ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேலன்:-இணையம் மூலம் எம்பி3 பாடல்கள் கேட்க பதிவிறக்கம் செய்திட -MP3 Download Manager.

2 posters

Go down

வேலன்:-இணையம் மூலம் எம்பி3 பாடல்கள் கேட்க பதிவிறக்கம் செய்திட -MP3 Download Manager.  Empty வேலன்:-இணையம் மூலம் எம்பி3 பாடல்கள் கேட்க பதிவிறக்கம் செய்திட -MP3 Download Manager.

Post by velang Wed Aug 07, 2019 7:33 am



எம்.பி3 பாடல்களை கேட்கவும்.பதிவிறக்கம் செய்திடவும் விருப்பபாடல்களளாக சேமித்து வைக்கவும் இந்த மென்பொருள் பயன்படுகின்றது. இதன் இணையதளம் சென்று இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆ:கும்.






 இதில் உங்களுக்கு எம்பி3 பாடல்களின் யூஆர்எல் முகவரி தெரிந்தால் அதனை உள்ளீடு செய்யலாம். இல்லை பாடலின் பற்றிய குறிப்பை கொடுத்து தேடலாம். நான் இளையராஜா என தட்டச் சு செய்தோன். இளையராஜா பாடல்கள் எனக்கு வந்தது.



 விருப்பமான பாடலை தேர்வு செய்ததும் அது ஒலிக்க ஆரம்பித்தது.



நீங்கள் இந்த பாடலினை பதிவிறக்கம் செய்ய வேண்டுமானால் இதில் உள்ள டவுன்லோடு கிளிக் செய்தால் சில நிமிடங்களில் பாடலானது பதிவிறக்கம் ஆகும். 



 பதிவிறக்கம் ஆனதும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ தகவல்கிடைக்கும்.




பாடலினை நீங்கள் விருப்பபாடலாக வைத்தால் பாடலானது உங்கள் விருப்பபாடலாக மார்க் ஆகும். நீங்கள் விரும்பிய சமயம் பாடலைினை கேட்டு ரசிக்கலாம். எம்பி3 பாடல்களை விரும்பி கேட்டுகும் ரசிகர்களுக்கு இது பயனுள்ள இணையதளமாககும்.பயன்படுத்திப்பாருங்கள்.


வாழக்வளமுடன்


வேலன்.



velang
velang
தளபதி

தளபதி

பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Back to top Go down

வேலன்:-இணையம் மூலம் எம்பி3 பாடல்கள் கேட்க பதிவிறக்கம் செய்திட -MP3 Download Manager.  Empty Re: வேலன்:-இணையம் மூலம் எம்பி3 பாடல்கள் கேட்க பதிவிறக்கம் செய்திட -MP3 Download Manager.

Post by மாணிக்கம் நடேசன் Wed Aug 07, 2019 5:20 pm

நல்ல பதிவு, சூப்பர் ஐயா. இறக்குமதி செய்து பயன்படுத்தி பார்த்தேன், அருமை ஐயா. சூப்பரோ சூப்பர் சார்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

வேலன்:-இணையம் மூலம் எம்பி3 பாடல்கள் கேட்க பதிவிறக்கம் செய்திட -MP3 Download Manager.  Empty Re: வேலன்:-இணையம் மூலம் எம்பி3 பாடல்கள் கேட்க பதிவிறக்கம் செய்திட -MP3 Download Manager.

Post by velang Fri Aug 09, 2019 7:07 am

மாணிக்கம் நடேசன் wrote:நல்ல பதிவு, சூப்பர் ஐயா. இறக்குமதி செய்து பயன்படுத்தி பார்த்தேன், அருமை ஐயா. சூப்பரோ சூப்பர் சார்.
மேற்கோள் செய்த பதிவு: 1301930
நன்றி நடேசன் சார் வாழ்கவளமுடன் வேலன்
velang
velang
தளபதி

தளபதி

பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum