புதிய பதிவுகள்
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Today at 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Today at 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Today at 7:48 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Today at 7:46 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Today at 7:44 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Today at 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Today at 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Today at 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Today at 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Today at 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Today at 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 7:36 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருப்பதியில் ஏழுமலையான் தரிசனத்தில் ஏகப்பட்ட மாற்றங்கள் Poll_c10திருப்பதியில் ஏழுமலையான் தரிசனத்தில் ஏகப்பட்ட மாற்றங்கள் Poll_m10திருப்பதியில் ஏழுமலையான் தரிசனத்தில் ஏகப்பட்ட மாற்றங்கள் Poll_c10 
61 Posts - 80%
heezulia
திருப்பதியில் ஏழுமலையான் தரிசனத்தில் ஏகப்பட்ட மாற்றங்கள் Poll_c10திருப்பதியில் ஏழுமலையான் தரிசனத்தில் ஏகப்பட்ட மாற்றங்கள் Poll_m10திருப்பதியில் ஏழுமலையான் தரிசனத்தில் ஏகப்பட்ட மாற்றங்கள் Poll_c10 
10 Posts - 13%
E KUMARAN
திருப்பதியில் ஏழுமலையான் தரிசனத்தில் ஏகப்பட்ட மாற்றங்கள் Poll_c10திருப்பதியில் ஏழுமலையான் தரிசனத்தில் ஏகப்பட்ட மாற்றங்கள் Poll_m10திருப்பதியில் ஏழுமலையான் தரிசனத்தில் ஏகப்பட்ட மாற்றங்கள் Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
திருப்பதியில் ஏழுமலையான் தரிசனத்தில் ஏகப்பட்ட மாற்றங்கள் Poll_c10திருப்பதியில் ஏழுமலையான் தரிசனத்தில் ஏகப்பட்ட மாற்றங்கள் Poll_m10திருப்பதியில் ஏழுமலையான் தரிசனத்தில் ஏகப்பட்ட மாற்றங்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருப்பதியில் ஏழுமலையான் தரிசனத்தில் ஏகப்பட்ட மாற்றங்கள் Poll_c10திருப்பதியில் ஏழுமலையான் தரிசனத்தில் ஏகப்பட்ட மாற்றங்கள் Poll_m10திருப்பதியில் ஏழுமலையான் தரிசனத்தில் ஏகப்பட்ட மாற்றங்கள் Poll_c10 
397 Posts - 79%

56 Posts - 11%

16 Posts - 3%
Dr.S.Soundarapandian
திருப்பதியில் ஏழுமலையான் தரிசனத்தில் ஏகப்பட்ட மாற்றங்கள் Poll_c10திருப்பதியில் ஏழுமலையான் தரிசனத்தில் ஏகப்பட்ட மாற்றங்கள் Poll_m10திருப்பதியில் ஏழுமலையான் தரிசனத்தில் ஏகப்பட்ட மாற்றங்கள் Poll_c10 
8 Posts - 2%

prajai
திருப்பதியில் ஏழுமலையான் தரிசனத்தில் ஏகப்பட்ட மாற்றங்கள் Poll_c10திருப்பதியில் ஏழுமலையான் தரிசனத்தில் ஏகப்பட்ட மாற்றங்கள் Poll_m10திருப்பதியில் ஏழுமலையான் தரிசனத்தில் ஏகப்பட்ட மாற்றங்கள் Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
திருப்பதியில் ஏழுமலையான் தரிசனத்தில் ஏகப்பட்ட மாற்றங்கள் Poll_c10திருப்பதியில் ஏழுமலையான் தரிசனத்தில் ஏகப்பட்ட மாற்றங்கள் Poll_m10திருப்பதியில் ஏழுமலையான் தரிசனத்தில் ஏகப்பட்ட மாற்றங்கள் Poll_c10 
3 Posts - 1%
Anthony raj

ஜாஹீதாபானு

Balaurushya

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருப்பதியில் ஏழுமலையான் தரிசனத்தில் ஏகப்பட்ட மாற்றங்கள்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84912
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Aug 06, 2019 6:44 am

பக்தர்கள் தெரிந்துக் கொள்ள வேண்டியவை.

தீர்த்தம், சடாரி ஆசீர்வாதம் ஆகியவை மூலவர்
சந்நிதிக்கு வெளியே வழங்கப்படுகிறது.

திருப்பதியில் ஏழுமலையானை தரிசிப்பதில் தொடங்கி
விஐபி டிக்கெட் புக்கிங் வரை ஏகப்பட்ட மாற்றங்கள்
அறிவிக்கப்பட்டுள்ளன.

இவை அனைத்தையும் பக்தர்கள் முழுமையாக தெரிந்துக்
கொண்ட பின்பு திருப்பதி செல்ல திட்டமிடுவது மிகவும்
அவசியமாக உள்ளது.

ஆந்திராவில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து,
திருப்பதியில் அதன் எதிரொலி இருந்து வருகிறது.
இதுவரை தேவஸ்தானம் போர்ட் பின்பற்றி வந்த அனைத்து
விதிமுறைகளும் மாற்றி அமைக்கப்பட்டன.
விஜபி தரிசனமும் இதில் அடங்கும்.

பக்தர்களின் வருகையே முக்கியம் அனைத்து பக்தர்களுக்கு
தரிசனம் கிட்ட வேண்டும் என்பதற்காக இந்த புதிய நடை
முறைகள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் போர்டு
தெரிவித்துள்ளது.

திருப்பதியில் கடந்த 18ஆம் தேதி முதல் எல்1, எல்2, எல் 3 என்று
மூன்று வகையான விஐபி தரிசன முறையை ரத்து
செய்யப்பட்டது. மூலவர் சன்னதியின் அருகே வழங்கப்பட்டு
வந்த தீர்த்தம், சடாரி ஆசீர்வாதம் ஆகியவை மூலவர் சந்நிதிக்கு
வெளியே வழங்கப்படுவதால் தற்போழுது விஐபி
தரிசனத்திற்கான நேரம் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது.

திருப்பதியில் அதிகரித்த பக்தர்கள் கூட்டம்.. விஜபி தரிசனம்
பெறுவதும் சுலபம்.

மின்சார வாகன சேவை:

உலக பணக்கார கடவுள்களில் ஒருவரான திருப்பதி
ஏழுமலையான் ஆலயத்திற்கு நாடு முழுவதிலும் இருந்து
பக்தர்கள் வந்து செல்கின்றனர்.பிரசத்தி பெற்ற
ஏழுமலையான கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு
தேவஸ்தான நிர்வாகம் பல்வேறு வசதிகளை செய்து
வருகிறது.

அதிலும், வார விடுமுறை நாட்களான சனி, ஞாயிற்றுக்
கிழமைகளில் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம்
அதிகரிப்பது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே
செல்கிறது. தமிழகத்தில் இருந்தும் திருப்பதி செல்லும்
பக்தர்களின் எண்ணிக்கை மற்ற மாநிலங்களுடன்
ஒப்பிடுகையில் அதிகம்.

சென்னையை எடுத்துக் கொண்டால் சென்னையில்
இருந்து திருப்பதி செல்ல தினமும் 4 ரயில்கள் மட்டுமே
குறிப்பிட்ட நேரத்தில் இயக்கப்பட்டு வருகின்றனர்

திருப்பதி செல்பவர்களுக்கு தேவஸ்தான போர்டு
மின்சாரத்தினால் இயங்கும் வாகன சேவையையும் பயன்
பாட்டில் வைத்துள்ளது. இதில் செல்பதற்கு ஆன்லைனில்
புக்கிங் வசதியும் இருந்து வந்தது,.

இனிமேல், அந்த ஆன்லைன் புக்கிங் வசதியும் தேவஸ்தான
போர்டுக்கு கீழே வருகிறது. எனவே, இனிமேல் இந்த
வசதியை பயன்படுத்த நினைக்கு பக்தர்கள் ஆன்லைன்
புக்கிங் செய்யும் போது அதனை தேவஸ்தான நிர்வாகிகள்
கவனிப்பார்கள்.

ஒரே நேரத்தில் அதிகப்படியான பக்தர்கள் செல்லவும் தடை
விதிக்கப்பட்டுள்ளது

இந்தியன் எக்ஸ்பிரஸ்-தமிழ்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக