Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள் by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
kavithasankar | ||||
prajai |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தாய் மண்ணுக்கு திரும்புவோம் :காஷ்மீர் பண்டிட்டுகள் மகிழ்ச்சி
2 posters
Page 1 of 1
தாய் மண்ணுக்கு திரும்புவோம் :காஷ்மீர் பண்டிட்டுகள் மகிழ்ச்சி
-
புதுடில்லி:
ஜம்மு - காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு சட்ட
அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு, பண்டிட்
சமூகத்தினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
காஷ்மீரின் பூர்விக குடிகளான, பண்டிட் சமூகத்தை
சேர்ந்தவர்கள், அங்கு, ஏராளமான எண்ணிக்கையில்
வசித்து வந்தனர். காஷ்மீரில், பயங்கரவாதம்
தலைதுாக்கிய பின், அவர்கள், அங்கிருந்து விரட்டி
அடிக்கப்பட்டனர்.
தற்போது அவர்கள், டில்லி உள்ளிட்ட பல இடங்களில்,
அகதிகளாக வசித்து வருகின்றனர்.
-
-
இந்நிலையில், மத்திய அரசு தற்போது எடுத்துள்ள
நடவடிக்கை குறித்து, காஷ்மீர் பண்டிட் சமூகத்தினர்
வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
மத்திய அரசின் நடவடிக்கை, எங்கள் வாழ்வில்,
புது வெளிச்சம் பாய்ச்சி உள்ளது. ஆக., 5ம் தேதி,
எங்கள் வாழ்வில் மிக முக்கியமான நாள். சரித்திர
சாதனை படைக்கப்பட்டுள்ள நாள்.
ஷ்யமா பிரசாத் முகர்ஜி, தீன்தயாள் உபத்யாய, வாஜ்பாய்
போன்ற தலைவர்களின் லட்சியம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
எங்களின் கலாசாரம், அடையாளம் ஆகியவை பாதுகாக்கப்
பட்டுள்ளன.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் நாங்கள்,
விரைவில் தாய் மண்ணுக்கு திரும்புவோம்.இவ்வாறு, அதில்
கூறப்பட்டுள்ளது.
ஜம்முவில் கொண்டாட்டம்
ஜம்முவில், கடுமையான பாதுகாப்பு கெடுபிடிகள் அமலில்
உள்ள போதும், ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து
அளிக்கும் சட்டம் ரத்து செய்யப்பட்டதை அறிந்த மக்கள்,
வீடுகளை விட்டு வெளியில் வந்து, கொண்டாட்டத்தில்
ஈடுபட்டனர்.
பட்டாசுகளை வெடித்தும், நடனமாடியும், மேளதாளங்களை
இசைத்தும், தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர்
அமித் ஷா ஆகியோரை வாழ்த்தி, கோஷங்களை எழுப்பினர்.
-
-------------------------------
தினமலர்
Re: தாய் மண்ணுக்கு திரும்புவோம் :காஷ்மீர் பண்டிட்டுகள் மகிழ்ச்சி
ஒருவருக்கு மகிழ்ச்சியான விசயம்
மற்றொருவருக்கு துக்கமான விசயம்...
மற்றொருவருக்கு துக்கமான விசயம்...
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: தாய் மண்ணுக்கு திரும்புவோம் :காஷ்மீர் பண்டிட்டுகள் மகிழ்ச்சி
பாஜக தன் சுயநலத்திற்காக பயன்படுத்தாமல்,எல்லா மக்களையும் அரவணைத்து செல்லும் என நம்புவோம்.பெரும்பான்மை சர்வாதிகாரத்திற்கு இட்டு செல்லக் கூடாது.
Guest- Guest
Similar topics
» காஷ்மீர் ஹிந்துக்களை பாதுகாக்க வேண்டும்: அமெரிக்க வாழ் காஷ்மீர் பண்டிட்டுகள்
» தாய் மண்ணுக்கு போகின்றோம்..
» உலக மகிழ்ச்சி குறியீடு: ஒரு நாட்டின் மகிழ்ச்சி எவ்வாறு அளவிடப்படுகிறது?
» மண்ணுக்கு வேண்டும்...
» மண்ணுக்கு போகும் உலகத்தில்
» தாய் மண்ணுக்கு போகின்றோம்..
» உலக மகிழ்ச்சி குறியீடு: ஒரு நாட்டின் மகிழ்ச்சி எவ்வாறு அளவிடப்படுகிறது?
» மண்ணுக்கு வேண்டும்...
» மண்ணுக்கு போகும் உலகத்தில்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|