புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருது: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார் Poll_c10பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருது: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார் Poll_m10பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருது: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார் Poll_c10 
7 Posts - 64%
heezulia

3 Posts - 27%
mohamed nizamudeen

1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருது: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார் Poll_c10பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருது: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார் Poll_m10பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருது: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார் Poll_c10 
139 Posts - 43%

122 Posts - 37%
Dr.S.Soundarapandian
பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருது: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார் Poll_c10பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருது: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார் Poll_m10பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருது: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார் Poll_c10 
21 Posts - 6%

16 Posts - 5%
Rathinavelu

8 Posts - 2%
prajai

6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்

4 Posts - 1%
Guna.D

mruthun

3 Posts - 1%
Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருது: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83976
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Aug 09, 2019 7:10 am

குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி, பாரதிய ஜன சங்கத்தின் தலைவர் நானாஜி தேஷ்முக், பாடகர் பூபேன் ஹஸாரிகா ஆகியோருக்கு நாட்டின் மிக உயரிய விருதான "பாரத ரத்னா' வழங்கி கெளரவிக்கப்பட்டது. இதில் நானாஜி தேஷ்முக், பூபேன் ஹஸாரிகா ஆகியோர் மறைவுக்குப் பிறகு கெளரவிக்கப்பட்டுள்ளனர்.

தில்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களுக்கான விருதை வழங்கினார். அவர்களில் பிரணாப் முகர்ஜி தனக்கான விருதை பெற்றுக்கொண்டார். மறைந்த நானாஜி தேஷ்முக்கிற்கான விருது, அவரது நெருங்கிய உறவினர் விக்ரம்ஜீத் சிங்கிடமும், பூபேன் ஹஸாரிகாவுக்கான விருது அவரது மகன் தேஜிடமும் வழங்கப்பட்டன. இத்துடன் பாரத ரத்னா விருது பெற்றவர்களின் எண்ணிக்கை 48 ஆகியுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மேலும் சில மத்திய அமைச்சர்கள், அஸ்ஸாம் முதல்வர் சர்வானந்த சோனோவால் ஆகியோர் கலந்துகொண்டனர்.

பாரத ரத்னா விருது, 4 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு தற்போது வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2015-ஆம் ஆண்டு, முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய், பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழக நிறுவனர் மதன்மோகன் மாளவியா ஆகியோருக்கு இந்த விருதை வழங்கி பிரதமர் நரேந்திர மோடி அரசு கெளரவித்திருந்தது.

தற்போது பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ள பிரணாப் முகர்ஜி, அந்த விருது பெற்ற 5-ஆவது குடியரசுத் தலைவராவார். சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், ராஜேந்திர பிரசாத், ஜாகிர் ஹுசைன், வி.வி. கிரி ஆகியோர் இதற்கு முன்பாக இந்த விருதைப் பெற்ற குடியரசுத் தலைவர்களாவர்.

பிரணாப் முகர்ஜி தனது 47-ஆவது வயதில் இந்தியாவின் இளம் நிதியமைச்சராக கடந்த 1982-ஆம் ஆண்டு பொறுப்பேற்றார். 2004-ஆம் ஆண்டு முதல் வெளியுறவுத் துறை, பாதுகாப்புத் துறை, நிதித்துறை போன்ற முக்கிய துறைகளின் அமைச்சராகவும் இருந்தார். 2012 முதல் 2017 வரையில் குடியரசுத் தலைவராக பதவி வகித்தார்.

நானாஜி தேஷ்முக்: மத்தியப் பிரதேச, உத்தரப் பிரதேச எல்லைப் பகுதியில் உள்ள சித்ரகூடம் மாவட்டத்தின் மிகவும் பின்தங்கிய கிராமப்புறத்தின் முன்னேற்றத்துக்கு பங்களித்ததற்காக நானாஜி தேஷ்முக்கிற்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. கடந்த 1975-ஆம் ஆண்டில் அவசரநிலைக்கு எதிரான ஜெயபிரகாஷ் நாராயணின் இயக்கத்தில் முக்கியப் பங்கு வகித்தார்.

பூபேன் ஹஸாரிகா: அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த பூபேன் ஹஸாரிகா, பாடலாசிரியர், இசையமைப்பாளர், கவிஞர், இயக்குநர் என்று பன்முகத்தன்மை கொண்டவர்.

தினமணி

avatar
Guest
Guest

PostGuest Sat Aug 10, 2019 12:56 pm

பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருது: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார் 1571444738

இவருக்குமா? பல பணமுதலைகளை வருமானவரியில் இருந்து தப்ப வைத்ததற்காகவா அல்லது பாஜக விற்கு சாதகமாக பேசியதற்காகவா?
எல்லாம் அவன் செயல்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Aug 10, 2019 1:43 pm

எந்த ஒரு கட்சியும் ஆட்சியில் இருக்கும் போது சில பணக்காரர்கள் (வர்த்தகர்கள்) பயன் பெறுவது வழக்கமான ஒன்று. இதற்காகவே லாபியிஸ்ட் ஒரு சிலர் உண்டு. அவர்கள்தான் பெரும்பாலும் நிதிமந்திரிக்கு இப்பிடி செய்யலாம் அப்பிடி செய்யலாம் என அறிவுரைகள் வழங்குவார்களாம். சில நிதி மந்திரிகள் இப்பிடி ஒரு சிலருக்கு, கட்சி தலைமைக்கு சாதகமாக செய்து கொடுத்து மறைமுகமாக தங்கள் குடும்பத்திற்கு அதிகம் செய்துகொண்டு விடுவார்கள். மற்றவர்கள் கண்டு கொண்டாலும் சொல்லவும் முடியாது மெல்லவும் முடியாது கதை. சந்தடி சாக்குலே கந்தடி காப்பணம் என்று அவர்களும் அடிப்பார்கள்.
ஆரம்பகால இந்தியாவின் ஓரிரு நிதிமந்திரிகள் இந்தியாவின் பொருளாதார உயர்வுக்கு உழைத்தார்கள்.
பிறகெல்லாம் ........ பிறகெல்லாம் ........ பிறகெல்லாம் ........ அழுகை அழுகை அழுகை

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83976
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Aug 10, 2019 2:08 pm

சந்தடி சாக்குல தான் ஒரு நல்ல சங்கதி சொல்லிட்டீங்க...!!
-
சூப்பருங்க

avatar
Guest
Guest

PostGuest Sat Aug 10, 2019 3:57 pm

ஆரம்பகால இந்தியாவின் ஓரிரு நிதிமந்திரிகள் இந்தியாவின் பொருளாதார உயர்வுக்கு உழைத்தார்கள்.
பிறகெல்லாம் ........ பிறகெல்லாம் ........ பிறகெல்லாம் ........

நாட்டிற்கு உழைப்பதை நிறுத்தி விட்டு வீட்டுக்கு உழைத்தார்கள் ...என்று புரிந்து கொள்ளவா?

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Aug 10, 2019 5:48 pm

சக்தி18 wrote:ஆரம்பகால இந்தியாவின் ஓரிரு நிதிமந்திரிகள் இந்தியாவின் பொருளாதார உயர்வுக்கு உழைத்தார்கள்.
பிறகெல்லாம் ........ பிறகெல்லாம் ........ பிறகெல்லாம் ........

நாட்டிற்கு உழைப்பதை நிறுத்தி விட்டு வீட்டுக்கு உழைத்தார்கள் ...என்று புரிந்து கொள்ளவா?
மேற்கோள் செய்த பதிவு: 1302031

அஃதே அஃதே அஃதே

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
anikuttan
anikuttan
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 09/09/2012

Postanikuttan Sun Aug 11, 2019 7:33 am

சக்தி18 wrote:பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருது: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார் 1571444738

இவருக்குமா? பல பணமுதலைகளை வருமானவரியில் இருந்து தப்ப வைத்ததற்காகவா அல்லது பாஜக விற்கு சாதகமாக பேசியதற்காகவா?
எல்லாம் அவன் செயல்.
மேற்கோள் செய்த பதிவு: 1302017
அய்யா இந்த விருத்துக்காகவும் ஒரு முறைகூட ஜனாதிபதியாகவும் ஒரு வாய்ப்பு கிடைக்குமா என்று தான் இந்த காங்கிரஸ் காரர் ஆளும் பி ஜே பி க்கு முட்டு குடுத்துவந்தார்.அன்றே மக்கள் நினைத்தது தான் இவருக்கு ஏதோ இந்த அரசு குடுக்க போகிறது என்று. இதோ இன்று கிடைத்துவிட்டது.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக