12:55 pm

» இணைந்த கைகள் - தடாலடி கதை
by ayyasamy ram Today at 12:54 pm

» இயக்குநர் அருண்ராஜா காமராஜின் மனைவி கொரோனாவால் உயிரிழப்பு
by ayyasamy ram Today at 12:33 pm

» நடிகர் நிதிஷ் வீரா கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழப்பு
by ayyasamy ram Today at 12:21 pm

» நீண்ட நேரம் வேலை பார்ப்பதால் அதிகரிக்கும் மரணங்கள்... உலக சுகாதார அமைப்பு ஆய்வு
by ayyasamy ram Today at 12:16 pm

» நெல் அறுவடை எந்திரத்தை இயக்கும் 10-ம் வகுப்பு மாணவி
by ayyasamy ram Today at 12:14 pm

» இன்றைய ராசிபலன்
by ayyasamy ram Today at 11:29 am

» ஆக்சிஜன் செறிவூக்கிக் கருவிகளை நன்கொடையாக வழங்கிய தவான்
by ayyasamy ram Today at 11:14 am

» சக்கரவர்த்தி கீரை மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:51 am

» மூன்று கண் ரகசியம்!
by ayyasamy ram Today at 7:50 am

» நிம்மதி – ஆபிரகாம் லிங்கன்
by ayyasamy ram Today at 7:44 am

» முக்தாகலாபம்
by ayyasamy ram Today at 7:41 am

» ஸ்வாமி நம்மாழ்வார் – பக்தி பாடல்
by ayyasamy ram Today at 7:41 am

» நமது செயல் – கவிதை
by ayyasamy ram Today at 7:33 am

» கூழாங்கல் - கவிதை
by ayyasamy ram Today at 7:31 am

» கமல் கட்சியில் இருந்து விலகியவர்களை சாடிய சனம் ஷெட்டி
by சக்தி18 Yesterday at 11:42 pm

» புல் சாப்பிட்ட கல் நந்தி
by Dr.S.Soundarapandian Yesterday at 9:00 pm

» கரோனா – பாதிப்பு & பலி
by Dr.S.Soundarapandian Yesterday at 8:57 pm

» கொரோனா தடுப்பூசிகளை வாங்க உலகளாவிய ஒப்பந்தப்புள்ளி கோரியது தமிழக அரசு
by Dr.S.Soundarapandian Yesterday at 8:46 pm

» முதல் பாத யாத்திரை!
by Dr.S.Soundarapandian Yesterday at 8:44 pm

» சொல்லிட்டாங்க...!
by T.N.Balasubramanian Yesterday at 8:40 pm

» காங்கிரஸ் எம்.பியை காவு வாங்கிய கொரோனா
by Dr.S.Soundarapandian Yesterday at 8:40 pm

Admins Online

தமிழ்நாட்டின் 32 மாவட்டங்கள் - அ முதல் ஃ வரை!

Go down

தமிழ்நாட்டின் 32 மாவட்டங்கள் - அ முதல் ஃ வரை!  Empty தமிழ்நாட்டின் 32 மாவட்டங்கள் - அ முதல் ஃ வரை!

Post by ayyasamy ram Sat Aug 17, 2019 11:22 am


By Arun
தமிழ் நேட்டிவ் பிளானட்}
2013 ம் ஆண்டு நிலவரம்
-
------------------------

தமிழ் நாட்டில் தற்போது 32 மாவட்டங்கள் உள்ளன.
இந்த மாவட்டங்களின் தலைநகரங்களின் பெயரிலேயே
பெரும்பாலும் மாவட்டங்களின் பெயரும் அமையப்
பெற்றிருக்கின்றன.

எனினும் கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகர்
நாகர்கோவில், நீலகிரி மாவட்டத்தின் தலைநகர்
உதகமண்டலம் என்பது மட்டும் விதிவிலக்கு.

தற்போதுள்ள மாவட்டங்கள் பல்வேறு காலகட்டங்களில்
பல்வேறு விதமாக பெயர்மாற்றம் பெற்று வந்துள்ளன.
ஒரு சில காலகட்டங்களில் மாவட்டங்களின் பெயருடன்
காலம் சென்ற தமிழக தலைவர்கள் பெயரும் இணைத்துப்
பெயரிடப்பட்டு அழைக்கப்பட்டு வந்தன.

ஆனால் இன்று அந்தப் பெயர்கள் நீக்கப்பட்டு
மாவட்டங்களின் பெயர்கள் மட்டும் நிலைத்து நிற்கின்றன.
-
---------------------
தமிழ்நாட்டின் 32 மாவட்டங்கள் - அ முதல் ஃ வரை!  18-1387365679-aiyalurdistrict
-

அரியலூர் மாவட்டம்

2001 ஜனவரியில் தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்ட
அரியலூர், 2002-ல் மீண்டும் பெரம்பலூர் மாவட்டத்தோடு
இணைக்கப்பட்டது.

பின்னர் மறுபடியும் நவம்பர் 23, 2007-ல் தமிழகத்தின்
31-வது மாவட்டமாக அரியலூர் மாவட்டம் உதயமானது.
இம்மாவட்டத்தின் 3 முக்கிய நகரங்களாக அரியலூர்,
உடையார்பாளையம் மற்றும் ஜெயங்கொண்டம்
ஆகிய நகரங்கள் அறியப்படுகின்றன.

இவற்றில் நெய்வேலிக்கு அடுத்தபடியாக ஜெயங்கொண்டம்
பகுதியில் அதிகளவில் நிலக்கரி படிமங்களாக கிடைக்கிறது.
-
---------------------
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 68115
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13089

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தமிழ்நாட்டின் 32 மாவட்டங்கள் - அ முதல் ஃ வரை!  Empty Re: தமிழ்நாட்டின் 32 மாவட்டங்கள் - அ முதல் ஃ வரை!

Post by ayyasamy ram Sat Aug 17, 2019 11:26 am

தமிழ்நாட்டின் 32 மாவட்டங்கள் - அ முதல் ஃ வரை!  18-1387365812-pambanbridge
-
இராமநாதபுரம் மாவட்டம்

பாம்பன் பாலத்துக்காக புகழ்பெற்ற இராமேஸ்வரம் நகரம்
இராமநாதபுரம் மாவட்டத்தில்தான் அமைந்திருகிறது.
இராமநாதபுரம் மாவட்டத்துக்கு வடக்கே சிவகங்கை
மாவட்டமும், மேற்கே மதுரை மாவட்டமும் அமைந்துள்ளன.

இம்மாவட்டத்தின் முக்கிய நகரங்களாக இராமநாதபுரம்,
பரமக்குடி, இராமேஸ்வரம் ஆகிய நகரங்கள் அறியப்படுகின்றன.

=======================
தமிழ்நாட்டின் 32 மாவட்டங்கள் - அ முதல் ஃ வரை!  18-1387365727-erodedistrict
-

ஈரோடு மாவட்டம்

பிச்சைக்காரன் ஓடை, பெரும்பள்ளம் ஓடை ஆகிய இரண்டு
ஓடைகளுக்கு நடுவே அமைந்துள்ளதால் ஈரோடை எனப்
பெயர்பெற்று பின்னர் அதுவே ஈரோடு ஆனது.

ஈரோடு மாவட்டம் கோயம்புத்தூர் மாவட்டத்திலிருந்து
செப்டம்பர் மாதம் 17-ஆம் தேதி, 1979-ஆம் ஆண்டு பிரிக்கப்பட்டு
புதிய மாவட்டமாக உருவானது.
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 68115
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13089

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தமிழ்நாட்டின் 32 மாவட்டங்கள் - அ முதல் ஃ வரை!  Empty Re: தமிழ்நாட்டின் 32 மாவட்டங்கள் - அ முதல் ஃ வரை!

Post by ayyasamy ram Sat Aug 17, 2019 11:29 am

தமிழ்நாட்டின் 32 மாவட்டங்கள் - அ முதல் ஃ வரை!  18-1387365704-cuddaloredistrict
-
கடலூர் மாவட்டம்


உப்பனாறு, பரவனாறு போன்ற நதிகள் இங்கு கடலோடு
கூடுவதால் கூடலூர் என்று பெயர்பெற்று அதுவே பின்னர்
'கடலின் நகரம்' என்ற பொருளில் கடலூர் என்று
அழைக்கப்படலாயிற்று.

புகழ்பெற்ற சிதம்பரம் நடராசர் கோயில், பிச்சாவரம்
காடுகள் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்கள் கடலூர்
மாவட்டத்தில்தான் அமைந்திருக்கின்றன.
=============
தமிழ்நாட்டின் 32 மாவட்டங்கள் - அ முதல் ஃ வரை!  18-1387365757-karurdistrict
-
கரூர் மாவட்டம்


1995-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி
திருச்சி மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு
கரூர் மாவட்டம் உதயமானது.

இம்மாவட்டத்தின் முக்கிய நகரங்களாக கரூர் மற்றும்
குளித்தலை நகரங்கள் அறியப்படுகின்றன.
================
தமிழ்நாட்டின் 32 மாவட்டங்கள் - அ முதல் ஃ வரை!  18-1387365745-kanyakumaridistrict
-
கன்னியாகுமரி மாவட்டம்


குமரித் தந்தை என்று அன்போடு அழைக்கப்படும்
மார்சல் நேசமணியின் தலைமையில் நடந்த விடுதலை
போராட்டத்தின் வெற்றியாக நவம்பர், 1956-ஆம் ஆண்டு
திருவிதாங்கூர் சமஸ்தானத்திலிருந்து பிரித்து
கன்னியாகுமரி மாவட்டம் தமிழ்நாட்டின் ஒரு பகுதியாக
மாறியது.

நாகர்கோவில், குளச்சல் உள்ளிட்ட 4 நகராட்சிகளை
கொண்டுள்ள கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகர்
நாகர்கோவில் ஆகும்.
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 68115
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13089

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தமிழ்நாட்டின் 32 மாவட்டங்கள் - அ முதல் ஃ வரை!  Empty Re: தமிழ்நாட்டின் 32 மாவட்டங்கள் - அ முதல் ஃ வரை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum