ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 8:44 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கனிவும் கல்வியும்!

Go down

கனிவும் கல்வியும்! Empty கனிவும் கல்வியும்!

Post by ayyasamy ram Sat Aug 17, 2019 9:02 am

கனிவும் கல்வியும்! E_1565749228
-
மாணவ, மாணவியர் அனைவரும், புத்தி கூர்மை
மிக்கவர்கள் தான்; பாடங்களைப் புரிந்து கொள்ளவும்,
நினைவில் பதிக்கவும், ஒவ்வொருவருக்கும் தனித்தனி
வழி முறைகள் உண்டு. ஒன்றை, சிலர் விரைந்து கற்பர்;
சிலர் சிறிது தாமதமாக கற்பர்.

கற்கும் திறனில் உள்ள மாறுபாடுகளுக்கு, பல
காரணங்கள் உண்டு.

சிலருக்கு, கருத்துகளையோ, உணர்வுகளையோ
முறையாக வெளிப்படுத்த தெரியாது; அவர்களுக்கு,
குடும்பத்திலோ, சமூகத்திலோ பிரச்னைகள் இருக்கலாம்.

சிலருக்கு, ஆசிரியர் செயல் பிடிக்காமல் போகலாம்;
பாடத்தை ஆசிரியர் விளக்கும் முறை, புரியாமல்
இருக்கலாம். ஏழ்மையும், ஊட்டச்சத்துக் குறைபாடும் கூட,
கற்கும் திறனில் குறைபாட்டை ஏற்படுத்தலாம்.

குழந்தைகள் விரும்பியதை மறுத்தாலும், படிப்பில்
கவனச் சிதறல் ஏற்படும். பார்வைக் குறைபாடு போன்ற
உடல்நலக் குறைவு, பெற்றோரின் கல்விநிலை மற்றும்
பய உணர்வு போன்றவையும், கற்கும் திறனில் மாறு
பாட்டுக்கு காரணமாகலாம். சூழ்நிலையை மாற்றினால்,
திறன் அதிகரிக்க வாய்ப்புண்டு.

சிலருக்கு, போதுமான ஞாபக சக்தியும், பொது அறிவும்
இருந்தாலும், கற்றல் திறன் குறைவாக இருக்கும்.
கற்பிக்கும் முறையில் உள்ள குறைகளே, இதற்கு
காரணமாக இருக்கலாம். பெற்றோர், இதை புரிந்து கொள்ள
வேண்டும்.

கற்கும் திறனில் குறை உள்ளோருக்கு, கவனச் சிதறல்
அதிகமாக இருக்கும்; சிக்கலான பிரச்னைகளை தீர்க்க
முடியாமல் திணறுவர். நீண்ட கால இலக்குகளை, கற்பனை
செய்யும் ஆற்றலும் குறைவாக இருக்கும். நேர
நிர்வாகத்திலும், குறை இருக்கும்.

இது போன்ற மாணவர்களை, கவனமாக கையாள
வேண்டும்.

‘முட்டாள்… தண்டம்… பகல் கனவு காண்பவன்…’
என்றெல்லாம் அவநம்பிக்கை ஏற்படும் விதமாக பேசக்
கூடாது.

கற்பதில், அவர்களுக்கு உள்ள பிரச்னைகளை கண்டுபிடிக்க
வேண்டும். கவனத்தை, படிப்பில் குவிப்பதற்கான
உத்திகளை வகுத்து, முறையாக பயிற்சி கொடுக்க வேண்டும்.

கற்றலில் பிரச்னை உள்ளவர்களை மீட்க, தன்னம்பிக்கை
ஊட்டுவது தான், சிறந்த வழி. ஆசிரியர் நல்ல நண்பராக
இருந்து உதவ வேண்டும்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83736
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கனிவும் கல்வியும்! Empty Re: கனிவும் கல்வியும்!

Post by ayyasamy ram Sat Aug 17, 2019 9:03 am

கற்கும் திறனை வளர்க்க…

தனிமையிலோ, பொது இடங்களிலோ, மாணவர்களை
மட்டம் தட்டி பேசக்கூடாது

கற்பதற்கு ஏற்ற, அமைதியான சூழலை உருவாக்க
வேண்டும்

சிறு சிறு பகுதிகளாக கற்பிக்க வேண்டும்; உரிய ஓய்வு
கொடுக்க வேண்டும்

பொறுமையுடன் பாடங்களை, திரும்ப திரும்ப விளக்குவதும்,
எழுத வைப்பதும், நினைவில் பதிய உதவும்

சிறிய முன்னேற்றத்தையும் கொண்டாடி, உற்சாகப்படுத்த
வேண்டும்

புரிந்து கொள்ளும் திறனுக்கு ஏற்ப, வழிகாட்ட வேண்டும்;
அடிப்படைகளை விளக்கிய பின், கடின பாடங்களை
சொல்லித் தர வேண்டும்

இலக்கு நிர்ணயித்து, பின்பற்ற வேண்டியவற்றை வரிசைப்
படுத்த, பயிற்சி அளிக்க வேண்டும்

வகுப்பில் முன் வரிசையில் அமர வைத்து, கண்காணிக்க
வேண்டும்

பாடத்தை புரிந்து கொள்வதை உறுதி செய்ய வேண்டும்
உற்சாகமான வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தலாம்

பிடித்த விஷயங்களை ஊக்குவிப்பதன் மூலம்,
தன்னம்பிக்கையை வளர்க்கலாம்.
============================================
என்றென்றும் அன்புடன், அங்குராசு.
சிறுவர் மலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83736
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum