புதிய பதிவுகள்
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 16:33

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 11:40

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 11:35

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 9:09

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 8:37

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 8:32

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:16

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 16:45

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 16:43

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:52

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:43

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:30

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:07

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 15:03

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:37

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 14:26

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:25

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 14:19

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 14:10

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 13:55

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 13:54

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 13:51

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 13:31

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 8:41

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 8:37

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 0:57

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun 17 Nov 2024 - 19:23

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 18:06

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 15:16

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:58

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:55

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:53

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:52

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:50

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:49

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:48

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:46

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 10:24

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sun 17 Nov 2024 - 0:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:23

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:02

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:01

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:58

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:56

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:55

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:54

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:52

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:43

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:31

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நேர்கொண்ட பார்வை- சினிமா விமரிசனம் Poll_c10நேர்கொண்ட பார்வை- சினிமா விமரிசனம் Poll_m10நேர்கொண்ட பார்வை- சினிமா விமரிசனம் Poll_c10 
37 Posts - 77%
heezulia
நேர்கொண்ட பார்வை- சினிமா விமரிசனம் Poll_c10நேர்கொண்ட பார்வை- சினிமா விமரிசனம் Poll_m10நேர்கொண்ட பார்வை- சினிமா விமரிசனம் Poll_c10 
10 Posts - 21%
mohamed nizamudeen
நேர்கொண்ட பார்வை- சினிமா விமரிசனம் Poll_c10நேர்கொண்ட பார்வை- சினிமா விமரிசனம் Poll_m10நேர்கொண்ட பார்வை- சினிமா விமரிசனம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நேர்கொண்ட பார்வை- சினிமா விமரிசனம் Poll_c10நேர்கொண்ட பார்வை- சினிமா விமரிசனம் Poll_m10நேர்கொண்ட பார்வை- சினிமா விமரிசனம் Poll_c10 
373 Posts - 79%
heezulia
நேர்கொண்ட பார்வை- சினிமா விமரிசனம் Poll_c10நேர்கொண்ட பார்வை- சினிமா விமரிசனம் Poll_m10நேர்கொண்ட பார்வை- சினிமா விமரிசனம் Poll_c10 
56 Posts - 12%
mohamed nizamudeen
நேர்கொண்ட பார்வை- சினிமா விமரிசனம் Poll_c10நேர்கொண்ட பார்வை- சினிமா விமரிசனம் Poll_m10நேர்கொண்ட பார்வை- சினிமா விமரிசனம் Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
நேர்கொண்ட பார்வை- சினிமா விமரிசனம் Poll_c10நேர்கொண்ட பார்வை- சினிமா விமரிசனம் Poll_m10நேர்கொண்ட பார்வை- சினிமா விமரிசனம் Poll_c10 
8 Posts - 2%
prajai
நேர்கொண்ட பார்வை- சினிமா விமரிசனம் Poll_c10நேர்கொண்ட பார்வை- சினிமா விமரிசனம் Poll_m10நேர்கொண்ட பார்வை- சினிமா விமரிசனம் Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
நேர்கொண்ட பார்வை- சினிமா விமரிசனம் Poll_c10நேர்கொண்ட பார்வை- சினிமா விமரிசனம் Poll_m10நேர்கொண்ட பார்வை- சினிமா விமரிசனம் Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நேர்கொண்ட பார்வை- சினிமா விமரிசனம் Poll_c10நேர்கொண்ட பார்வை- சினிமா விமரிசனம் Poll_m10நேர்கொண்ட பார்வை- சினிமா விமரிசனம் Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
நேர்கொண்ட பார்வை- சினிமா விமரிசனம் Poll_c10நேர்கொண்ட பார்வை- சினிமா விமரிசனம் Poll_m10நேர்கொண்ட பார்வை- சினிமா விமரிசனம் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
நேர்கொண்ட பார்வை- சினிமா விமரிசனம் Poll_c10நேர்கொண்ட பார்வை- சினிமா விமரிசனம் Poll_m10நேர்கொண்ட பார்வை- சினிமா விமரிசனம் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
நேர்கொண்ட பார்வை- சினிமா விமரிசனம் Poll_c10நேர்கொண்ட பார்வை- சினிமா விமரிசனம் Poll_m10நேர்கொண்ட பார்வை- சினிமா விமரிசனம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நேர்கொண்ட பார்வை- சினிமா விமரிசனம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84889
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu 8 Aug 2019 - 23:46

நேர்கொண்ட பார்வை- சினிமா விமரிசனம் 201908062124435000_Nerkonda-Paarvai-Movie-review-in-tamil_MEDVPF
---
நடிகர் அஜித்குமார்
நடிகை வித்யா பாலன்
இயக்குனர் எச்.வினோத்
இசை யுவன் சங்கர் ராஜா
ஓளிப்பதிவு நீரவ் ஷா
----------------
ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆண்ட்ரியா தாரியங் ஆகிய
மூன்று பேரும் ஒரே அறையில் தங்கி வெவ்வேறு
பணிகளை செய்து வருகிறார்கள். இதில் ஷ்ரத்தா ஸ்ரீநாத்
நட்சத்திர ஓட்டலில் நடனம் ஆடுபவராக இருக்கிறார்.

ஆதிக் ரவிச்சந்திரன், அர்ஜுன் சிதம்பரம் ஆகியோருடன்
மூன்று பெண்களும் விருந்துக்கு செல்கிறார்கள். அப்போது
அர்ஜுன் சிதம்பரம், ஷ்ரத்தா ஸ்ரீநாத்திடம் தவறாக நடக்க
முயற்சி செய்ய, இதில் அர்ஜுன் சிதம்பரத்தை தாக்கி
விட்டு ஷ்ரத்தா ஸ்ரீநாத் தப்பித்து செல்கிறார்.
-
நேர்கொண்ட பார்வை- சினிமா விமரிசனம் 201908062124435000_1_ner-3._L_styvpf
-
ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆண்ட்ரியா தாரியங்
---------------------------------------
-
இந்த சம்பவத்திற்குப் பிறகு என்ன நடக்கும் என்ற பயத்தில்
மூன்று பெண்களும் இருக்கிறார்கள். நினைத்தபடி
அர்ஜுன் சிதம்பரம், ஷ்ரத்தாவை பழிவாங்க நினைத்து
அவர்களுக்கு தொந்தரவு கொடுக்க ஆரம்பிக்கிறார்.

அர்ஜுனின் தொல்லையை பற்றி போலீசில் புகார்
கொடுக்கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத். ஆனால் போலீஸ், அர்ஜுன்
முதலில் புகார் கொடுத்ததாக கூறி ஷ்ரத்தா ஸ்ரீநாத்தை
கைது செய்கிறார்கள். இவை அனைத்தையும் எதிர் வீட்டில்
குடியிருக்கும் வழக்கறிஞர் அஜித், ஷ்ரத்தா ஸ்ரீநாத்துக்கு
ஆதரவாக வாதாட ஆரம்பிக்கிறார்.

இறுதியில் அஜித், தனது திறமையான வாதத்தால் எப்படி
வழக்கை முடித்தார்? என்பதே படத்தின் மீதிக்கதை.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84889
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu 8 Aug 2019 - 23:48

நேர்கொண்ட பார்வை- சினிமா விமரிசனம் 201908062124435000_2_ner-2._L_styvpf
-

மேலே குறிப்பிட்ட கதையில் அஜித்தின் பெயர் சிறிதளவே
வந்தாலும், படத்தின் முழு வலுவையும் அஜித்தே சுமந்து
நிற்கிறார். இந்தியில் வெளியான பிங்க் படத்தில்
அமித்தாப்பச்சன் ஏற்று நடித்த கதாபாத்திரத்தை அஜித்
ஏற்று நடித்திருக்கிறார்.

இதனால், மிகுந்த சவாலாக இருந்த கதாபாத்திரத்தை அஜித்
மிகவும் நேர்த்தியாகவும், தனக்கே உரிய பாணியில் திறம்பட
நடித்து அனைவரையும் கவர்ந்திருக்கிறார். குறிப்பாக
சண்டைக்காட்சி, பைக் ஓட்டும் காட்சிகளில் அவரது
ரசிகர்களை திருப்திபடைத்திருக்கிறார். ,

நாயகியாக நடித்திருக்கும் வித்யாபாலன், குறைந்த நேரம்
மட்டுமே வந்தாலும், மனதில் நிற்கிறார். அஜித்துடனான
இவரின் கெமிஸ்ரி நன்றாக ஒர்க்கவுட் ஆகியிருக்கிறது.
-
நேர்கொண்ட பார்வை- சினிமா விமரிசனம் 201908062124435000_3_ner-1._L_styvpf
-


அஜித், ஷ்ரத்தா ஸ்ரீநாத்

ஷ்ரத்தா ஸ்ரீநாத்திற்கு வலுவான கதாபாத்திரம். அதை
உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார். கடினமான
காட்சிகளில் தனது முழு திறமையையும் வெளிப்படுத்தி
இருக்கிறார். இப்படம் அவருக்கு திருப்புமுனை ஏற்படுத்தும்
விதமாக அமைந்திருக்கிறது.

இவரது தோழிகளாக வரும் பிக்பாஸ் அபிராமி,
ஆண்ட்ரியா தாரியங் ஆகியோர், கோர்ட் விசாரணை
காட்சிகளில் நடிப்பால் ஸ்கோர் செய்திருக்கிறார்கள்.

அர்ஜுன் சிதம்பரம் பார்ப்பதற்கு அழகாகவும், கொடுத்த
வேலையை சிறப்பாகவும் செய்திருக்கிறார். கோர்ட்டில்
அஜித்துடன் விவாதம் செய்யும் காட்சியில் ரசிக்க
வைத்திருக்கிறார். ஆதிக் ரவிச்சந்திரன், டெல்லி கணேஷ்,
ஜூனியர் பாலையா, அரசியல்வாதியாக வரும்
ஜெய பிரகாஷ் ஆகியோரின் பங்களிப்பு திரைக்கதை
ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது.

அஜித்

தீரன் அதிகாரம் ஒன்று என்ற மாபெரும் வெற்றிப் படத்திற்குப்
பின் இப்படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் எச்.வினோத்.

பிங்க் படத்தின் ரீமேக் என்றாலும், அஜித் ரசிகர்களுக்கு
ஏற்றவாறு, அதே சமயம் பிங்க் படத்தின் கதையை ஏந்த
விதத்திலும் பாதிக்காத அளவிற்கு படத்தை இயக்கி
இருக்கிறார்.

குறிப்பாக பெண்களுக்கு உண்டான பாதுக்காப்பு குறித்தும்
அவர்கள் கடைபிடிக்க வேண்டிய ஒழுங்கு முறைகள் பற்றியும்
அஜித் பேசும் காட்சிகளில் உயிரோட்டமாக உருவாக்கி
இருப்பது சிறப்பு.

தற்போது பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நடந்து
வரும் சூழ்நிலையில், இம்மாதிரியான படங்கள், பெண்கள்
பாதுகாப்பு குறித்து பேசுவதும், அதில், முன்னணி நடிகர்கள்
நடிப்பதும், சமுகத்திற்கு இதுவும் ஒருவழியில் உதவும் என்பதில்
ஐயமில்லை.

யுவன் சங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள் அனைத்தும்
கேட்கும் விதம். பின்னணி இசை படத்திற்கு பக்கபலமாக
அமைந்திருக்கிறார். பிங்க் படத்தின் அதே காட்சிக்காக
ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா மெனக்கெட்டிருக்கிறார்.

மொத்தத்தில் ‘நேர்கொண்ட பார்வை’ பெண்களின்
பாதுகாப்பு.
-
----------------------------------
;மாலைமலர்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri 9 Aug 2019 - 12:50

வரவேற்க வேண்டிய கதை அமைப்பு.
நிச்சயம் வெற்றி பெறும்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக