ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Today at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்த ராசிக்காரங்க துளியும் யோசிக்காமல் மற்றவர்களின் மனதை காயப்படுத்திவிடுவார்கள்

Go down

இந்த ராசிக்காரங்க துளியும் யோசிக்காமல் மற்றவர்களின் மனதை காயப்படுத்திவிடுவார்கள்                                                        Empty இந்த ராசிக்காரங்க துளியும் யோசிக்காமல் மற்றவர்களின் மனதை காயப்படுத்திவிடுவார்கள்

Post by T.N.Balasubramanian Fri Aug 09, 2019 5:38 pm

இந்த ராசிக்காரங்க துளியும் யோசிக்காமல் மற்றவர்களின் மனதை காயப்படுத்திவிடுவார்கள்... பாத்து பழகுங்க......................(முழு பதிவு..காயப்படுத்தும் 5 ராசிகள்)

அனைவரும் மற்றவர்களிடம் அன்பாக நடந்து கொள்ள வேண்டும் என்றுதான் நினைப்பார்கள். ஆனால் அனைவராலும் அது முடிவதில்லை. சிலரை நாம் மோசமானவர்கள் என்று கூற காரணம் அவர்கள் கடுமையாக நடந்து கொள்பவராகவும், கிண்டல் செய்பவர்களாகவும், வார்த்தைகளால் காயப்படுத்துபராகவும் இருப்பார்கள். இவர்கள் மற்றவர்கள் மனது காயப்படுமே என்று தங்கள் விமர்சனத்தை ஒருபோதும் நிறுத்தி வைக்க மாட்டார்கள்.

இவ்வாறு நடந்து கொள்ள ஒரு தனி ஆளுமை தேவை. மற்றவர்களின் மனது காயப்படுமே என்று நீங்கள் விலக்கு  இருப்பவராக இருந்தால் உங்களுக்கு நிச்சயமாக இந்த ஆளுமை கிடையாது. இப்படி நடந்து கொள்பவர்கள் புத்திசாலிகளாக இருப்பார்கள், அதேசமயம் முட்டாள்களை எளிதில் மன்னிக்க மாட்டார்கள். மற்றவரின் மனது காயப்படுவதை பற்றி இவர்களுக்கு எந்த கவலையும் இல்லை. இந்த குணம் சிலருக்கு அவர்கள் பிறந்த ராசியின் மூலம் வரலாம். இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் இப்படி மற்றவர்களின் மனதை காயப்படுத்துவார்கள் என்று பார்க்கலாம்.

கன்னி
கன்னி ராசிக்காரர்கள் உணர்ச்சிமிக்கவர்கள், உங்களை நன்கு புரிந்து கொள்ளக் கூடியவர்கள், ஆனால் அவர்கள் உங்களின் உணர்ச்சிகளை சிதைக்க துளியும் தயங்க மாட்டார்கள். மிகவும் புண்படுத்தும் விதமாக என்ன சொல்வது என்பது அவர்களுக்கு இயல்பாகவே தெரியும். இவர்கள் தங்களையும், மற்றவர்களையும் கடுமையாக விமர்சிப்பதால் இவர்கள் அனைவர்க்கும் கடுமையானவர்களாகவும், கசப்பானவர்களாகவும் தெரிவார்கள். கடுமையாக நடந்து கொள்வதும், கடுமையான வார்த்தைகளால் விமர்சிப்பதும் இவர்களிடம் இருக்கும் கெட்ட குணங்களாகும்.

நன்றி தட்ஸ்தமிழ்

ரமணியன்

தொடருகிறது


Last edited by T.N.Balasubramanian on Fri Aug 09, 2019 6:21 pm; edited 1 time in total (Reason for editing : editing)


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இந்த ராசிக்காரங்க துளியும் யோசிக்காமல் மற்றவர்களின் மனதை காயப்படுத்திவிடுவார்கள்                                                        Empty Re: இந்த ராசிக்காரங்க துளியும் யோசிக்காமல் மற்றவர்களின் மனதை காயப்படுத்திவிடுவார்கள்

Post by T.N.Balasubramanian Fri Aug 09, 2019 5:44 pm

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் கலகலப்பானவர்களாகவும், தாராள மனம் கொண்டவர்களாகவும் இருப்பதால் அவர்களை பொதுவாக நாம் அப்படி நினைக்க மாட்டோம். ஆனால் சில கடுமையான விமர்சனக் கருத்துக்களை வெளியிடும் திறனை அவர்கள் நிச்சயமாகக் கொண்டிருக்கிறார்கள் என்பதை மறந்து விடாதீர்கள். இவர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப மற்றவர்கள் நடந்து கொள்ளவில்லை என்றால் இவர்கள் விரக்தி, கோபம், வஞ்சம் போன்றவற்றை வளர்த்துக் கொள்வார்கள். இவர்கள் தங்கள் மனதில் நினைப்பதை வெளிப்படுத்த ஒருபோதும் அஞ்சமாட்டார்கள். இந்த குணம் சிலசமயம் கடுமையான சொற்களின் மூலம் வெளிப்படும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் அதீத நேர்மையாளர்கள், சிலசமயம் அவர்களின் இந்த நேர்மை மற்றவர்களை கடுமையாக காயப்படுத்தலாம். இவர்கள் ஒரு காரணத்திற்காக மனக்காயம் அடைந்திருந்தால் இவர்கள் மற்றவர்களின் மனதையும் காயப்படுத்த வேண்டும் என்று நினைப்பார்கள். இவர்களுக்குள் பொறாமை, மனக்கசப்பு போன்ற உணர்ச்சிகள் ஏற்படும். அவ்வாறு ஏற்படும் போது இவர்கள் அதனை மனதிற்குள்ளேயே வைத்திருக்க மாட்டார்கள். அதேசமயம் இவர்கள் மிகவும் புத்திசாலிகள் எனவே என்ன சொன்னால் அது அதிக காயத்தை ஏற்படுத்தும் என்று இவர்கள் நன்கு அறிவார்கள்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இந்த ராசிக்காரங்க துளியும் யோசிக்காமல் மற்றவர்களின் மனதை காயப்படுத்திவிடுவார்கள்                                                        Empty Re: இந்த ராசிக்காரங்க துளியும் யோசிக்காமல் மற்றவர்களின் மனதை காயப்படுத்திவிடுவார்கள்

Post by Guest Fri Aug 09, 2019 5:45 pm

இந்த ராசிக்காரங்க துளியும் யோசிக்காமல் மற்றவர்களின் மனதை காயப்படுத்திவிடுவார்கள்                                                        1571444738
மன்னிக்கவும்.நான் கொஞ்சம் அவசரம்.தொடருகிறது என்பதை கவனிக்காமல் விட்டு விட்டேன்.
ஒருவேளை வெகுதூரம் கடந்து வந்ததால் குட்டி போட்டு விட்டதோ என நினைத்தேன்.
மீண்டும் மன்னிக்கவும்.
avatar
Guest
Guest


Back to top Go down

இந்த ராசிக்காரங்க துளியும் யோசிக்காமல் மற்றவர்களின் மனதை காயப்படுத்திவிடுவார்கள்                                                        Empty Re: இந்த ராசிக்காரங்க துளியும் யோசிக்காமல் மற்றவர்களின் மனதை காயப்படுத்திவிடுவார்கள்

Post by T.N.Balasubramanian Fri Aug 09, 2019 5:53 pm

கடகம் அதிக உணர்ச்சிவசப்படும், பாசக்கார கடக ராசிக்காரர்கள் உங்களை காயப்படுத்துவார்கள் என்பதை நம்புவது கடினமாக இருக்கலாம். ஆனால் விருச்சிக ராசிக்காரர்களை போலவே இவர்களும் தான் காயப்பட்டால் மற்றவரையும் காயப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள். இவர்களிடம் இருந்து வரும் கடுமையான சொற்கள் நமக்கு அதிக காயத்தை ஏற்படுத்தும். ஏனெனில் நாம் அதனை எதிர்பார்த்திருக்க மாட்டோம். அவர்கள் கோபப்படும் அளவிற்கு நீங்கள் என்ன செய்தீர்கள் என்பது உங்களுக்கு தெரியாது, ஆனால் நீங்கள் நிச்சயம் ஏதாவது செய்திருப்பீர்கள். இல்லையெனில் கடக ராசிக்காரர்கள் உங்களை காயப்படுத்த தொடங்க மாட்டார்கள்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் மகிழ்ச்சியை பரப்புபவர்களாகவும், வேடிக்கையானவர்களாகவும் இருப்பார்கள். ஆனால் சில சந்தர்ப்பங்களில் மற்றவர்கள் மீது ஒளிவு மறைவின்றி கோபத்தை வெளிப்படுத்துவார்கள். இவர்கள் விரைவில் கோபப்படக்கூடியவர்கள், அதனால் பின்விளைவுகளை பற்றி யோசிக்காமல் இவர்கள் எளிதில் மற்றவரின் மனதை காயப்படுத்தி விடுவார்கள். இவர்கள் மற்றவர் மனதை காயப்படுத்தும் போது அது அனைவர்க்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும், ஏனெனில் இவர்களின் குணம் அதுவல்ல. ஆனால் அவ்வாறு செய்யும்போது அதனை திட்டமிட்டு செய்வார்கள்.

முற்றும்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இந்த ராசிக்காரங்க துளியும் யோசிக்காமல் மற்றவர்களின் மனதை காயப்படுத்திவிடுவார்கள்                                                        Empty Re: இந்த ராசிக்காரங்க துளியும் யோசிக்காமல் மற்றவர்களின் மனதை காயப்படுத்திவிடுவார்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» இந்த ராசிக்காரங்க துளியும் யோசிக்காமல் மற்றவர்களின் மனதை காயப்படுத்திவிடுவார்கள்
» சிலர் யோசிக்காமல் ஊழல் செய்து மாட்டிக் கொண்டு தவிக்கின்றனர்-ஈவிகேஎஸ்
» மற்றவர்களின் நோயைக் குறைக்கமுடியும் உங்களால் !
» மற்றவர்களின் கண்களுக்கு புலப்படாமல் மறையவைக்கும் ஆடை
» வயிறே இல்லையென்றாலும் மற்றவர்களின் பசியாற்றும் 'அன்னபூரணி'

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum