Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Today at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 2:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
i6appar |
| |||
Srinivasan23 |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Srinivasan23 |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
i6appar |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 108.92 அடியாக அதிகரிப்பு
2 posters
Page 1 of 1
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 108.92 அடியாக அதிகரிப்பு
![மேட்டூர் அணையின் நீர்மட்டம் 108.92 அடியாக அதிகரிப்பு Mettur](https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/8/15/original/mettur.jpg)
-
மேட்டூர் அணையின் நீர்மட்டம் புதன்கிழமை
இரவு 8 மணியளவில் 108.92 அடியாக அதிகரித்தது.
கர்நாடக மாநிலத்தில், காவிரியின் நீர்ப் பிடிப்புப் பகுதி
மற்றும் கேரள மாநிலம் வயநாடு பகுதியிலும் பெய்த
பலத்த மழையின் காரணமாக கபினி, கிருஷ்ணராஜசாகர்
அணைகள் நிரம்பின.
நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்ததால், அந்த
அணைகளின் பாதுகாப்புக் கருதி காவிரியில் உபரி நீர்
திறந்து விடப்பட்டது. இந்த உபரிநீர் வரத்து காரணமாக
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து,
நொடிக்கு 2 லட்சத்து 40 ஆயிரம் கன அடி வரை இருந்தது.
இதனால் கடந்த 9-ஆம் தேதி 54.50 அடியாக இருந்த மேட்டூர்
அணையின் நீர்மட்டம், புதன்கிழமை இரவு 108.92 அடியாக
உயர்ந்தது. தற்போது, கேரளம் மற்றும் கர்நாடக
மாநிலங்களில் மழை தணிந்துள்ளதால், கபினி,
கிருஷ்ணராஜ சாகர் அணைகளிலிருந்து நீர் திறப்பு
குறைக்கப்பட்டுள்ளது.
இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்தும் படிப்படியாகக்
குறைந்து புதன்கிழமை இரவு அணைக்கு நொடிக்கு
48 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருந்தது.
அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நொடிக்கு
10,000 கன அடி நீரும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்துக்கு
நொடிக்கு 500 கனஅடி நீரும் திறந்து விடப்படுகிறது.
அணையின் நீர் இருப்பு 76.88 டி.எம்.சி.யாக இருந்தது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 108 அடிக்கு மேல்
உயர்ந்துள்ளதால், பண்ணவாடி பரிசல் துறை பகுதியில்
நீரின் வெளியே தெரிந்து கொண்டிருந்த ஜலகண்டேஸ்வரர்
ஆலயமும், கிறிஸ்தவ ஆலயக் கோபுரமும் நீரில் மூழ்கின.
-
-------------------------------
தினமணி
Re: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 108.92 அடியாக அதிகரிப்பு
விரைவில் 120 அடியை எட்டிவிடும்
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» சோலையாறு நீர்மட்டம் 127 அடியாக உயர்வு
» மேட்டூர் அணையின் உபரி நீர் 100 ஏரிகளுக்கு எடுத்து செல்லும் திட்டம் துவக்கம்
» 25 நாளாக 120 அடியில் நீடிக்கும் மேட்டூர் அணை நீர்மட்டம்
» மேட்டூர் அணை நீர்மட்டம் சரிவு ஒரு வாரத்தில் மின் உற்பத்தி பாதிக்கும் அபாயம்
» சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ஒரே அடியாக அதிகரிப்பு
» மேட்டூர் அணையின் உபரி நீர் 100 ஏரிகளுக்கு எடுத்து செல்லும் திட்டம் துவக்கம்
» 25 நாளாக 120 அடியில் நீடிக்கும் மேட்டூர் அணை நீர்மட்டம்
» மேட்டூர் அணை நீர்மட்டம் சரிவு ஒரு வாரத்தில் மின் உற்பத்தி பாதிக்கும் அபாயம்
» சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ஒரே அடியாக அதிகரிப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|