புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» 10 மில்லியன் டாலர் மதிப்பிலான சாமி சிலைகள் கடத்தல்: இந்தியாவிடம் ஒப்படைத்த அமெரிக்கா
by ayyasamy ram Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
`வெட்டப்பட்ட மரங்கள்; கதறிய சிறுமி!’ - அங்கீகாரம் வழங்கிய மணிப்பூர் அரசு Poll_c10`வெட்டப்பட்ட மரங்கள்; கதறிய சிறுமி!’ - அங்கீகாரம் வழங்கிய மணிப்பூர் அரசு Poll_m10`வெட்டப்பட்ட மரங்கள்; கதறிய சிறுமி!’ - அங்கீகாரம் வழங்கிய மணிப்பூர் அரசு Poll_c10 
3 Posts - 75%
ஆனந்திபழனியப்பன்

1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
`வெட்டப்பட்ட மரங்கள்; கதறிய சிறுமி!’ - அங்கீகாரம் வழங்கிய மணிப்பூர் அரசு Poll_c10`வெட்டப்பட்ட மரங்கள்; கதறிய சிறுமி!’ - அங்கீகாரம் வழங்கிய மணிப்பூர் அரசு Poll_m10`வெட்டப்பட்ட மரங்கள்; கதறிய சிறுமி!’ - அங்கீகாரம் வழங்கிய மணிப்பூர் அரசு Poll_c10 
339 Posts - 79%
heezulia

46 Posts - 11%
mohamed nizamudeen
`வெட்டப்பட்ட மரங்கள்; கதறிய சிறுமி!’ - அங்கீகாரம் வழங்கிய மணிப்பூர் அரசு Poll_c10`வெட்டப்பட்ட மரங்கள்; கதறிய சிறுமி!’ - அங்கீகாரம் வழங்கிய மணிப்பூர் அரசு Poll_m10`வெட்டப்பட்ட மரங்கள்; கதறிய சிறுமி!’ - அங்கீகாரம் வழங்கிய மணிப்பூர் அரசு Poll_c10 
15 Posts - 3%
Dr.S.Soundarapandian
`வெட்டப்பட்ட மரங்கள்; கதறிய சிறுமி!’ - அங்கீகாரம் வழங்கிய மணிப்பூர் அரசு Poll_c10`வெட்டப்பட்ட மரங்கள்; கதறிய சிறுமி!’ - அங்கீகாரம் வழங்கிய மணிப்பூர் அரசு Poll_m10`வெட்டப்பட்ட மரங்கள்; கதறிய சிறுமி!’ - அங்கீகாரம் வழங்கிய மணிப்பூர் அரசு Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 1%
E KUMARAN

4 Posts - 1%

Balaurushya

3 Posts - 1%
Anthony raj

ஜாஹீதாபானு

நிகழ்நிலை நிர்வாகிகள்

`வெட்டப்பட்ட மரங்கள்; கதறிய சிறுமி!’ - அங்கீகாரம் வழங்கிய மணிப்பூர் அரசு

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84855
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Aug 10, 2019 11:57 am

மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த 9 வயது சிறுமி
வேலன்டினா இலங்பாம் (Valentina Elangbam)
கதறி அழும் வீடியோ காட்சிகள் சமீபத்தில் சமூக
வலைத்தளத்தை ஆக்கிரமித்திருந்தது.

அந்த ஒரே வீடியோ மூலம் செம்ம ஃபேமஸ் ஆகி
அரசின் கவனத்தையும் ஈர்த்துள்ளார் சிறுமி.

மணிப்பூர், கக்சிங் மாவட்டத்தில் சாலையை அகலப்
படுத்தும் பணிகளில் ஈட்டுப்பட்டிருந்த அதிகாரிகள்,
சாலைக்கு இடைஞ்சலாக இருக்கும் சில மரங்களை
வெட்டியுள்ளனர். அதைப் பார்த்ததும் சிறுமி வேலன்டினா,
துடித்துப்போய் அழுதுள்ளார். பின்னர் நடந்த விசாரணையில்,
வெட்டப்பட்ட மரங்கள் சிறுமி வைத்தது எனத் தெரிய
வந்துள்ளது.

கடந்த நான்கு வருடங்களாகத் தான் பாதுகாத்துவந்த
மரங்களை வெட்டிவிட்ட சோகத்தில்தான் அவர் அழுதுள்ளார்.
சிறுமி அழுதுக்கொண்டே பேசுவதை வீடியோவாக பதிவு
செய்து அவரின் உறவினர் சமூகவலைத்தளத்தில் வெளியிட,
அடுத்த இரு தினங்களில் வீடியோ வைரலாகியுள்ளது.

இதைப் பார்த்த மணிப்பூர் அரசு வேலன்டினாவுக்கு
புது பொறுப்பு வழங்கியுள்ளது. அம்மாநில முதல்வரின்
‘ பசுமை மணிப்பூர் மிஷன்’ என்ற திட்டத்துக்குப் பசுமை
தூதுவராகச் சிறுமி நியமிக்கப்பட்டுள்ளார்.

' மரங்கள் மீதான அவரது அபரிமிதமான அன்பையும்,
பாசத்தையும் அங்கீகரிப்பதற்காகவும், சுற்றுச்சூழல்
பாதுகாப்பு குறித்து மக்களிடம் விழிப்புணர்வை
ஏற்படுத்துவதற்காகவும் அவருக்கு இந்த பொறுப்பு
வழங்கப்படுகிறது’ என அரசு வெளியிட்ட அறிக்கையில்
குறிப்பிடப்பட்டுள்ளது.

மணிப்பூரில் உள்ள வனப் பகுதிகள் மற்றும் மரங்களைப்
பாதுகாக்கக் கடந்த மாதம் ’பசுமை மணிப்பூர் மிஷன்’
திட்டம் கொண்டுவரப்பட்டது. மேலும் அம்மாநிலம் கடந்த
வருடம் சுமார் 263 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில்
காடுகளை அதிகரித்துள்ளது. மொத்த இந்தியாவிலும்
அதிக காடுகள் கொண்ட மாநிலங்கள் பட்டியலில் மூன்றாம்
இடத்தில் உள்ளது மணிப்பூர்.

இந்நிலையில் தான் சிறுமி வேலன்டினாவுக்கு இந்த
பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

இது பற்றிப் பேசியுள்ள வேலன்டினா, “ கடந்த நான்கு
வருடங்களுக்கு முன்பு அந்த மரங்களை நான் நட்டேன்.
மேலும் அவற்றை என் சகோதரர்கள் போல நினைத்துப்
பாதுகாத்து வந்தேன். மிகவும் ஆசையாக அவற்றை
வைத்தேன்.

நான் பள்ளி முடித்து வரும்போது அவை வெட்டப்
பட்டிருந்ததைப் பார்த்தேன். அதிக வேதனையாக இருந்தது.
நான் படித்து முடிந்த பிறகு வனத்துறை அதிகாரியாகி
நிறைய மரங்களை நட்டு வனங்களை பாதுகாக்க வேண்டும்
என விரும்புகிறேன்” எனப் பேசியுள்ளார்.
-
--------------------------------
-விகடன்

குறிப்பு:
சிறுமியின் அழுத முகமும், மலர்ச்சியான முகமும்
புகைப்படம் பதிவேற்ற இயலவில்லை,
-
இரண்டு தினங்களாக புகைப்படம் பதிவேற்ற இயலாத
நிலை நீடிக்கிறது.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84855
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Aug 10, 2019 12:06 pm

avatar
Guest
Guest

PostGuest Sat Aug 10, 2019 1:06 pm

`வெட்டப்பட்ட மரங்கள்; கதறிய சிறுமி!’ - அங்கீகாரம் வழங்கிய மணிப்பூர் அரசு 1571444738
`வெட்டப்பட்ட மரங்கள்; கதறிய சிறுமி!’ - அங்கீகாரம் வழங்கிய மணிப்பூர் அரசு Girl1

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக