புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று கருட பஞ்சமி: வியாதிகள் அறவே நீங்க கருடனை வேண்டிக் கொள்ளுங்கள்..! Poll_c10இன்று கருட பஞ்சமி: வியாதிகள் அறவே நீங்க கருடனை வேண்டிக் கொள்ளுங்கள்..! Poll_m10இன்று கருட பஞ்சமி: வியாதிகள் அறவே நீங்க கருடனை வேண்டிக் கொள்ளுங்கள்..! Poll_c10 
107 Posts - 49%
heezulia

54 Posts - 25%
Dr.S.Soundarapandian

30 Posts - 14%
T.N.Balasubramanian

9 Posts - 4%
mohamed nizamudeen

prajai

3 Posts - 1%
JGNANASEHAR

2 Posts - 1%
Barushree

Karthikakulanthaivel

sanji

1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று கருட பஞ்சமி: வியாதிகள் அறவே நீங்க கருடனை வேண்டிக் கொள்ளுங்கள்..! Poll_c10இன்று கருட பஞ்சமி: வியாதிகள் அறவே நீங்க கருடனை வேண்டிக் கொள்ளுங்கள்..! Poll_m10இன்று கருட பஞ்சமி: வியாதிகள் அறவே நீங்க கருடனை வேண்டிக் கொள்ளுங்கள்..! Poll_c10 
234 Posts - 52%

137 Posts - 30%

30 Posts - 7%

20 Posts - 4%

18 Posts - 4%

5 Posts - 1%

2 Posts - 0%

Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று கருட பஞ்சமி: வியாதிகள் அறவே நீங்க கருடனை வேண்டிக் கொள்ளுங்கள்..!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82543
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 05, 2019 1:01 pm

இன்று கருட பஞ்சமி: வியாதிகள் அறவே நீங்க கருடனை வேண்டிக் கொள்ளுங்கள்..! Karudan
-

ஆடி மாதத்தில், வளர்பிறை பஞ்சமி திதியில்
ஸ்ரீ கருடன் அவதாரம் செய்ததாகப் புராணங்கள்
கூறுகின்றன.

அந்த நாளே கருட பஞ்சமியாகக் கொண்டாடப்படுகிறது.
கருட பகவான், பெருமாளுக்கு வாகனமாகவும்,
கொடியாகவும் விளங்குகிறார்.

கருடனுக்கு, "பெரிய திருவடி" என்கிற விசேஷமான
பெயர் உண்டு. அதைத்தவிர, பக்ஷிராஜன், தேவஸ்வரூபன்,
சுபாணன், பதகேந்திரன், மங்களாலயன், கருத்துமன்
போன்ற இன்னும் சில பெயர்களும் உண்டு.

பெருமாளை வாகனத்தில் சுமந்து இருக்கும் பொழுது,
அமர்ந்த நிலையில், ஒரு காலை மண்டியிட்ட வண்ணம்
மற்றொரு காலை உயர்த்தியபடியும் காணப்படுவார்.

தன்னுடைய இரு கரங்களையும் பெருமாளின்
பாதங்களைத் தாங்கும் பொருட்டு நீட்டியபடி இருப்பார்.

வைகுண்டத்தில், பெருமாளுக்கு சதா தொண்டு
செய்பவர்களை, நித்திய சூரிகள் என்று கூறுவார்கள்.
அத்தகைய நித்திய சூரிகளில் முக்கியமானவர், கருடன்
ஆவார்.

ஒவ்வொரு பெருமாள் கோயிலிலும், பெருமாள் சன்னதிக்கு
எதிராக கருடன் சன்னதியும், துவஜஸ்தம்பமாக கருடக்
கொடி மரமும் அமைந்திருப்பதைக் காணலாம்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82543
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 05, 2019 1:05 pm

கருடனைப் பற்றிய ஒரு கதையைப் பார்ப்போம்.

---
இன்று கருட பஞ்சமி: வியாதிகள் அறவே நீங்க கருடனை வேண்டிக் கொள்ளுங்கள்..! Garudan-compressed-696x392

ஒரு குடும்பத்தில் ஏழு சகோதரர்களும், ஒரு சகோதரியும்
ஒற்றுமையாக வாழ்ந்து வந்தார்கள். சகோதரர்கள்
விறகு வெட்டக் காட்டுக்குச் சென்று விடுவார்கள்.

சகோதரி தினமும் அவர்களுக்கு வேண்டிய ஆகாரத்தினை
காட்டுக்கு எடுத்துச் செல்வதை வழக்கமாகக்
கொண்டிருந்தாள். ஒரு நாள் அப்படி அவள், ஆகாரம்
எடுத்துச் செல்லும் பொழுது, வானத்தில், கருடன் ஒன்று,
வாயில், ஒரு நாகத்தைக் கவ்வியபடி பறந்து கொண்டிருந்தது.

கருடனின் இறுக்கத்தினை பொறுக்க முடியாமல், நாகமானது,
விஷத்தைக் கக்கத் தொடங்கியது. அந்த விஷம்
சகோதரியானவள், சகோதரர்களுக்காகக் கொண்டு சென்ற
உணவில் சிறிது விழுந்து விட்டது.

நல்ல பசியிலிருந்த சகோதரர்கள். உணவினை மிகவும்
ஆவலுடன் ருசித்து உண்டார்கள். ஆனால், உண்ட சில
நிமிடங்களிலேயே மடிந்து போனார்கள். அந்தக் கோரக்
காட்சியைக் கண்டு கதறினாள் அப்பெண்.

செய்வதறியாது பித்துப் பிடித்தவள் போல் பிதற்றினாள்.
கடைசியில், சிவபெருமானை நோக்கிக் கதறத்
தொடங்கினாள். தன் சகோதரர்களை உயிர்ப்பித்துத்
தரும்படி வேண்டி நின்றாள்.

அவளுக்கு சிவபெருமான் காட்சி கொடுத்தார்
. " நீ கருடனை நினைத்து சிரத்தையாகப் பூஜை செய்தால்,
மாண்ட உன் சகோதரர்கள் மீண்டு வருவார்கள். பாம்பு
புற்றிற்கும் பால் வார்த்து வேண்டிக்கொள்" என்று ஆசி
வழங்கி மறைந்து போனார்.

அவளும், அவர் கூறியபடி, ஒரு சரட்டினில், ஏழு
முடிச்சுக்களைப் போட்டு, புற்று மண்ணையும்
அட்சதையையும் கருடனை நினைத்துச் சமர்ப்பித்து
சகோதரர்களுக்காக வேண்டிக்கொண்டாள்.

பகவான் ஆசிர்வதித்ததுபோல், அவளுடைய ஏழு
சகோதரர்களும் உயிர்ப் பிச்சை பெற்றார்கள்.

கருட பஞ்சமி அன்று, விரதத்தை மேற்கொண்டால்,
பெண்களுக்கு தீர்க்க சுமக்கலித்துவம் கிடைக்கும்.
தீராத நோய் எல்லாம் விலகிவிடும்.

கருட பகவானுக்கு, ஞானம், பலம், வீரியம், தேஜஸ்,
அதீத சக்தி , ஐஸ்வர்யம் ஆகிய ஆறு குணங்கள்
அமையப் பெற்றிருப்பதால், சகல சௌபாக்கியங்களும் -
அருளும் குணம் கொண்டவராகப் போற்றப்படுகிறார்.
-
------------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82543
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 05, 2019 1:11 pm

இன்று கருட பஞ்சமி: வியாதிகள் அறவே நீங்க கருடனை வேண்டிக் கொள்ளுங்கள்..! 201808141551408372_garuda-bhagwan-history_SECVPF
-

கருட பூஜை எப்படி செய்வது?

பூஜை அறையை சுத்தம் செய்து, ஐந்து வித நிறங்களில்
கோலம் இட்டு, பூக்களால் அலங்காரம் செய்யப்பட்ட
ஒரு மணப்பலகையைப் போட்டு, அதன் மேல் நுனி
இலை ஒன்றை வைக்க வேண்டும். அதில் பச்சரிசியைப்
பரப்ப வேண்டும்.

அரிசியின் மேல், நாகர் படமோ, ப்ரதிமையோ இருந்தால்
வைத்து, அதற்கு மஞ்சள் குங்குமம் இட்டு, புஷ்பத்தினால்
அலங்காரம் செய்ய வேண்டும். மஞ்சள் பருத்தி ரவிக்கைத்
துண்டு ஒன்றை வஸ்திரமாக சார்த்தி, பூஜை செய்ய
வேண்டும்.

வாழை இலையின் நுனியானது, நாகர் படத்திற்கு இடது
கைப்பழக்கம் வருவது போல் அமைக்க வேண்டும்.
நைவேத்தியத்திற்குச் சர்க்கரைப் பொங்கல் செய்து
வைத்தால் விசேஷம்.

கருட பஞ்சமி விரதம் இருப்பதால், கோரிய கோரிக்கைகள்
நிறைவேறும். முக்கியமாக நாக தோஷமும் விலகும்.
கருடன் வழிபாட்டுடன் , ஸ்ரீ விஷ்ணு வழிபாடும் சேர்ந்து
அமைந்தால் ஸ்ரேஷ்டம் உண்டாகும்.

கருட பஞ்சமி அன்று கருட மாலா மந்திரம் மற்றும் கருட
காயத்திரி மந்திரத்தைக் கூற வேண்டும். கூடவே விஷ்ணு
சகஸ்ரநாமமும் படிக்கலாம்.

கருடன் காயத்திரி .

ஓம் தத்புருஷாய வித்மஹே
ஸ்வர்ண பட்சாய தீமஹி
தந்நோ கருட ப்ரசோதயாத் .

கீழ்க்காணும் கருட மாலா மந்திரத்தை ஸ்ரீ நிகமாந்த
மகாதேசிகன் உபதேசமாகப் பெற்றுத்தான் பல
சித்திகளைப் பெற்றாராம்.

கருட மாலா மந்திரம்

ஓம் நமோ பகவதே, கருடாய
காலாக்னி வர்ணாய
ஏஹ்யேஹி கால நல லோல ஜிஹ்வாய
பாதய பாதய மோஹய மோஹய
வித்ராவய வித்ராவய
ப்ரம ப்ரம ப்ரமய ப்ரமய ஹன ஹன
தஹ தஹ பத பத ஹூம்பட் ஸ்வாகா
-
------------------------------
- மாலதி சந்திரசேகரன்
நன்றி- தினமணி

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக