புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அத்திவரதர் பெருவிழா: நாளை மாலை 5 மணியுடன் தரிசனம் நிறைவு Poll_c10அத்திவரதர் பெருவிழா: நாளை மாலை 5 மணியுடன் தரிசனம் நிறைவு Poll_m10அத்திவரதர் பெருவிழா: நாளை மாலை 5 மணியுடன் தரிசனம் நிறைவு Poll_c10 
44 Posts - 61%
heezulia
அத்திவரதர் பெருவிழா: நாளை மாலை 5 மணியுடன் தரிசனம் நிறைவு Poll_c10அத்திவரதர் பெருவிழா: நாளை மாலை 5 மணியுடன் தரிசனம் நிறைவு Poll_m10அத்திவரதர் பெருவிழா: நாளை மாலை 5 மணியுடன் தரிசனம் நிறைவு Poll_c10 
22 Posts - 31%
வேல்முருகன் காசி
அத்திவரதர் பெருவிழா: நாளை மாலை 5 மணியுடன் தரிசனம் நிறைவு Poll_c10அத்திவரதர் பெருவிழா: நாளை மாலை 5 மணியுடன் தரிசனம் நிறைவு Poll_m10அத்திவரதர் பெருவிழா: நாளை மாலை 5 மணியுடன் தரிசனம் நிறைவு Poll_c10 
3 Posts - 4%
mohamed nizamudeen
அத்திவரதர் பெருவிழா: நாளை மாலை 5 மணியுடன் தரிசனம் நிறைவு Poll_c10அத்திவரதர் பெருவிழா: நாளை மாலை 5 மணியுடன் தரிசனம் நிறைவு Poll_m10அத்திவரதர் பெருவிழா: நாளை மாலை 5 மணியுடன் தரிசனம் நிறைவு Poll_c10 
2 Posts - 3%
viyasan
அத்திவரதர் பெருவிழா: நாளை மாலை 5 மணியுடன் தரிசனம் நிறைவு Poll_c10அத்திவரதர் பெருவிழா: நாளை மாலை 5 மணியுடன் தரிசனம் நிறைவு Poll_m10அத்திவரதர் பெருவிழா: நாளை மாலை 5 மணியுடன் தரிசனம் நிறைவு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அத்திவரதர் பெருவிழா: நாளை மாலை 5 மணியுடன் தரிசனம் நிறைவு Poll_c10அத்திவரதர் பெருவிழா: நாளை மாலை 5 மணியுடன் தரிசனம் நிறைவு Poll_m10அத்திவரதர் பெருவிழா: நாளை மாலை 5 மணியுடன் தரிசனம் நிறைவு Poll_c10 
236 Posts - 43%

219 Posts - 39%

27 Posts - 5%
Dr.S.Soundarapandian
அத்திவரதர் பெருவிழா: நாளை மாலை 5 மணியுடன் தரிசனம் நிறைவு Poll_c10அத்திவரதர் பெருவிழா: நாளை மாலை 5 மணியுடன் தரிசனம் நிறைவு Poll_m10அத்திவரதர் பெருவிழா: நாளை மாலை 5 மணியுடன் தரிசனம் நிறைவு Poll_c10 
21 Posts - 4%
prajai
அத்திவரதர் பெருவிழா: நாளை மாலை 5 மணியுடன் தரிசனம் நிறைவு Poll_c10அத்திவரதர் பெருவிழா: நாளை மாலை 5 மணியுடன் தரிசனம் நிறைவு Poll_m10அத்திவரதர் பெருவிழா: நாளை மாலை 5 மணியுடன் தரிசனம் நிறைவு Poll_c10 
12 Posts - 2%

Rathinavelu
அத்திவரதர் பெருவிழா: நாளை மாலை 5 மணியுடன் தரிசனம் நிறைவு Poll_c10அத்திவரதர் பெருவிழா: நாளை மாலை 5 மணியுடன் தரிசனம் நிறைவு Poll_m10அத்திவரதர் பெருவிழா: நாளை மாலை 5 மணியுடன் தரிசனம் நிறைவு Poll_c10 
8 Posts - 1%
Guna.D
அத்திவரதர் பெருவிழா: நாளை மாலை 5 மணியுடன் தரிசனம் நிறைவு Poll_c10அத்திவரதர் பெருவிழா: நாளை மாலை 5 மணியுடன் தரிசனம் நிறைவு Poll_m10அத்திவரதர் பெருவிழா: நாளை மாலை 5 மணியுடன் தரிசனம் நிறைவு Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun
அத்திவரதர் பெருவிழா: நாளை மாலை 5 மணியுடன் தரிசனம் நிறைவு Poll_c10அத்திவரதர் பெருவிழா: நாளை மாலை 5 மணியுடன் தரிசனம் நிறைவு Poll_m10அத்திவரதர் பெருவிழா: நாளை மாலை 5 மணியுடன் தரிசனம் நிறைவு Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அத்திவரதர் பெருவிழா: நாளை மாலை 5 மணியுடன் தரிசனம் நிறைவு

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84090
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Aug 15, 2019 7:22 am

அத்திவரதர் பெருவிழா: நாளை மாலை 5 மணியுடன் தரிசனம் நிறைவு Varathar
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் திருக்கோயிலில்
அத்திவரதர் பெருவிழாவின் 45 -ஆவது நாளான
புதன்கிழமை பெருமாள் பழங்களால் செய்யப்பட்ட
மலர்க்கிரீடமும், ரோஜா நிறப் பட்டாடை, ஊதா நிற
அங்கவஸ்திரம் அணிந்து, புஷ்பஅங்கியால்
அலங்கரிக்கப்பட்டிருந்தார்.

பெருமாளுக்கென்றே பிரத்யேகமாக செய்யப்பட்ட
அத்திப்பழ மாலை, மகிழம்பூ மாலைகள் அணிந்திருந்தார்.
பட்டாச்சாரியர்களால் சகஸ்ர நாம அர்ச்சனை நடைபெற்றது.

பெருமாளைக் காண வந்த முக்கியஸ்தர்கள் அனைவருக்கும்
கோயில் பட்டாச்சாரியார்கள் நெய் தீபம் காட்டினர். பின்னர்
அவர்களுக்கு அத்திவரதரின் திருவுருவப் படமும், கோயில்
பிரசாதமும் வழங்கினார்கள்.

3.50 லட்சம் பேர் தரிசனம்: அத்திவரதர் பெருவிழாவின்
45-ஆவது நாளான புதன்கிழமை சுமார் 3.50 லட்சத்துக்கும்
மேற்பட்ட பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் செய்தனர்.

ஆடி மாத கருட சேவை:

இன்று மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை அத்திவரதர்
தரிசனம் ரத்து

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் திருக்கோயிலில் ஆடி மாத
கருட சேவையை முன்னிட்டு வியாழக்கிழமை மாலை 5 மணி
முதல் இரவு 8 மணி வரை அத்திவரதர் தரிசனம் ரத்து செய்யப்
படுவதாக மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா புதன்கிழமை
தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கூறியது:

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84090
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Aug 15, 2019 7:23 am

அத்திவரதர் பெருவிழாவின் 47-ஆவது நாளான
வெள்ளிக்கிழமை மாலை 5 மணியுடன் அத்திவரதர்
தரிசனம் நிறைவு பெறுகிறது.

ஆடிமாத கருட சேவையன்று தரிசன நேரம் குறைக்கப்படும்
என ஏற்கெனவே அறிவித்திருந்தபடி காஞ்சிபுரம் வரதராஜப்
பெருமாள் கோயிலில் வியாழக்கிழமை கருடசேவை நடை
பெறுகிறது.

இதனை முன்னிட்டு வியாழக்கிழமை மாலை 5 மணியிலிருந்து
அத்திவரதர் தரிசனம் ரத்து செய்யப்பட்டு, மீண்டும் இரவு
8 மணிக்குப் பிறகு தரிசனம் தொடங்கும்.
-
------------------------------------
தினமணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக