புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் ஒரு நாள் கிரிக்கெட் தொடர் இன்று தொடக்கம் I_vote_lcapஇந்தியா-வெஸ்ட் இண்டீஸ் ஒரு நாள் கிரிக்கெட் தொடர் இன்று தொடக்கம் I_voting_barஇந்தியா-வெஸ்ட் இண்டீஸ் ஒரு நாள் கிரிக்கெட் தொடர் இன்று தொடக்கம் I_vote_rcap 
48 Posts - 51%
heezulia

39 Posts - 41%
mohamed nizamudeen

4 Posts - 4%
T.N.Balasubramanian

3 Posts - 3%
ஜாஹீதாபானு

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் ஒரு நாள் கிரிக்கெட் தொடர் இன்று தொடக்கம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Aug 08, 2019 12:35 pm

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் ஒரு நாள் கிரிக்கெட் தொடர் இன்று தொடக்கம் 201908081033351382_India-vs-West-Indies-1st-ODI-starts-today_SECVPF
-

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும்
முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கயானாவில்
இன்று நடக்கிறது.
-
வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு
விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி 20 ஓவர்
தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக வசப்படுத்தி
விட்டது. அடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள்
தொடரில் பங்கேற்கிறது.

இதன்படி இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையிலான
முதலாவது ஒரு நாள் போட்டி கயானாவில் இன்று
(வியாழக்கிழமை) நடக்கிறது. 20 ஓவர் தொடரில் ஆதிக்கம்
செலுத்திய இந்தியா, அதே போன்று ஒரு நாள் போட்டியிலும்
கோலோச்சுவதற்கு முனைப்பு காட்டும்.

விரல் காயத்தில் இருந்து குணமடைந்து திரும்பிய இந்திய
தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் 20 ஓவர் தொடரில்
(1, 23, 3 ரன்) சோபிக்கவில்லை. ஆனால் அனுபவம் வாய்ந்த
அவரது பார்ம் குறித்து கவலைப்பட வேண்டியதில்லை
என்று கேப்டன் கோலி கூறியிருக்கிறார்.

4-வது வரிசையில் யார் ஆடுவார் என்று கேள்வி எழுந்தாலும்,
லோகேஷ் ராகுல் அந்த வரிசையில் களம் காணவே அதிக
வாய்ப்புள்ளது. கடைசி 20 ஓவர் போட்டியில் அரைசதம் அடித்து
மிரட்டிய 21 வயதான விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்டுவின்
அதிரடி இந்த ஆட்டத்திலும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு உகந்த வகையில் இருப்பதால்
முகமது ஷமி, புவனேஷ்வர்குமார் ஆகியோருடன் நவ்தீப் சைனி
ஒரு நாள் போட்டியிலும் அறிமுக வீரராக அடியெடுத்து வைப்பார்
என்று தெரிகிறது.

வெஸ்ட் இண்டீஸ் அணி ஜாசன் ஹோல்டர் தலைமையில்
களம் இறங்குகிறது. கனடாவில் கிரிக்கெட் போட்டியில்
ஆடியதால் 20 ஓவர் தொடரில் ஆடுவதை தவிர்த்த அதிரடி
மன்னன் 39 வயதான கிறிஸ் கெய்ல் இந்த தொடரில் ஆடுகிறார்.

இந்த தொடருடன் ஒரு நாள் கிரிக்கெட்டில் இருந்து விடைபெற
இருப்பதால் கிறிஸ் கெய்ல் முத்திரை பதிக்கும் வகையில்
விளையாடுவார். அவர் இன்னும் 13 ரன்கள் எடுத்தால், ஒரு நாள்
போட்டியில் அதிக ரன்கள் குவித்த வெஸ்ட் இண்டீஸ் வீரர் என்ற
சாதனையை பிரையன் லாராவிடம் இருந்து தட்டிப்பறித்து
விடுவார்.

உள்ளூரில் ஆடுவது அந்த அணிக்கு இன்னொரு சாதகமான
அம்சமாகும். திறமையான வீரர்களின் பட்டாளத்தை
கொண்டிருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணி, கடும் சவால் அளிக்க
தீவிரமாக உள்ளது.
------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Aug 08, 2019 12:35 pm

இவ்விரு அணிகளும் இதுவரை 127 ஒரு நாள் போட்டிகளில்
நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 60-ல் இந்தியாவும்,
62-ல் வெஸ்ட் இண்டீசும் வெற்றி கண்டுள்ளன. 2 ஆட்டம்
‘டை’ ஆனது. 3 ஆட்டத்தில் முடிவு இல்லை. வெஸ்ட் இண்டீஸ்
மண்ணில் இந்திய அணி கடைசியாக ஆடிய 4 ஒரு நாள்
தொடர்களை (இதில் முத்தரப்பு தொடர் ஒன்றும் அடங்கும்)
வென்று இருக்கிறது.

அந்த வெற்றிப்பயணத்தை இந்த முறையும் நீட்டிக்கும்
உத்வேகத்துடன் இந்திய வீரர்கள் காத்திருக்கிறார்கள்.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இந்தியா: ரோகித் சர்மா, ஷிகர் தவான்,
விராட் கோலி (கேப்டன்), லோகேஷ் ராகுல், ரிஷாப் பண்ட்,
கேதர் ஜாதவ் அல்லது மனிஷ் பாண்டே அல்லது ஸ்ரேயாஸ்
அய்யர், ரவீந்திர ஜடேஜா, புவனேஷ்வர்குமார், குல்தீப் யாதவ்
அல்லது யுஸ்வேந்திர சாஹல், முகமது ஷமி, நவ்தீப் சைனி.

வெஸ்ட் இண்டீஸ்: இவின் லீவிஸ் அல்லது ஜான் கேம்ப்பெல்,
கிறிஸ் கெய்ல், ஷாய் ஹோப், ஹெட்மயர், நிகோலஸ் பூரன்,
ஜாசன் ஹோல்டர் (கேப்டன்), ரோஸ்டன் சேஸ், காட்ரெல்,
ஒஷானே தாமஸ், கெமார் ரோச், கீமோ பால்.

இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த
ஆட்டத்தை சோனி டென்1, சோனி டென்3 சேனல்கள் நேரடி
ஒளிபரப்பு செய்கின்றன. ஆட்டம் லேசான மழையால்
பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
-
---------------------------------
மாலைமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக