புதிய பதிவுகள்
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புதுச்சேரி நிர்வாக வழக்கு: ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து, 'அப்பீல்'
Page 1 of 1 •
சென்னை:
'அரசின் தினசரி நடவடிக்கைகளில், கவர்னர் குறுக்கிட
முடியாது; நிர்வாகத்தை நடத்த, கவர்னருக்கு முழு
அதிகாரம் கிடையாது' என உத்தரவிட்டதை எதிர்த்து,
சென்னை உயர் நீதிமன்றத்தில், மத்திய உள்துறை
அமைச்சகம் மேல்முறையீடு செய்துள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில், முதல்வர் நாராயணசாமி தலைமையில்,
காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. கவர்னராக, கிரண்பேடி உள்ளார்.
நிர்வாகத்தில், கவர்னர் குறுக்கிடுவதாக, ஆளும் கட்சி தரப்பில்
குற்றம் சாட்டப்பட்டது.
இந்நிலையில், காங்., - எம்.எல்.ஏ.,வான, கே.லட்சுமி நாராயணன்
தாக்கல் செய்த மனு:
தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இயங்கி வந்தாலும், கவர்னர் கிரண்பேடி,
அவரது எண்ணங்கள், விருப்பப்படி செயல்படுகிறார். அரசை மீறி,
அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டங்களை நடத்துகிறார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக, இணையான அரசு போல்
செயல்படுகிறார். அரசின் அன்றாட நடவடிக்கைகளில், கவர்னர்
குறுக்கிடுகிறார்.
இந்நிலையில், கவர்னருக்கு மட்டுமே, அதிக அதிகாரங்கள்
இருப்பதாக, மத்திய உள்துறை அமைச்சகம், விளக்கம்
வௌியிட்டுள்ளது; இது, சட்டவிரோதமானது; புதுச்சேரி அரசு
அலுவல் விதிகளை மீறியது. மத்திய அரசின் இந்த விளக்கத்தை,
ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனுவை விசாரித்த, நீதிபதி, ஆர்.மகாதேவன் பிறப்பித்த உத்தரவு:
மத்திய அரசின் விதிகளின்படி, முதல்வர் தலைமையிலான
அமைச்சரவைக்கு தான், அரசை நடத்துவதற்கு அதிகாரம் உள்ளது.
தலைமைச் செயலர் உள்ளிட்ட செயலர்கள், அதை பின்பற்ற
வேண்டும்.
சொந்தமாகவோ, கவர்னரின் உத்தரவுப்படியோ, உத்தரவுகள்
பிறப்பிக்க, செயலர்களுக்கு அதிகாரம் இல்லை.
சட்டசபைக்கான அதிகாரத்தை குறைத்து மதிப்பிடும் வகையிலும்,
கவர்னருக்கு அதிக அதிகாரம் இருப்பது போலும், மத்திய அரசு,
இரண்டு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.
இந்த உத்தரவுகள், ரத்து செய்யப்படுகின்றன. அரசின் அன்றாட
நடவடிக்கைகளில், கவர்னர் குறுக்கிட முடியாது.
இவ்வாறு, நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு
செய்யப்பட்டது. உயர் நீதிமன்றத்தை அணுகும்படி, உச்ச நீதிமன்றம்
அறிவுறுத்தியது. இதையடுத்து, உயர் நீதிமன்ற தனி நீதிபதியின்
உத்தரவை எதிர்த்து, மத்திய உள்துறை மேல்முறையீடு செய்துள்ளது.
காலதாமதமாக தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை,
விசாரணைக்கு ஏற்க அனுமதிக்க கோரி, மற்றொரு மனுவையும்,
மத்திய அரசு தாக்கல் செய்தது. இம்மனு, நீதிபதிகள்,
வினீத் கோத்தாரி, சி.வி.கார்த்திகேயன் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்'
முன், நேற்று விசாரணைக்கு வந்தது.
உயர் நீதிமன்றத்தை அணுகலாம் என, ஏற்கனவே உச்ச நீதிமன்றம்
தெரிவித்திருப்பதால், மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு
பட்டியலிட, டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டது.
-
---------------------------------
தினமலர்

- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
இந்த சதுரங்க விளையாட்டில் யார் வெல்வார்??
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1302011பழ.முத்துராமலிங்கம் wrote:இந்த சதுரங்க விளையாட்டில் யார் வெல்வார்??
அய்யா சதுரங்க விளையாட்டு என்று கூறிவிட்டீர் ..
சதுரங்க விளையாட்டில் யார் மிகவும் சக்தி வாய்ந்தவர்
ரமணியன்
@பழ.முத்துராமலிங்கம்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Similar topics
» 2ஜி வழக்கு தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்ய மத்திய அரசு வழக்கறிஞர் நியமனம் -
» தண்டனையை எதிர்த்து ஆந்திர பெற்றோர் அப்பீல் !
» 8 வழி சாலை திட்ட தீர்ப்பை எதிர்த்து அப்பீல் - 3 விதமான நடவடிக்கைகளுக்கு வாய்ப்பு
» சமச்சீர் கல்வித் திட்ட தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்வோம்- தமிழக அரசு
» ஐகோர்ட் உத்தரவை மீறி விழுப்புரம் - நாகை 4 வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த அரசு தீவிரம்:

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1