Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரிக்க 45,000 தெருக்களில்...மாநகராட்சி நடவடிக்கை உறை கிணறு
Page 1 of 1
நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரிக்க 45,000 தெருக்களில்...மாநகராட்சி நடவடிக்கை உறை கிணறு
சென்னை:
''சென்னையில், நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரிக்க,
45 ஆயிரம் தெருக்களில், உறை கிணறுகள் அமைக்க
வேண்டும்,'' என, அதிகாரிகளுக்கு, மாநகராட்சி கமிஷனர்,
பிரகாஷ் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள, அனைத்து
வகையான கட்டடங்களிலும், மழைநீர் சேகரிப்பு
கட்டமைப்புகள் ஏற்படுத்த, மாநகராட்சி நடவடிக்கை
எடுத்து வருகிறது. இதற்காக, 200 குழுக்கள் அமைக்கப்பட்டு,
புதிதாக, இரண்டு லட்சம் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை
ஏற்படுத்த, ஆய்வு பணிகள் நடைபெறுகின்றன.
இந்த பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம், மாநகராட்சி
ரிப்பன் மாளிகையில், கமிஷனர் பிரகாஷ் தலைமையில்,
நேற்று நடந்தது. அப்போது, ஆய்வு குழுவினர் தாக்கல் செய்த
அறிக்கையில், 'இதுவரை, 2 லட்சத்து, 468 கட்டடங்களில்,
மழை நீர் சேகரிப்பு கட்டமைப்புகள் குறித்து ஆய்வு செய்யப்
பட்டுள்ளது.
இதில், ஒரு லட்சத்து, 15 ஆயிரத்து, 779 கட்டடங்களில், மழை நீர்
சேகரிப்பு கட்டமைப்புகள் உள்ளன.'34 ஆயிரத்து, 538 கட்டங்களில்,
சிறிய சீரமைப்பு ஏற்படுத்த வேண்டும்.
62 ஆயிரத்து, 151 கட்டடங்களில், புதிதாக மழை நீர் சேகரிப்பு
கட்டமைப்புகள் அமைக்க வேண்டும். மழை நீர் சேகரிப்பு
கட்டமைப்பு சீரமைப்பு மற்றும் புதிதாக அமைப்பதற்கு,
வீட்டின் உரிமையாளர்களுக்கு, ஆலோசனைகளும், அறிவுரைகளும்
வழங்கப்பட்டுள்ளன' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டத்தில், மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் பேசியதாவது:
பருவ மழைக்கு முன், மழை நீர் சேகரிப்பு கட்டமைப்புகளை
ஏற்படுத்த, நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னையில்
உள்ள, 45 ஆயிரம் தெருக்களில், மழைநீரை சேகரிக்கும்
வகையில், உறைகிணறுகள் அமைக்க வேண்டும்.
அமைக்கப்படும் இடம், பொதுமக்களுக்கோ, போக்குவரத்திற்கோ
பாதிப்பு ஏற்படாமல் இருக்க வேண்டும். ஆய்வு குழுவினர்,
உறைகிணறுகள் அமைக்க ஏதுவான இடங்களை, தேர்வு செய்து,
மாநகராட்சிக்கு தெரியப்படுத்தலாம்.மாநகராட்சி மழை நீர் வடிகால்
துறையினர், உறை கிணறுகள் அமைக்கும் பணிகளை, பருவ
மழைக்கு முன் முடிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்
-
-----------------------------
தினமலர்

Re: நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரிக்க 45,000 தெருக்களில்...மாநகராட்சி நடவடிக்கை உறை கிணறு
![நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரிக்க 45,000 தெருக்களில்...மாநகராட்சி நடவடிக்கை உறை கிணறு 1571444738](/users/1813/71/41/02/smiles/1571444738.gif)
நடக்குமா? அல்லது கூட்டம் , ஆய்வு குழுவுடன் முடியுமா?
Guest- Guest
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» 'ஜல்' புயலை சமாளிக்க சென்னை மாநகராட்சி முன்னெச்சரிக்கை நடவடிக்கை!
» சசிகலா வீட்டை இடிக்க மாநகராட்சி அதிகாரிகள் திடீர் நடவடிக்கை
» "சூரிய ஒளி மின்சக்தி உற்பத்தியை அதிகரிக்க தீவிர நடவடிக்கை'
» தைவான் நாட்டில் குழந்தை பெற்றால் ஊக்கத்தொகை: மக்கள் தொகையை அதிகரிக்க நடவடிக்கை
» முல்லை பெரியாறு நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தக்கோரி தமிழக அரசு தீர்மானம்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|