புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Today at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்ணதாசன் எழுதிய, ‘வனவாசம்’ நுாலிலிருந்து: I_vote_lcapகண்ணதாசன் எழுதிய, ‘வனவாசம்’ நுாலிலிருந்து: I_voting_barகண்ணதாசன் எழுதிய, ‘வனவாசம்’ நுாலிலிருந்து: I_vote_rcap 
16 Posts - 94%
mohamed nizamudeen
கண்ணதாசன் எழுதிய, ‘வனவாசம்’ நுாலிலிருந்து: I_vote_lcapகண்ணதாசன் எழுதிய, ‘வனவாசம்’ நுாலிலிருந்து: I_voting_barகண்ணதாசன் எழுதிய, ‘வனவாசம்’ நுாலிலிருந்து: I_vote_rcap 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்ணதாசன் எழுதிய, ‘வனவாசம்’ நுாலிலிருந்து: I_vote_lcapகண்ணதாசன் எழுதிய, ‘வனவாசம்’ நுாலிலிருந்து: I_voting_barகண்ணதாசன் எழுதிய, ‘வனவாசம்’ நுாலிலிருந்து: I_vote_rcap 
181 Posts - 77%
heezulia
கண்ணதாசன் எழுதிய, ‘வனவாசம்’ நுாலிலிருந்து: I_vote_lcapகண்ணதாசன் எழுதிய, ‘வனவாசம்’ நுாலிலிருந்து: I_voting_barகண்ணதாசன் எழுதிய, ‘வனவாசம்’ நுாலிலிருந்து: I_vote_rcap 
27 Posts - 11%
mohamed nizamudeen
கண்ணதாசன் எழுதிய, ‘வனவாசம்’ நுாலிலிருந்து: I_vote_lcapகண்ணதாசன் எழுதிய, ‘வனவாசம்’ நுாலிலிருந்து: I_voting_barகண்ணதாசன் எழுதிய, ‘வனவாசம்’ நுாலிலிருந்து: I_vote_rcap 
10 Posts - 4%
prajai
கண்ணதாசன் எழுதிய, ‘வனவாசம்’ நுாலிலிருந்து: I_vote_lcapகண்ணதாசன் எழுதிய, ‘வனவாசம்’ நுாலிலிருந்து: I_voting_barகண்ணதாசன் எழுதிய, ‘வனவாசம்’ நுாலிலிருந்து: I_vote_rcap 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
கண்ணதாசன் எழுதிய, ‘வனவாசம்’ நுாலிலிருந்து: I_vote_lcapகண்ணதாசன் எழுதிய, ‘வனவாசம்’ நுாலிலிருந்து: I_voting_barகண்ணதாசன் எழுதிய, ‘வனவாசம்’ நுாலிலிருந்து: I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
கண்ணதாசன் எழுதிய, ‘வனவாசம்’ நுாலிலிருந்து: I_vote_lcapகண்ணதாசன் எழுதிய, ‘வனவாசம்’ நுாலிலிருந்து: I_voting_barகண்ணதாசன் எழுதிய, ‘வனவாசம்’ நுாலிலிருந்து: I_vote_rcap 
3 Posts - 1%
kavithasankar
கண்ணதாசன் எழுதிய, ‘வனவாசம்’ நுாலிலிருந்து: I_vote_lcapகண்ணதாசன் எழுதிய, ‘வனவாசம்’ நுாலிலிருந்து: I_voting_barகண்ணதாசன் எழுதிய, ‘வனவாசம்’ நுாலிலிருந்து: I_vote_rcap 
2 Posts - 1%
Barushree
கண்ணதாசன் எழுதிய, ‘வனவாசம்’ நுாலிலிருந்து: I_vote_lcapகண்ணதாசன் எழுதிய, ‘வனவாசம்’ நுாலிலிருந்து: I_voting_barகண்ணதாசன் எழுதிய, ‘வனவாசம்’ நுாலிலிருந்து: I_vote_rcap 
2 Posts - 1%
sram_1977
கண்ணதாசன் எழுதிய, ‘வனவாசம்’ நுாலிலிருந்து: I_vote_lcapகண்ணதாசன் எழுதிய, ‘வனவாசம்’ நுாலிலிருந்து: I_voting_barகண்ணதாசன் எழுதிய, ‘வனவாசம்’ நுாலிலிருந்து: I_vote_rcap 
1 Post - 0%
Shivanya
கண்ணதாசன் எழுதிய, ‘வனவாசம்’ நுாலிலிருந்து: I_vote_lcapகண்ணதாசன் எழுதிய, ‘வனவாசம்’ நுாலிலிருந்து: I_voting_barகண்ணதாசன் எழுதிய, ‘வனவாசம்’ நுாலிலிருந்து: I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்ணதாசன் எழுதிய, ‘வனவாசம்’ நுாலிலிருந்து:

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84696
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 05, 2019 4:33 pm

வானதி பதிப்பகம் வெளியீடான, கண்ணதாசன் எழுதிய,
‘வனவாசம்’ நுாலிலிருந்து:

ஒருநாள், சேலம் அம்பிகா தியேட்டருக்கு, நானும்,
எம்.ஜி.சக்கரபாணியும், அபிமன்யு படம் பார்க்க போனோம்.

அந்த படத்தின் வசனங்களை, கருணாநிதி எழுதியதாக,
சக்கரபாணி சொன்னார். ஆனால், படத்தில்,
கருணாநிதியின் பெயர் இல்லை. அபிமன்யு படத்தில்,
கேட்ட வசனம், என்றும் மறக்க முடியாத இன்ப தமிழாகும்.

இன்று வரை, அந்த வசனங்கள், என் காதுகளில் ஒலித்துக்
கொண்டிருக்கின்றன.

காணாமலே காதல் என்பர். அன்று, கருணாநிதியை,
நான் முதன் முதலாக, கோயம்புத்துார் லாட்ஜில் சந்தித்ததும்,
ஒரு காதலியை காணும் உணர்ச்சியே ஏற்பட்டது.

எங்களை, ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்து வைத்தார்,
சக்கரபாணி.

அன்று முதல், கருணாநிதியும், நானும், உயிருக்கு உயிராக
நேசிக்க துவங்கினோம்.

‘மாடர்ன் தியேட்டர்’சில் மாதம், 500 ரூபாய் சம்பளத்தில்,
அவர் வேலைக்கு அமர்ந்தார்.

ஒருவரை ஒருவர் காணாமல், ஒருநாள் இருந்தாலும்,
எதையோ பறிகொடுத்தது போலிருக்கும் எங்களுக்கு. ஒருவர்
கையில், இன்னொருவர் தலை வைத்து துாங்குகிற அளவுக்கு
பாசம் வளர்ந்திருந்தது.

அண்ணாதுரை, புது கட்சி ஆரம்பிப்பதற்கான கூட்டம்,
சென்னையில் ஏற்பாடாகி இருந்தது. அந்த கூட்டத்திற்கு
வருமாறு, கருணாநிதிக்கும் அழைப்பு வந்தது. என்னையும்
அழைத்தார், கருணாநிதி.

இருவரும் சென்னை புறப்பட்டோம்.
நானும், அவரும் சென்னை சென்ட்ரல் ஸ்டேஷனுக்கு
அருகில் உள்ள, நாடார் உணவு விடுதியில் தங்கினோம்.

அன்று மாலை, சென்னை, ‘ராபின்சன் பூங்கா’ பொது
கூட்டத்தில், ‘திராவிட முன்னேற்ற கழகம்’ என்ற புது கட்சி
அறிமுகப்படுத்தப்பட்டது.

கூட்டம் முடிந்ததும், நாங்கள் தங்கியிருந்த, நாடார் விடுதிக்கு
திரும்பினோம். அங்கு, மதியம் சாப்பிட்ட தட்டு, கட்டில் மீது
இருந்தது. அந்த தட்டை எடுத்தார், கருணாநிதி.

தட்டின் அடியில், கருநாகம் ஒன்று, சுருண்டு கிடந்தது.
தட்டை எடுத்த பின்னும் ஓட முயற்சிக்கவில்லை.

நாகத்தை கண்டதும், இருவரும் நடுங்கினோம். வெளியே
மழை பலமாக கொட்டிக் கொண்டிருந்தது. மழையில் நனைந்து,
ஒரு விறகை எடுத்து வந்து, நாகத்தை அடித்து கொன்றோம்.

பிறகு, கட்டிலில் படுப்பதற்கு, கருணாநிதிக்கு பயம்.

இருவரும் ஒரே கட்டிலில் படுத்து உறங்கினோம்.
நடுத்தெரு நாராயணன்
நன்றி-திண்ணை, வாரமலர்

பின்னூட்டமொன்றை இடுங்கள்

‘உணர்ச்சிக் கலைஞரின் உவமை நயங்கள்’ நுாலிலிருந்து:
ஓகஸ்ட் 4, 2019 இல் 10:06 பிப (Uncategorized) · தொகு
Tags: பொதுவானவை
பூங்கொடி பதிப்பக வெளியீடு, பி. எல். ராஜேந்திரன்
எழுதிய, ‘உணர்ச்சிக் கலைஞரின் உவமை நயங்கள்’
நுாலிலிருந்து:

ஒரு சமயம், தி.மு.க.,வினர், கருணாநிதியை மேடையில்
அமர்ந்திருக்க, ‘டாக்டர் கலைஞரின் எழுத்திலும்,
பேச்சிலும் மிஞ்சி நிற்பது உணர்ச்சியா, உவமையா?’
என, பட்டிமன்றம் நடத்தினர்.

நடுவராக, டாக்டர் மெ.சுந்தரம் என்பவர் இருந்தார்.

உணர்ச்சி அணியில் – அவ்வை நடராஜன், வலம்புரி ஜான்,
ரகுமான்கான், க.அறிவழகன் மற்றும் துரைமுருகன்.

உவமை அணியில் – திருப்பத்துார் ராமமூர்த்தி, இளங்கோ,
செல்வரத்தினம், முத்து ராமலிங்கம் மற்றும் ராஜா முகமது
ஆகியோர் பேசினர்.

பட்டிமன்றமும், நடுவர் தீர்ப்பும் முடிந்தது. இங்கும், தீர்ப்பு
சமம் என வழங்கப்பட்டது. இறுதியாக, அன்றைய முதல்வர்,
கருணாநிதி, நன்றியுரை ஆற்றினார்.

அது, பட்டிமன்றத்தையே பின்னுக்கு தள்ளியது.
அதிலிருந்து சுவையான சில துளிகள்…

‘இந்த பட்டிமன்றத்தில், நண்பர்களின் நல்ல வாதத்
திறமையை கண்டுகளித்தேன். உணர்ச்சிக்கும், உவமைக்கும்
எப்போதுமே உறவு உண்டு. உவமை எப்போது தோன்றும்…
உணர்ச்சி தோன்றுகிற போது.

‘புரட்சிக் கவிஞர், பாரதிதாசன், நிலவை பார்த்து,
காலை வந்த செம்பரிதி, கடலில் மூழ்கி, கனல் மாறி
குளிரடைந்த, ஒளிப்பிழம்பே என்று பாடினார்.

‘ஆகவே, உணர்ச்சி ஏற்பட்ட பின் தான், உவமை பிறக்கிறது.

‘ஒரு காதலனும், காதலியும் சந்திக்கின்றனர். காதலனுக்கு
ஒரு உணர்ச்சி தோன்றுகிறது. காதலிக்கு, அது தோன்றாமல்
இருக்கலாம்.

‘ஆனால், காதலன், காதலியை பார்த்து, ‘உன் கன்னம்
கண்ணாடி; உன் நடை அன்னம்… நீ ஆடுவது, மயில் போல்
இருக்கிறது… மெல்ல குரலெடுத்து, நீ பாடும்போது,
குயில் போல் இருக்கிறது… உன்னை தொட்டால், பொன்னை
தொடுவது போலிருக்கிறது…’ என்று கூறினால், காதலிக்கு
கூட உணர்ச்சி தானாக வரும்.

‘அனுபவமா என்று கேட்காதீர். நீங்கள் சொல்ல மறந்ததை –
சொல்ல கூச்சப்பட்டதை, நான் எடுத்துக் கூறுகிறேன்.
இந்த அளவுக்கு, உணர்ச்சியோடு, உறவு கொண்டது
உவமை…’ என, முடித்து, நன்றி கூறினார், கருணாநிதி.

நன்றி-
நடுத்தெரு நாராயணன்
திண்ணை – வாரமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக