புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
80 அடி ஆழ்கடலுக்குள் தேசியக்கொடியை ஏற்றி கொண்டாட்டம்: புதுச்சேரி வங்கக்கடலில் ஆழ்கடல் வீரர்களின் சாகசம் Poll_c1080 அடி ஆழ்கடலுக்குள் தேசியக்கொடியை ஏற்றி கொண்டாட்டம்: புதுச்சேரி வங்கக்கடலில் ஆழ்கடல் வீரர்களின் சாகசம் Poll_m1080 அடி ஆழ்கடலுக்குள் தேசியக்கொடியை ஏற்றி கொண்டாட்டம்: புதுச்சேரி வங்கக்கடலில் ஆழ்கடல் வீரர்களின் சாகசம் Poll_c10 
336 Posts - 79%
heezulia

46 Posts - 11%
mohamed nizamudeen

15 Posts - 4%
Dr.S.Soundarapandian

8 Posts - 2%
prajai

6 Posts - 1%
E KUMARAN

4 Posts - 1%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

ஆனந்திபழனியப்பன்

Anthony raj

நிகழ்நிலை நிர்வாகிகள்

80 அடி ஆழ்கடலுக்குள் தேசியக்கொடியை ஏற்றி கொண்டாட்டம்: புதுச்சேரி வங்கக்கடலில் ஆழ்கடல் வீரர்களின் சாகசம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84851
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Aug 15, 2019 4:33 pm

80 அடி ஆழ்கடலுக்குள் தேசியக்கொடியை ஏற்றி கொண்டாட்டம்: புதுச்சேரி வங்கக்கடலில் ஆழ்கடல் வீரர்களின் சாகசம் 511580
-
புதுச்சேரி

புதுச்சேரியில் சுதந்திர தினத்தையொட்டி கடலிலும்
தேசியக் கொடியை ஏற்றி, வித்தியாசமான முறையில்
பலர் கொண்டாடினர்.

நாட்டின் 73-வது சுதந்திர தினம் இன்று (ஆக.15) இந்தியா
முழுவதும் கொண்டாடப்படுகிறது. வழக்கமாக நிலத்திலும்
மலை உச்சியிலும் தேசியக்கொடி பறப்பது பரவசத்தை
ஏற்படுத்தும்.

புதுச்சேரியில் கடலிலும் தேசியக்கொடியை ஏற்றுதல்
மற்றும் வலம் வருதல் நிகழ்வுகளும் நடைபெற்றன.

புதுச்சேரியைச் சேர்ந்த மூன்று ஆழ்கடல் நீச்சல் வீரர்களான
நவீன் குமார், ரஞ்சித் குமார், மணிகண்டன் ஆகியோர்
தேசப்பற்றினை அனைவரிடத்திலும் உணர்த்தும் விதமாக
புதுச்சேரியில் உள்ள வங்கக் கடலில் 80 அடி ஆழத்தில்
3 கிலோ மீட்டர் தொலைவு வரை தேசியக் கொடியை கையில்
ஏந்தியவாறு பயணம் மேற்கொண்டுள்ளனர்.

இப்பயணம் தொடர்பாக அவர்கள் கூறுகையில்,
சுதந்திரத்துக்காகப் போராடியோர் தியாகங்களை நாம்
என்றென்றும் நினைவில் கொள்ள வேண்டும் என்பதை
வலியுறுத்தும் விதமாகவே இப்பயணத்தை மேற்கொண்டதாக
குறிப்பிட்டனர்.

தேசியக் கொடியுடன் கொண்டாட்டம்:

புதுச்சேரியில் ஆழ்கடல் நீச்சல் பயிற்சியை அளித்து வரும்
தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த அரவிந்த், தேங்காய்த்திட்டு
துறைமுகத்திலிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவு வரை
சென்று 60 அடி ஆழத்தில் தேசியக் கொடியை ஏற்றி சக
வீரர்களுடன் சுதந்திர தினத்தைக் கொண்டாடினார்.

நிலத்தின் மேற்பரப்பை சுத்தமாக வைத்திருப்பது போல்
கடலின் ஆழ்பகுதியை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்
என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த
நிகழ்ச்சியை நடத்தியதாக அரவிந்த் தெரிவித்துள்ளார்.
-
----------------------------

செ.ஞானபிரகாஷ்
இந்து தமிழ் திசை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக