புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:53 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Today at 7:18 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Today at 7:17 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Today at 7:16 pm

» கருத்துப்படம் 01/08/2024
by mohamed nizamudeen Today at 6:41 pm

» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Today at 6:30 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Today at 6:18 pm

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Today at 6:16 pm

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Today at 6:15 pm

» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Today at 6:14 pm

» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Today at 6:13 pm

» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Today at 6:13 pm

» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Today at 6:12 pm

» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Today at 6:11 pm

» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Today at 6:10 pm

» வர்ணனைக்குள் அடங்காதவள்
by ayyasamy ram Today at 6:10 pm

» குலசாமி – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:09 pm

» இரண்டும் இருந்தால் பலசாலி!
by ayyasamy ram Today at 6:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:28 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 3:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:11 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 3:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:24 pm

» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Today at 2:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:32 pm

» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:22 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 2:17 pm

» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Yesterday at 2:03 pm

» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Yesterday at 2:02 pm

» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 1:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:47 pm

» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» எட்டாத ராணியாம்….(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» இளவரசிக்கு குழந்தை மனசு!
by ayyasamy ram Yesterday at 1:06 pm

» சாப்பிடும் முன் கடவுளை வேண்டணும்…
by ayyasamy ram Yesterday at 1:04 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Yesterday at 1:03 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» ஏஐ ரோபோக்கள்
by ayyasamy ram Yesterday at 1:00 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமைச்சர் மணிகண்டன் பதவி பறிப்பின் பின்னணி Poll_c10அமைச்சர் மணிகண்டன் பதவி பறிப்பின் பின்னணி Poll_m10அமைச்சர் மணிகண்டன் பதவி பறிப்பின் பின்னணி Poll_c10 
88 Posts - 55%
heezulia
அமைச்சர் மணிகண்டன் பதவி பறிப்பின் பின்னணி Poll_c10அமைச்சர் மணிகண்டன் பதவி பறிப்பின் பின்னணி Poll_m10அமைச்சர் மணிகண்டன் பதவி பறிப்பின் பின்னணி Poll_c10 
55 Posts - 34%
mohamed nizamudeen
அமைச்சர் மணிகண்டன் பதவி பறிப்பின் பின்னணி Poll_c10அமைச்சர் மணிகண்டன் பதவி பறிப்பின் பின்னணி Poll_m10அமைச்சர் மணிகண்டன் பதவி பறிப்பின் பின்னணி Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
அமைச்சர் மணிகண்டன் பதவி பறிப்பின் பின்னணி Poll_c10அமைச்சர் மணிகண்டன் பதவி பறிப்பின் பின்னணி Poll_m10அமைச்சர் மணிகண்டன் பதவி பறிப்பின் பின்னணி Poll_c10 
4 Posts - 3%
சுகவனேஷ்
அமைச்சர் மணிகண்டன் பதவி பறிப்பின் பின்னணி Poll_c10அமைச்சர் மணிகண்டன் பதவி பறிப்பின் பின்னணி Poll_m10அமைச்சர் மணிகண்டன் பதவி பறிப்பின் பின்னணி Poll_c10 
3 Posts - 2%
Ratha Vetrivel
அமைச்சர் மணிகண்டன் பதவி பறிப்பின் பின்னணி Poll_c10அமைச்சர் மணிகண்டன் பதவி பறிப்பின் பின்னணி Poll_m10அமைச்சர் மணிகண்டன் பதவி பறிப்பின் பின்னணி Poll_c10 
1 Post - 1%
eraeravi
அமைச்சர் மணிகண்டன் பதவி பறிப்பின் பின்னணி Poll_c10அமைச்சர் மணிகண்டன் பதவி பறிப்பின் பின்னணி Poll_m10அமைச்சர் மணிகண்டன் பதவி பறிப்பின் பின்னணி Poll_c10 
1 Post - 1%
Saravananj
அமைச்சர் மணிகண்டன் பதவி பறிப்பின் பின்னணி Poll_c10அமைச்சர் மணிகண்டன் பதவி பறிப்பின் பின்னணி Poll_m10அமைச்சர் மணிகண்டன் பதவி பறிப்பின் பின்னணி Poll_c10 
1 Post - 1%
prajai
அமைச்சர் மணிகண்டன் பதவி பறிப்பின் பின்னணி Poll_c10அமைச்சர் மணிகண்டன் பதவி பறிப்பின் பின்னணி Poll_m10அமைச்சர் மணிகண்டன் பதவி பறிப்பின் பின்னணி Poll_c10 
1 Post - 1%
Guna.D
அமைச்சர் மணிகண்டன் பதவி பறிப்பின் பின்னணி Poll_c10அமைச்சர் மணிகண்டன் பதவி பறிப்பின் பின்னணி Poll_m10அமைச்சர் மணிகண்டன் பதவி பறிப்பின் பின்னணி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமைச்சர் மணிகண்டன் பதவி பறிப்பின் பின்னணி Poll_c10அமைச்சர் மணிகண்டன் பதவி பறிப்பின் பின்னணி Poll_m10அமைச்சர் மணிகண்டன் பதவி பறிப்பின் பின்னணி Poll_c10 
18 Posts - 56%
heezulia
அமைச்சர் மணிகண்டன் பதவி பறிப்பின் பின்னணி Poll_c10அமைச்சர் மணிகண்டன் பதவி பறிப்பின் பின்னணி Poll_m10அமைச்சர் மணிகண்டன் பதவி பறிப்பின் பின்னணி Poll_c10 
12 Posts - 38%
சுகவனேஷ்
அமைச்சர் மணிகண்டன் பதவி பறிப்பின் பின்னணி Poll_c10அமைச்சர் மணிகண்டன் பதவி பறிப்பின் பின்னணி Poll_m10அமைச்சர் மணிகண்டன் பதவி பறிப்பின் பின்னணி Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
அமைச்சர் மணிகண்டன் பதவி பறிப்பின் பின்னணி Poll_c10அமைச்சர் மணிகண்டன் பதவி பறிப்பின் பின்னணி Poll_m10அமைச்சர் மணிகண்டன் பதவி பறிப்பின் பின்னணி Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமைச்சர் மணிகண்டன் பதவி பறிப்பின் பின்னணி


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83360
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Aug 08, 2019 6:52 am


அமைச்சர் மணிகண்டன் பதவி பறிப்பின் பின்னணி Tamil_News_large_2338674
ராமநாதபுரம்,:
தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன்
பதவி பறிப்பிற்கான பின்னணி தகவல் வெளியாகியுள்ளது.

ராமநாதபுரம் தொகுதி எம்.எல்.ஏ,வான மணிகண்டன்
அமைச்சராக நியமிக்கப்பட்ட பின்னர்கட்சி நிர்வாகிகளை
மதிக்காததால், இவர் மீது முதல்வரிடமே கட்சியினர் புகார்
செய்தனர்.

முதல்வர் பழனிசாமியோ கட்சியினருக்கு என்ன தேவையோ
அதை என்னிடமே கேளுங்கள் என, சமாதானம் செய்து
வைத்தார். அவரது துறையின்கீழ் வரும் மாணவர்களுக்கு
இலவச லேப்டாப் கொள்முதல் செய்ததில் ஊழல் குற்றச்சாட்டு
சுமத்தப்பட்டது.

லேப்டாப் வழங்கும் திட்டத்தினை முதல்வர் துவக்கி வைப்பதற்கு
முன்பாக ராமநாதபுரத்தில் அமைச்சர் மணிகண்டன் துவக்கி
வைத்தார்.

இந்த பிரச்னையில் முதன்மை கல்வி அதிகாரி அய்யண்ணன்
காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டார். அதன்
பின்னர் அவரே தற்போது முதன்மை கல்வி அதிகாரியாக
நியமிக்கப்பட்டுள்ளார்.

ராமநாதபுரத்தில் பா.ஜ., வெற்றி பெற வேண்டும், என்பதில்
பிரதமர் மோடி, அமித்ஷா தீவிரமாக இருந்தனர். ஆனால்
தோல்விக்கு அமைச்சர் மணிகண்டனின் செயல்பாடுதான்
காரணம், என பா.ஜ., வினர் கட்சி மேலிடத்தில் புகார் செய்தனர்.

மணல் டெண்டர் அ.தி.மு.க.வினருக்கு கொடுக்காமல் அதனை
மதுரையை சேர்ந்த தி.மு.க. பிரமுகருக்கு கிடைக்க வாய்ப்பினை
ஏற்படுத்தினார். அரசு மருத்துவமனையில் ரவுடிகளை நேரில்
சென்று பார்த்து சர்ச்சைக்கு உள்ளானார்.

திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ., கருணாஸ் , அமைச்சர்
மணிகண்டன் பற்றி தொடர்ந்து குற்றச்சாட்டுக்கள் தெரிவித்து
வந்தார்.

இந்நிலையில் நேற்று கேபிள் டிவி கட்டணம் குறைப்பதில்
அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் தலைவர் உடுமலை
ராதாகிருஷ்ணனுடன் மோதல் போக்கு ஏற்பட்டு, அவரை
வெளிப்படையாக குற்றம் சாட்டினார்.

இது போன்ற தொடர் குற்றச்சாட்டுகளை அடுத்து ஜெயலலிதா
மறைவுக்குப்பின், பல்வேறு அமைச்சர்கள் மீது புகார்கள் வந்த
போதும் யார் மீதும் நடவடிக்கை எடுக்காத முதல்வர் பழனிசாமி
முதன் முறையாக அமைச்சர் மணிகண்டனின் பதவியை
பறித்துள்ளார்.
-
---------------------------------------
தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக