புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தூத்துக்குடி ‘சிப்காட்’ வளாகத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி வழங்கியது எப்படி? தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு கேள்வி Poll_c10தூத்துக்குடி ‘சிப்காட்’ வளாகத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி வழங்கியது எப்படி? தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு கேள்வி Poll_m10தூத்துக்குடி ‘சிப்காட்’ வளாகத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி வழங்கியது எப்படி? தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு கேள்வி Poll_c10 
336 Posts - 79%
heezulia

46 Posts - 11%
mohamed nizamudeen

15 Posts - 4%
Dr.S.Soundarapandian

8 Posts - 2%
prajai

6 Posts - 1%
E KUMARAN

4 Posts - 1%
Balaurushya

3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

Anthony raj

ஜாஹீதாபானு

நிகழ்நிலை நிர்வாகிகள்

தூத்துக்குடி ‘சிப்காட்’ வளாகத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி வழங்கியது எப்படி? தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு கேள்வி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84851
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Aug 14, 2019 6:31 am

சென்னை,

தூத்துக்குடியில் செயல்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கை ஐகோர்ட்டு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பவானி சுப்பராயன் ஆகியோர் விசாரித்து வருகின்றனர்.

இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கில் இடையீட்டு மனுதாரராக தூத்துக்குடியை சேர்ந்த பேராசிரியர் பாத்திமாபாபு சார்பில் மூத்த வக்கீல் வைகை ஆஜராகி வாதிட்டார். அப்போது அவர் கூறியதாவது:-

தூத்துக்குடியில் 1974-ம் ஆண்டு மீளவிட்டான் பகுதி 2 ஆக பிரிக்கப்பட்டது. ஒரு பிரிவை விவசாய நிலம் என்றும், மற்றொன்றை பொது தொழிற்சாலை தொடங்கும் பகுதி என்றும் அறிவிக்கப்பட்டது. விவசாயம் மற்றும் பொதுதொழிற்சாலை பகுதிகளில் தான் ஸ்டெர்லைட் ஆலை அமைக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த ஆலையின் தொடக்கமே தவறாக உள்ளது.

சிறப்பு மற்றும் அபாயகரமான தொழிற்சாலைகள் தொடங்கும் மண்டலமாக அப்போது பழைய காயல், சாமிநத்தம் ஆகிய கிராமங்கள் தான் வகைப்படுத்தப்பட்டிருந்தது.

ஆனால் அபாயகரமான ஸ்டெர்லைட் ஆலைக்கு ‘சிப்காட்’ வளாகத்தில் இடம் அளித் ததும் தவறு. மேலும், இந்த ஆலை சுற்றுச்சூழல் தடையில்லா சான்றுக்காக விண்ணப் பித்தபோது, 102.31 ஹெக்டேர் நிலம் தங்களிடம் இருப்பதாகவும், 69.86 ஹெக்டேர் நிலம் சிப்காட் நிறுவனத்திடம் இருந்து வாங்கப்போவதாகவும், அதற் கான பணத்தை சிப்காட் நிறுவனத்துக்கு கொடுத்துவிட்டதாகவும் ஸ்டெர்லைட் ஆலை கூறியது. மேலும், அந்த 69.86 ஹெக்டேர் நிலத்தில் திடக்கழிவு மேலாண்மை மேற்கொள்ளப்போவதாகவும், சுற்றுச்சூழலை பாதுகாக்க மரங்களை வளர்ப்பதாகவும் கூறியது.

பின்னர் ஸ்டெர்லை ஆலை 2-வது யூனிட்டை தொடங்க விண்ணப்பித்தபோது, அதே 69.86 ஹெக்டேர் நிலத்தை சிப்காட் நிறுவனத்திடம் இருந்து குத்தகைக்கு பெற்றுள்ளதாக கூறியுள்ளது. அதாவது ஒரே நிலத்தை 2 விண்ணப்பங்களிலும் குறிப்பிட்டு மோசடி செய்துள்ளது. ஆலையின் இந்த செயல் ‘கரகாட்டக்காரன்’ திரைப்படத்தில் வரும் வாழைப்பழ ‘காமெடி’ போல் உள்ளது.

இவ்வாறு அவர் வாதிட்டார்.

அவரது வாதத்துக்கு ஸ்டெர்லைட் ஆலை சார்பில் ஆஜரான
மூத்த வக்கீல் ஆர்யமா சுந்தரம் எதிர்ப்பு தெரிவித்து வாதிட்டார்.

அபாயகரமான ஸ்டெர்லைட் ஆலைக்கு தூத்துக்குடி சிப்காட்
வளாகத்தில் இடம் அளித்தது எப்படி? என்று தமிழக அரசுக்கு
நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

பின்னர், இந்த வழக்கு விசாரணையை இன்று (புதன்கிழமைக்கு)
தள்ளிவைத்தனர்.

தினத்தந்தி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Aug 14, 2019 10:31 am

அனுமதியும் கொடுத்துவிடவேண்டியது .
அதை எதிர்த்து போராடவும் வேண்டியது .
மக்களை முட்டாளடிக்க வேண்டியது.
ஐயோ தமிழகமே ஏனிந்த கதி?
இப்போவாவது முழித்துக்கொள்வாயா? அல்லது
500 கும் 2000 கும் விலை போவாயா?

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
aeroboy2000
aeroboy2000
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 263
இணைந்தது : 29/08/2012

Postaeroboy2000 Wed Aug 14, 2019 12:59 pm

T.N.Balasubramanian wrote:அனுமதியும் கொடுத்துவிடவேண்டியது .
அதை எதிர்த்து போராடவும் வேண்டியது .
மக்களை முட்டாளடிக்க வேண்டியது.
ஐயோ தமிழகமே ஏனிந்த கதி?
இப்போவாவது முழித்துக்கொள்வாயா? அல்லது
500 கும் 2000 கும் விலை போவாயா?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1302223

இந்த முறை வேலூரில் மகா மட்டம்
200 க்கும் 300 க்கும்

தூத்துக்குடி ‘சிப்காட்’ வளாகத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி வழங்கியது எப்படி? தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு கேள்வி 1f62e

avatar
Guest
Guest

PostGuest Wed Aug 14, 2019 1:44 pm

100 க்கும் 200 க்கும்............

எனக்குத் தெரியாது பத்திரிகையில் வந்த போது படித்தேன் என்பார்கள் அமைச்சர்கள்.அவர்களை குறை சொல்லமுடியாது .உழைப்பதற்கு அரசியலுக்கு வந்தவர்கள் இவர்கள்.ஓட்டுப் போட்ட மக்களை சொல்ல வேண்டும்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Aug 14, 2019 3:27 pm

aeroboy2000 wrote:
T.N.Balasubramanian wrote:அனுமதியும் கொடுத்துவிடவேண்டியது .
அதை எதிர்த்து போராடவும் வேண்டியது .
மக்களை முட்டாளடிக்க வேண்டியது.
ஐயோ தமிழகமே ஏனிந்த கதி?
இப்போவாவது முழித்துக்கொள்வாயா? அல்லது
500 கும் 2000 கும் விலை போவாயா?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1302223

இந்த முறை வேலூரில் மகா மட்டம்
200 க்கும் 300 க்கும்

தூத்துக்குடி ‘சிப்காட்’ வளாகத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி வழங்கியது எப்படி? தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு கேள்வி 1f62e
மேற்கோள் செய்த பதிவு: 1302234
பங்கு சந்தை வீழ்ச்சி மாதிரி
மக்கள் தரம் வீழ்ச்சி.
ஓசி டீக்கு கூட ஒட்டு போடும் காலம் வரும்.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக