ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» முறையான சம்பளம் கேட்ட பெண் ஊழியருக்கு உரிமையாளர் தந்த வெகுமதி.... இப்படியும் சில மனிதர்கள்...
by krishnaamma Today at 6:18 pm

» அவசியம் படித்து சிரியுங்கள் .....
by krishnaamma Today at 6:15 pm

» ஓய்வூதியதாரர்கள் இந்த ஆண்டு வாழ்வு சான்றிதழ் அளிக்க நேரில் வர அவசியமில்லை என அறிவிப்பு
by krishnaamma Today at 6:12 pm

» மொபைல் கடை - Dealers?
by krishnaamma Today at 6:11 pm

» கரோனா தேவிக்கு என்னால முடிஞ்ச அளவுக்கு விரதம் விடாமல் செய்ஞ்சுட்டேன்
by ayyasamy ram Today at 5:55 pm

» இணைந்து இசையமைத்த கடைசிப் படம்; ஏழு பாட்டும் ஏழு விதம்; அசத்திய மெல்லிசை மன்னர்கள்!
by ayyasamy ram Today at 5:43 pm

» நடிகை வடிவுக்கரசி-க்கு கிடைத்த அங்கீகாரம்.. பாரதிராஜாவை மறப்பாரா என்ன?
by ayyasamy ram Today at 5:14 pm

» தாமரைக் குளத்தின் அழகிய சலனங்கள் –
by ayyasamy ram Today at 5:13 pm

» காரணம்- ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 5:11 pm

» நிகழ்ச்சி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 5:10 pm

» ‘தலைவர் என் ரொம்ப டென்ஷனா இருக்கார்..?’’
by ayyasamy ram Today at 5:09 pm

» ரான்ஹாசன் ஜூனியர் 2 - ஆளவந்தான்
by ranhasan Today at 4:51 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:31 pm

» தமிழே! அழகு மொழியே!!
by krishnaamma Today at 4:02 pm

» நான்...கிருஷ்ணம்மாள் ஜெகநாதன்
by ranhasan Today at 3:26 pm

» புத்தகம் தேவை
by Kadirmarun Today at 3:11 pm

» சேரர் கோட்டை - கோகுல் சேஷாத்ரி
by BookzTamil Today at 2:46 pm

» ‘வளர்த்த கடா ‘பார்’ல பாயுது தலைவரே..!’’
by ayyasamy ram Today at 2:18 pm

» நகைச்சுவை படமாக உருவாகிறது ‘முருங்கைக்காய் சிப்ஸ்’
by ayyasamy ram Today at 2:13 pm

» கேட்க கேட்க இனிமை தரும் P.சுசீலா பாடல்கள்
by ayyasamy ram Today at 2:08 pm

» உடலின் மொழி
by ayyasamy ram Today at 1:09 pm

» உடல் கழிவுகளை வெளியேற்றும் எளிமையான இயற்கை முறை
by ayyasamy ram Today at 12:24 pm

» கோவிட்-19 இல் இருந்து குணமான நபர் கூறும் அறிவுரை என்ன?
by ayyasamy ram Today at 12:22 pm

» தமிழில் பதிவிடல்
by T.N.Balasubramanian Today at 11:58 am

» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய
by saskar Today at 9:58 am

» மாயமான தென்கொரிய மேயர் சடலமாக கண்டெடுப்பு!
by ayyasamy ram Today at 8:48 am

» ரவுடி விகாஸ் துபே என்கவுன்டரில் சுட்டுக்கொலை
by ayyasamy ram Today at 8:42 am

» வேலன்:-வீடியோ ஆடியோ டாக்குமெண்ட்டுக்கள் மற்றும்இமேஜ் பைல்களை சுலபமாக பார்வையிட - Xlident.
by velang Today at 8:23 am

» வேலன்:-உங்களுக்கு விருப்பான இணையதளங்கள் திறந்திட -Allmyfavour.
by velang Today at 8:20 am

» பாட்டி வைத்தியம் - கஷாயம்!
by krishnaamma Yesterday at 10:22 pm

» இதற்கொரு கவிதை தாருங்களேன் 
by krishnaamma Yesterday at 10:18 pm

» பேச்சு பேச்சா இருக்கணும்! – கவிதை –
by T.N.Balasubramanian Yesterday at 10:15 pm

» அப்படியா! தெளிஞ்சதும் வர்றேன்!!
by T.N.Balasubramanian Yesterday at 10:05 pm

» நமக்குள்ளே எது நடந்தாலும் வெளியே தெரியக்கூடாது!
by T.N.Balasubramanian Yesterday at 9:38 pm

» ரான்ஹாசன் ஜூனியர் 1
by T.N.Balasubramanian Yesterday at 8:55 pm

» ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைய மூலிகை மைசூர்பா; விற்பனை அமோகம்!
by krishnaamma Yesterday at 6:20 pm

» என்னுடைய வீடியோக்கள் - காணொளி பாருங்கள் ! by Krishnaamma - சுக்கு மல்லி காபி! :)
by krishnaamma Yesterday at 6:18 pm

» அனுமனுக்கு உதவிய கருடனும் பல்லியும் பெற்ற சாபம்
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» உலகம் அன்பான மனிதர்களால் அழகாகிறது - மாற்றுத்திறனாளிக்காக பேருந்தை விரட்டிச்சென்ற பெண்
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்? -
by ayyasamy ram Yesterday at 6:02 pm

» அரிதிலும் அரிதான புகைப்படங்கள்
by T.N.Balasubramanian Yesterday at 5:50 pm

» இதெல்லாம் பிசினஸ் காலா அல்லது ஸ்கேமா
by T.N.Balasubramanian Yesterday at 5:44 pm

» பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே
by T.N.Balasubramanian Yesterday at 5:30 pm

» கிருஷ்ணா முகுந்தா………...அன்றும் இன்றும்
by krishnaamma Yesterday at 5:21 pm

» 'ஐ லவ் யூ மாமியார்!'
by T.N.Balasubramanian Yesterday at 5:21 pm

» இஞ்சி முரப்பா !
by krishnaamma Yesterday at 5:16 pm

» ‘பாப் கட்டிங்’ செங்கமலம் யானை
by krishnaamma Yesterday at 4:36 pm

» 'அமெரிக்கா வேண்டாம்... கடவுளின் தேசமே போதும்': நீதிமன்றத்தை நாடிய சுற்றுலா பயணி
by krishnaamma Yesterday at 4:10 pm

» சிரி…சிரி…
by krishnaamma Yesterday at 4:08 pm

» திபெத் செல்ல அனுமதி மறுப்பா: சீனாவுக்கு அமெரிக்கா பதிலடி
by krishnaamma Yesterday at 4:05 pm

Admins Online

பழனி பஞ்சாமிர்தத்திற்கு புவிசார் குறியீடு: தமிழகத்தில் சர்வதேச அங்கீகாரம் பெற்ற முதல் பிரசாதம்!

Go down

பழனி பஞ்சாமிர்தத்திற்கு புவிசார் குறியீடு: தமிழகத்தில் சர்வதேச அங்கீகாரம் பெற்ற முதல் பிரசாதம்! Empty பழனி பஞ்சாமிர்தத்திற்கு புவிசார் குறியீடு: தமிழகத்தில் சர்வதேச அங்கீகாரம் பெற்ற முதல் பிரசாதம்!

Post by ayyasamy ram on Fri Aug 16, 2019 5:56 am

பழனி பஞ்சாமிர்தத்திற்கு புவிசார் குறியீடு: தமிழகத்தில் சர்வதேச அங்கீகாரம் பெற்ற முதல் பிரசாதம்! Palani-Panchamirtham

பழனி முருகன் கோவில் பஞ்சாமிர்தத்திற்கு புவிசார்
குறியீடு கிடைத்துள்ளது. தமிழ்நாட்டில் இருந்து சர்வதேச
அங்கீகாரம் பெற்ற முதல் பிரசாதம் இதுவாகும்.

ஏற்கனவே மதுரை மல்லிகை, ஈரோடு மஞ்சள், நீலகிரி
தேயிலை உள்ளிட்ட பொருட்களுக்கு புவிசார் குறியீடு
வழங்கப்பட்டுள்ளது. இந்த வரிசையில் 29வதாக
இணைகிறது பழனி பஞ்சாமிர்தம்.

புகழ்பெற்ற பழனி பஞ்சாமிர்தம் தனிருசி கொண்டது.
வாழைப்பழம், வெல்லம், பசுநெய், தேன், ஏலக்காய் ஆகிய
5 இயற்கையான பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும்
தனித்துவம் வாய்ந்த பஞ்சாமிர்தம் முருகனுக்கு அபிஷேகம்
செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.

திரவ நிலையில் இருந்தாலும் இதில் ஒரு சொட்டு நீரும்
கலப்பதில்லை. பராமரிப்பதற்காக எந்த ஒரு கூடுதல்
செயற்கைப் பொருளையும் இதில் சேர்ப்பதில்லை.

இத்தனை சிறப்பு மிக்க பழனி பஞ்சாமிர்தத்திற்கு புவிசார்
குறியீடு வழங்கும்படி கோரி, பழனி கோவில் நிர்வாகம் சார்பில்
விண்ணப்பம் செய்யப்பட்டிருந்தது.

இதனை ஏற்று பஞ்சாமிர்தத்திற்கு புவிசார் குறியீடு
வழங்கப்படும் என்று ஜியாகரபிகல் இன்டிகேசன்ஸ் அமைப்பின்
பதிவாளர் சின்னராஜா தெரிவித்துள்ளார்
-
---------------------------------
By C.P.சரவணன், வழக்குரைஞர்
தினமணி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58207
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12990

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பழனி பஞ்சாமிர்தத்திற்கு புவிசார் குறியீடு: தமிழகத்தில் சர்வதேச அங்கீகாரம் பெற்ற முதல் பிரசாதம்! Empty Re: பழனி பஞ்சாமிர்தத்திற்கு புவிசார் குறியீடு: தமிழகத்தில் சர்வதேச அங்கீகாரம் பெற்ற முதல் பிரசாதம்!

Post by பழ.முத்துராமலிங்கம் on Fri Aug 16, 2019 11:10 am

பழனி பஞ்சாமிர்தம் போலிகளை கண்டு ஏமாந்து விட வேண்டாம்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 14510
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3727

Back to top Go down

பழனி பஞ்சாமிர்தத்திற்கு புவிசார் குறியீடு: தமிழகத்தில் சர்வதேச அங்கீகாரம் பெற்ற முதல் பிரசாதம்! Empty Re: பழனி பஞ்சாமிர்தத்திற்கு புவிசார் குறியீடு: தமிழகத்தில் சர்வதேச அங்கீகாரம் பெற்ற முதல் பிரசாதம்!

Post by சக்தி18 on Fri Aug 16, 2019 7:06 pm

பழனி பஞ்சாமிர்தத்திற்கு புவிசார் குறியீடு: தமிழகத்தில் சர்வதேச அங்கீகாரம் பெற்ற முதல் பிரசாதம்! 1571444738
திருப்பதி லட்டும் கிடைக்கவில்லை.பழனி பஞ்சாமிர்தமும் இன்னமும் கிடைக்கவில்லை.அதற்குள் போலியும் உண்டா?
சக்தி18
சக்தி18
தளபதி

தளபதி

பதிவுகள் : 1863
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 599

Back to top Go down

பழனி பஞ்சாமிர்தத்திற்கு புவிசார் குறியீடு: தமிழகத்தில் சர்வதேச அங்கீகாரம் பெற்ற முதல் பிரசாதம்! Empty Re: பழனி பஞ்சாமிர்தத்திற்கு புவிசார் குறியீடு: தமிழகத்தில் சர்வதேச அங்கீகாரம் பெற்ற முதல் பிரசாதம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum