புதிய பதிவுகள்
» திரைச்செய்தி
by ayyasamy ram Today at 6:18 pm

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Today at 6:16 pm

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Today at 6:15 pm

» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Today at 6:14 pm

» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Today at 6:13 pm

» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Today at 6:13 pm

» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Today at 6:12 pm

» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Today at 6:11 pm

» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Today at 6:10 pm

» வர்ணனைக்குள் அடங்காதவள்
by ayyasamy ram Today at 6:10 pm

» குலசாமி – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:09 pm

» இரண்டும் இருந்தால் பலசாலி!
by ayyasamy ram Today at 6:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:28 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 3:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:11 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 3:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:24 pm

» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Today at 2:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 31/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:15 pm

» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:22 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 2:17 pm

» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Yesterday at 2:03 pm

» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Yesterday at 2:02 pm

» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 1:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:47 pm

» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» எட்டாத ராணியாம்….(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» இளவரசிக்கு குழந்தை மனசு!
by ayyasamy ram Yesterday at 1:06 pm

» சாப்பிடும் முன் கடவுளை வேண்டணும்…
by ayyasamy ram Yesterday at 1:04 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Yesterday at 1:03 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» ஏஐ ரோபோக்கள்
by ayyasamy ram Yesterday at 1:00 pm

» நேரம் என்பது ஏது?
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» சிறைப்பட்டது சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 12:58 pm

» எதற்கு வேண்டும் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» என்றும் பாரம்பரியம்!
by ayyasamy ram Yesterday at 12:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 பட்டு நெசவாளருக்கான தேசிய விருது: காஞ்சிபுரம் பெண்கள் தேர்வு Poll_c10 பட்டு நெசவாளருக்கான தேசிய விருது: காஞ்சிபுரம் பெண்கள் தேர்வு Poll_m10 பட்டு நெசவாளருக்கான தேசிய விருது: காஞ்சிபுரம் பெண்கள் தேர்வு Poll_c10 
84 Posts - 54%
heezulia

54 Posts - 35%
mohamed nizamudeen
 பட்டு நெசவாளருக்கான தேசிய விருது: காஞ்சிபுரம் பெண்கள் தேர்வு Poll_c10 பட்டு நெசவாளருக்கான தேசிய விருது: காஞ்சிபுரம் பெண்கள் தேர்வு Poll_m10 பட்டு நெசவாளருக்கான தேசிய விருது: காஞ்சிபுரம் பெண்கள் தேர்வு Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
 பட்டு நெசவாளருக்கான தேசிய விருது: காஞ்சிபுரம் பெண்கள் தேர்வு Poll_c10 பட்டு நெசவாளருக்கான தேசிய விருது: காஞ்சிபுரம் பெண்கள் தேர்வு Poll_m10 பட்டு நெசவாளருக்கான தேசிய விருது: காஞ்சிபுரம் பெண்கள் தேர்வு Poll_c10 
4 Posts - 3%
சுகவனேஷ்

3 Posts - 2%
Guna.D

1 Post - 1%
Ratha Vetrivel

prajai

Saravananj

eraeravi

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 பட்டு நெசவாளருக்கான தேசிய விருது: காஞ்சிபுரம் பெண்கள் தேர்வு Poll_c10 பட்டு நெசவாளருக்கான தேசிய விருது: காஞ்சிபுரம் பெண்கள் தேர்வு Poll_m10 பட்டு நெசவாளருக்கான தேசிய விருது: காஞ்சிபுரம் பெண்கள் தேர்வு Poll_c10 
17 Posts - 53%

14 Posts - 44%

1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பட்டு நெசவாளருக்கான தேசிய விருது: காஞ்சிபுரம் பெண்கள் தேர்வு

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83356
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Aug 07, 2019 2:17 pm

 பட்டு நெசவாளருக்கான தேசிய விருது: காஞ்சிபுரம் பெண்கள் தேர்வு Nesavu
-

சிறந்த கைத்தறி பட்டு நெசவாளர்களுக்கான விருதுகளுக்கு
காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பெண்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், முருகன், அறிஞர் அண்ணா பட்டு கூட்டுறவு
சங்கங்களுக்கும் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய கைத்தறி நாளில் நெசவாளர்களின் சிறந்த படைப்புகளுக்கு
தேசிய விருது வழங்கி, மத்திய அரசு கௌரவித்து வருகிறது.
அதன்படி, கடந்த 2016-க்கான சிறந்த கைத்தறி பட்டு நெசவாளருக்கான
விருதுக்கு நாடு முழுவதிலுமிருந்து 20-க்கும் மேற்பட்டோர் தேர்வு
செய்யப்பட்டனர்.

இதில், சிறந்த கைத்தறி நெசவாளருக்கான விருதுக்கு, காஞ்சிபுரம்
முருகன் பட்டு கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர் மகேஸ்வரி (60)
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதுபோல், அதே சங்கத்தைச் சேர்ந்த
பார்வதிக்கு (46) சிறந்த கைத்தறி நெசவாளருக்கான தேசிய நற்சான்று
விருது (கமலாதேவி-சத்தோபதாயாய்) வழங்கப்படவுள்ளது.

தனியார் நெசவாளர் விருதுக்கு வரதன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அதுபோல், சிறந்த கைத்தறி துணி விற்பனைக்கான (வர்த்தகம்)
தேசிய நற்சான்று விருது காஞ்சிபுரம் முருகன் பட்டு கைத்தறி
நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி, விற்பனை சங்கத்துக்கு அறிவிக்கப்
பட்டுள்ளது. அத்துடன், முதன்முறையாக கைத்தறி துணி
விற்பனைக்கான தேசிய விருதுக்கு அறிஞர் அண்ணா பட்டு கூட்டுறவு
சங்கம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, விருதுகள் வழங்கப்படும் இடம், 2017-க்கான விருதுகள்
ஆகியவை குறித்து தெரிவிக்கப்படவில்லை. இவ்விருதுகளை
வழங்கப்படவுள்ள குடியரசுத் தலைவர், தேர்வு செய்யப்பட்ட சிறந்த
கைத்தறி நெசவாளர் தேசிய விருதுக்கு ரூ. 1.5 லட்சமும், வடிவமைப்பு,
வர்த்தகம், விற்பனை ஆகிய விருதுகளுக்கு ரூ. 75 ஆயிரம் ரொக்கம்,
சான்றிதழ் ஆகியவையும் வழங்கப்படவுள்ளது.

இதுகுறித்து தேசிய விருதுக்கு தேர்வான மகேஸ்வரி கூறுகையில்,
கடந்த 30 ஆண்டுகளுக்கு மேல் பட்டு நெசவுத் தொழிலில் ஈடுபட்டு
வருகிறேன். விருது பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. விருது கிடைக்கும்
என எதிர்பார்க்கவில்லை. ஈவ்னிங்-மார்னிங் எனும் ரகத்தில் கோர்வை
அமைப்பு பயன்படுத்தி நெய்யப்பட்ட பட்டுப் புடவைக்கு விருது
கிடைத்துள்ளது.

அதிக வேலைப்பாடு கொண்ட இந்த ரக புடவையை நெய்வதற்கு
சுமார் 35 நாள்களுக்கு மேல் ஆனது. இது மேலும் ஊக்கம் அளிக்கும்
வகையில் உள்ளது. வடிவமைப்பு அளித்த முருகன் கூட்டுறவு
சங்கத்துக்கும், நெய்வதற்கு உதவியாய் இருந்த குடும்பத்தாருக்கும்
நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
-
---------------------------------
தினமணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக