ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
பேல்பூரி – தினமணி கதிர் Poll_c10பேல்பூரி – தினமணி கதிர் Poll_m10பேல்பூரி – தினமணி கதிர் Poll_c10 
VENKUSADAS
பேல்பூரி – தினமணி கதிர் Poll_c10பேல்பூரி – தினமணி கதிர் Poll_m10பேல்பூரி – தினமணி கதிர் Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
பேல்பூரி – தினமணி கதிர் Poll_c10பேல்பூரி – தினமணி கதிர் Poll_m10பேல்பூரி – தினமணி கதிர் Poll_c10 
VENKUSADAS
பேல்பூரி – தினமணி கதிர் Poll_c10பேல்பூரி – தினமணி கதிர் Poll_m10பேல்பூரி – தினமணி கதிர் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

பேல்பூரி – தினமணி கதிர்

Go down

பேல்பூரி – தினமணி கதிர் Empty பேல்பூரி – தினமணி கதிர்

Post by ayyasamy ram Thu Aug 15, 2019 4:37 pm

பேல்பூரி – தினமணி கதிர் ASK
-
கண்டது

----------------
(விழுப்புரம் பழைய பேருந்துநிலையம் அருகே
ஒரு பூக்கடையின் பெயர்)
மலர்வனம்
கே.இந்துகுமரப்பன், விழுப்புரம்.
----------
-
* (திண்டுக்கல்லில் ஒரு ஹெல்மெட் கடையின் பெயர்)
மண்டை பத்திரம்
பி.பழனிச்சாமி, தாடிக்கொம்பு.
------------------------------
-
(செங்கல்பட்டில் உள்ள தனியார் மருத்துவமனை
ஒன்றில் குழந்தைகள் பிரிவு பகுதியில்)
இந்த உலகத்தில் சந்தோஷமாக இருக்க
வேண்டும் என்றால்…
ஒன்று குழந்தைகளாக இருக்க வேண்டும்.
இல்லையென்றால் குழந்தைகளோடு
இருக்க வேண்டும்.

க.அருச்சுனன், செங்கல்பட்டு.
------------------------------------
-
யோசிக்கிறாங்கப்பா!


உண்மையான அன்பு கிடைக்கும்போது,
அலட்சியமாகத்தான் தெரியும்.
தொலைக்கும்போதுதான்…
அதன் மதிப்பு தெரியும்.
ஜோ.ஜெயக்குமார், நாட்டரசன்கோட்டை.
---------------------------------
-
கேட்டது
-------------
* (விருதுநகரில் ஒரு பள்ளியில் ஆசிரியரும் மாணவனும்)
“எப்படி சார் உங்களுக்கு இவ்வளவு
காயம் ஏற்பட்டுச்சு?”
“அதோ அங்கே ஒரு மரம் தெரியுதாப்பா?”
“ஆமாம் சார்… தெரியுது…”
“அந்த மரம் நேத்து எனக்குத் தெரியலைப்பா”
---
ஏ.எஸ்.இராஜேந்திரன், வெள்ளூர்.
-------------------------------------
-
* (திருச்சி தபால் நிலையம் ஒன்றில்)
“போஸ்ட்கார்டு இருக்கா?”
“இல்லை”
“ஐந்து ரூபாய் தபால் கவர் இருக்கா?”
“இல்லை”
“சரி…ஐந்து ரூபாய் ஸ்டாம்பாவது இருக்கா?”
“ஸ்டாக் இல்லைங்க”
“பூட்டு இருக்கா?”
“இருக்கு”

“சரி… பூட்டிட்டு கிளம்புங்க”
ஆர்எம்.வி.ராமசாமி, கோட்டையூர்.
----------------------
-
எஸ்எம்எஸ்

பென்சில் கற்றுக் கொடுப்பது ஒன்றுதான்…
கூர்மையாக இரு…
இல்லாவிட்டால் சீவி விடுவார்கள்.
--------------
கே.முத்தூஸ், தொண்டி.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82754
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum