புதிய பதிவுகள்
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 இது உங்கள் ஆட்டம்..... துவங்குங்கள்...!! Poll_c10 இது உங்கள் ஆட்டம்..... துவங்குங்கள்...!! Poll_m10 இது உங்கள் ஆட்டம்..... துவங்குங்கள்...!! Poll_c10 
21 Posts - 84%
heezulia
 இது உங்கள் ஆட்டம்..... துவங்குங்கள்...!! Poll_c10 இது உங்கள் ஆட்டம்..... துவங்குங்கள்...!! Poll_m10 இது உங்கள் ஆட்டம்..... துவங்குங்கள்...!! Poll_c10 
2 Posts - 8%
வேல்முருகன் காசி
 இது உங்கள் ஆட்டம்..... துவங்குங்கள்...!! Poll_c10 இது உங்கள் ஆட்டம்..... துவங்குங்கள்...!! Poll_m10 இது உங்கள் ஆட்டம்..... துவங்குங்கள்...!! Poll_c10 
1 Post - 4%
viyasan
 இது உங்கள் ஆட்டம்..... துவங்குங்கள்...!! Poll_c10 இது உங்கள் ஆட்டம்..... துவங்குங்கள்...!! Poll_m10 இது உங்கள் ஆட்டம்..... துவங்குங்கள்...!! Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 இது உங்கள் ஆட்டம்..... துவங்குங்கள்...!! Poll_c10 இது உங்கள் ஆட்டம்..... துவங்குங்கள்...!! Poll_m10 இது உங்கள் ஆட்டம்..... துவங்குங்கள்...!! Poll_c10 
213 Posts - 42%
heezulia
 இது உங்கள் ஆட்டம்..... துவங்குங்கள்...!! Poll_c10 இது உங்கள் ஆட்டம்..... துவங்குங்கள்...!! Poll_m10 இது உங்கள் ஆட்டம்..... துவங்குங்கள்...!! Poll_c10 
199 Posts - 39%
mohamed nizamudeen
 இது உங்கள் ஆட்டம்..... துவங்குங்கள்...!! Poll_c10 இது உங்கள் ஆட்டம்..... துவங்குங்கள்...!! Poll_m10 இது உங்கள் ஆட்டம்..... துவங்குங்கள்...!! Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
 இது உங்கள் ஆட்டம்..... துவங்குங்கள்...!! Poll_c10 இது உங்கள் ஆட்டம்..... துவங்குங்கள்...!! Poll_m10 இது உங்கள் ஆட்டம்..... துவங்குங்கள்...!! Poll_c10 
21 Posts - 4%
prajai
 இது உங்கள் ஆட்டம்..... துவங்குங்கள்...!! Poll_c10 இது உங்கள் ஆட்டம்..... துவங்குங்கள்...!! Poll_m10 இது உங்கள் ஆட்டம்..... துவங்குங்கள்...!! Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
 இது உங்கள் ஆட்டம்..... துவங்குங்கள்...!! Poll_c10 இது உங்கள் ஆட்டம்..... துவங்குங்கள்...!! Poll_m10 இது உங்கள் ஆட்டம்..... துவங்குங்கள்...!! Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
 இது உங்கள் ஆட்டம்..... துவங்குங்கள்...!! Poll_c10 இது உங்கள் ஆட்டம்..... துவங்குங்கள்...!! Poll_m10 இது உங்கள் ஆட்டம்..... துவங்குங்கள்...!! Poll_c10 
8 Posts - 2%
Guna.D
 இது உங்கள் ஆட்டம்..... துவங்குங்கள்...!! Poll_c10 இது உங்கள் ஆட்டம்..... துவங்குங்கள்...!! Poll_m10 இது உங்கள் ஆட்டம்..... துவங்குங்கள்...!! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
 இது உங்கள் ஆட்டம்..... துவங்குங்கள்...!! Poll_c10 இது உங்கள் ஆட்டம்..... துவங்குங்கள்...!! Poll_m10 இது உங்கள் ஆட்டம்..... துவங்குங்கள்...!! Poll_c10 
7 Posts - 1%
mruthun
 இது உங்கள் ஆட்டம்..... துவங்குங்கள்...!! Poll_c10 இது உங்கள் ஆட்டம்..... துவங்குங்கள்...!! Poll_m10 இது உங்கள் ஆட்டம்..... துவங்குங்கள்...!! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இது உங்கள் ஆட்டம்..... துவங்குங்கள்...!!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84067
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Aug 07, 2019 11:55 am

இப்போதெல்லாம் 40 வயதைத் தொட்டவுடன், உடலளவிலும் மனதளவிலும் இனி தன்னால் பெரிதாக ஒன்றும் செய்ய முடியாது என்று பலர் கற்பிதம் செய்து கொள்கிறார்கள்.

40 வயதிலேயே ரிட்டயர்மென்ட் மனநிலையை நோக்கி பயணிக்கற பலரை இப்போது பார்க்க முடிகிறது.

40 வயதுக்கு பிறகுதான் ஒரு பலமான மூளையோடு நாம் பயணிக்க ஆரம்பிக்கறோம்.

புது வண்டியை 10,000 கி.மீ மெதுவா ஓட்டுங்க, அதுக்கப்பறம் வண்டி ஸ்மூத்தா இருக்கும் என்பார்கள்.....  40 வயதும் அப்படிதான்..... பல விஷயங்களில் அனுபவப்பட்டு, தெளிந்து, வாழ்க்கையை புரிதலோடு பார்க்கிற பருவம் இந்த இரண்டாவது இன்னிங்ஸ்தான்!!!

40 வயதுக்கு மேல் செய்ய வேண்டிய சில அவசியமான விஷயங்கள்.

1.  புதியதை தேடுங்கள்:  சிலர் “பார்ன் வித் ஏ சில்வர் ஸ்பூனாக” இருக்கலாம்..... 40களில் வாழ்க்கையில் ஓரளவு செட்டில் ஆகியிருந்தால் இந்த உந்துசக்தி குறைந்து போகும்..... சோம்பேறித்தனம் சொம்போடு உட்கார்ந்து மொக்கை போடும்...... எனவே புதிய உந்துசக்தியை உருவாக்க புதிதான ஒன்றைக் கையிலெடுங்கள்...... உங்களை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள தோதாக ஒன்றைச் செய்யுங்கள்.

2.  இளைஞர்களோடு பழகுங்கள்:  40 வயதுக்கு மேற்பட்ட ஆட்களோடு உட்கார்ந்து அங்கிள் அசோசியஷனை உருவாக்காதீர்கள்...... உங்களை விட வயதில் குறைவானவர்களோடு பழகுங்கள்!!!!! உங்களுக்கு 25 வயதில் இருந்த, அவர்களிடம் இருக்கும், அந்த எனர்ஜி உங்களுக்கும் கிடைக்கும்.....
அங்கிள் அசோஷியனில் உட்கார்ந்தால் இன்னும் வயசாகும்!!!

3.  அழகாக உடை உடுத்துங்கள்:  அழகான உடைகளை தேர்வு செய்யுங்கள்..... காமா சோமா என்று ஒரு காம்பினேஷனில் உடை போட்டுக் கொண்டு திரியாதிர்கள்!!!!! 40 வயதில் நரையும் வழுக்கையும் அழகுதான்!!!!! உலகின் அழகான நிறைய பேரை ஈர்க்கின்றவர்களில் 40+கார்கள்தான் அதிகம்!!!!

4.  பயணம் செல்லுங்கள்:  உடனே 40+ ஆட்கள் பத்துபேரை கூட்டிக் கொண்டு கோயில் கோயிலாக கிளம்பிவிடாதீர்கள்!!!!! இளைஞர்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள்...... வித்தியாசமான இடங்களுக்கு செல்லுங்கள்!!!!! வேறுபட்ட மனிதரோடு உரையாடுங்கள்..... திசையறியா பயணங்கள் செல்லுங்கள்..... இல்லையென்றால், 40 வயதில் அங்கிள் ஆன நீங்கள், 50 வயதில் கிழவனாகி விடுவீர்கள்!!!

5.  நிறைய படியுங்கள்:   மூளைக்கு தீனிபோட, நிறைய படியுங்கள்..... தேர்வு செய்து படியுங்கள்!!!  புதிய நவீன சிந்தனையாளர்களின் புத்தகங்களை வாசியுங்கள்..... அவர்கள் பேச்சை கேளுங்கள்.

அறிவுப் பகிர்தல் நடக்கும் இடங்களில் எல்லாம் இருக்கும்படியாக பார்த்துக் கொள்ளுங்கள்!!!

மேற்சொன்ன விஷயங்களை செய்தால் 40+ ஆரோக்கியம் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை!!!!!

மூளையும் மனசும் சரியாக இயங்க ஏற்பாடு செய்துவிட்ட பிறகு ஆரோக்கியத்தில் என்ன பிரச்சனை வரப் போகிறது?????

எப்போதுமே முதல் இன்னிங்கசை விட இரண்டாம் இன்னிங்கஸ்தான் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பதில்    பெரும் பங்கு வகிக்கறது..... நீங்கள் 40+ கார்ராக இருந்தால் தாமதிக்காதீர்கள்!!!!

இது உங்கள் ஆட்டம்..... துவங்குங்கள்!!!!!
-
வாட்ஸ் அப் பகிர்வு

avatar
Guest
Guest

PostGuest Wed Aug 07, 2019 2:26 pm

 இது உங்கள் ஆட்டம்..... துவங்குங்கள்...!! 1571444738
நாற்பதில் நாய்க்குணம் என்கிறார்களே! பொறுத்திருந்து பார்க்கலாம்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84067
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Aug 07, 2019 4:12 pm

நாற்பது வயதில் நாய் குணம்’ என்று ஏன் சொல்லப்பட்டது?

40 வயதாகிவிட்டது... ஜாக்கிரதை!
இனிமேல் நீங்கள் உப்பைக் குறைக்கணும்,
சர்க்கரையைக் குறைக்கணும்,
சோற்றைக் குறைக்கணும்,
சுக போகங்களைக் குறைக்கணும்… என்று
டாக்டர் நம்மை நோய் வராமல் தடுக்க எல்லாவற்றையும்
‘குறை’க்கச் சொல்வார்.

அந்த ‘குறை’த்தலில் உள்ள பெரிய ‘ற’வை
சின்ன ‘ர’வாக்கி, ‘நோய்’ என்பதை ‘நாய்’
ஆக்கிவிட்டோம்.

உண்மையிலேயே வைத்தியர் சொல்படி உப்பு, சர்க்கரை
இத்யாதிகளைக் குறைத்தால் 40 வயதில் நோய் ‘குணம்’
ஆகும்.

நன்றி:கிரேசியைக் கேளுங்கள்

avatar
Guest
Guest

PostGuest Wed Aug 07, 2019 4:32 pm

 இது உங்கள் ஆட்டம்..... துவங்குங்கள்...!! 1571444738 தெரிந்து கொண்டேன்.
ஆனா இவ்வளவு நாளும் தெரியாமல் போனது ஏன்?ஏனென்றால் (ற வை போடவும்)
நான் ஒரு முட்டாளுங்க,இரண்டு பெரு சொன்னாங்க,நான் ஒரு முட்டாள் என்று... அந்த இரண்டு பேரு யாரென்று அடித்து கேட்டாலும் சொல்ல மாட்டேன்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக