ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:46

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 15:22

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 14:29

நிகழ்நிலை நிர்வாகிகள்

கே.ஆர்.எஸ்., கபினி அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்புதமிழகத்திற்கு வினாடிக்கு 7,300 கனஅடி நீர் செல்கிறது

Go down

கே.ஆர்.எஸ்., கபினி அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்புதமிழகத்திற்கு வினாடிக்கு 7,300 கனஅடி நீர் செல்கிறது Empty கே.ஆர்.எஸ்., கபினி அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்புதமிழகத்திற்கு வினாடிக்கு 7,300 கனஅடி நீர் செல்கிறது

Post by ayyasamy ram Wed 7 Aug 2019 - 6:56

கே.ஆர்.எஸ்., கபினி அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்புதமிழகத்திற்கு வினாடிக்கு 7,300 கனஅடி நீர் செல்கிறது 201908070324317253_Increased-water-supply-to-KRS-and-Kabini-dams_SECVPF

மண்டியா,

கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக
பெய்து வருகிறது. மாநிலத்தில் தட்சிண கன்னடா,
குடகு, சிக்கமகளூரு உள்ளிட்ட மாவட்டங்களில்
தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

பெங்களூருவிலும் கடந்த 2 தினங்களாக மழை பெய்து
வருகிறது. இதனால் மண்டியா மாவட்டம்
ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கண்ணம்பாடியில் உள்ள
கிருஷ்ணராஜ சாகர்(கே.ஆர்.எஸ்.), மைசூரு மாவட்டம்
எச்.டி.கோட்டை தாலுகா பீச்சனஹள்ளியில் உள்ள
கபினி ஆகிய அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து
வருகிறது.

இந்த 2 அணைகளில் இருந்து தான் தமிழகத்திற்கு காவிரியில்
தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

இந்த நிலையில் கே.ஆர்.எஸ். அணையின் நீர்பிடிப்பு பகுதியான
குடகு மற்றும் கபினி அணையின் நீர்பிடிப்பு பகுதியான கேரள
மாநிலம் வயநாடு ஆகிய பகுதிகளில் கடந்த சில தினங்களாக
தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

இதன்காரணமாக 2 அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

கே.ஆர்.எஸ்., கபினி

நேற்று காலை நிலவரப்படி 124.80 அடி உயரம் கொண்ட
கே.ஆர்.எஸ். அணையில் தற்போது 84.20 அடி தண்ணீர் உள்ளது.
அணைக்கு வினாடிக்கு 12,655 கனஅடி வீதம் தண்ணீர் வந்து
கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு
6,296 கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 5,654 கனஅடி தண்ணீர்
வந்து கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதேபோல, கடல் மட்டத்தில் இருந்து 2,284 அடி கொள்ளளவு
கொண்ட கபினி அணையில் நேற்று காலை நிலவரப்படி
2,276.27 அடி தண்ணீர் இருந்தது. அணைக்கு வினாடிக்கு
11,352 கனஅடி வீதம் தண்ணீர் வந்தது. அணையில் இருந்து
வினாடிக்கு 1,020 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

நேற்று முன்தினம் கபினி அணைக்கு வினாடிக்கு 3,800 கனஅடி
வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

வினாடிக்கு 7,300 கனஅடி நீர் திறப்பு

இந்த 2 அணைகளில் இருந்தும் நேற்று காலையில் இருந்து
வினாடிக்கு 7,316 கனஅடி வீதம் தண்ணீர் தமிழகத்திற்கு காவிரி
ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் இந்த அணைகளில் இருந்து வினாடிக்கு
7,025 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. நீர்பிடிப்பு பகுதிகளில்
பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக கே.ஆர்.எஸ்., கபினி
அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளதால்,
பின்வரும் நாட்களில் காவிரியில் திறக்கப்படும் தண்ணீரின்
அளவும் உயர வாய்ப்பு உள்ளது.
-
------------------------
தினத்தந்தி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் திறப்பு வினாடிக்கு 1500 கனஅடியாக குறைப்பு
» அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு: குற்றாலத்தில், சீசன் மீண்டும் களை கட்டுகிறது
» கர்நாடக அணைகளில் இருந்து 19 ஆயிரம் கனஅடி தண்?ணீர் வெளியேற்றம்
» கீழணையில் உபரி நீர் வெளியேற்றம் நிறுத்தம், 8 டி.எம்.சி., தண்ணீர் வீணாக கடலில் கலந்தது
» அணைகளில் நீர் இருப்பு குறைவாக இருப்பதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட சாத்தியமில்லை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum