புதிய பதிவுகள்
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Today at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Today at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Today at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Today at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Today at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Today at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Today at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Today at 11:21 am

» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 11:12 am

» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இங்கிலாந்தில் போதை இல்லாத மது தயாரிப்பு Poll_c10இங்கிலாந்தில் போதை இல்லாத மது தயாரிப்பு Poll_m10இங்கிலாந்தில் போதை இல்லாத மது தயாரிப்பு Poll_c10 
111 Posts - 71%
heezulia
இங்கிலாந்தில் போதை இல்லாத மது தயாரிப்பு Poll_c10இங்கிலாந்தில் போதை இல்லாத மது தயாரிப்பு Poll_m10இங்கிலாந்தில் போதை இல்லாத மது தயாரிப்பு Poll_c10 
27 Posts - 17%
mohamed nizamudeen
இங்கிலாந்தில் போதை இல்லாத மது தயாரிப்பு Poll_c10இங்கிலாந்தில் போதை இல்லாத மது தயாரிப்பு Poll_m10இங்கிலாந்தில் போதை இல்லாத மது தயாரிப்பு Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
இங்கிலாந்தில் போதை இல்லாத மது தயாரிப்பு Poll_c10இங்கிலாந்தில் போதை இல்லாத மது தயாரிப்பு Poll_m10இங்கிலாந்தில் போதை இல்லாத மது தயாரிப்பு Poll_c10 
3 Posts - 2%
prajai
இங்கிலாந்தில் போதை இல்லாத மது தயாரிப்பு Poll_c10இங்கிலாந்தில் போதை இல்லாத மது தயாரிப்பு Poll_m10இங்கிலாந்தில் போதை இல்லாத மது தயாரிப்பு Poll_c10 
3 Posts - 2%
Balaurushya
இங்கிலாந்தில் போதை இல்லாத மது தயாரிப்பு Poll_c10இங்கிலாந்தில் போதை இல்லாத மது தயாரிப்பு Poll_m10இங்கிலாந்தில் போதை இல்லாத மது தயாரிப்பு Poll_c10 
2 Posts - 1%
Barushree
இங்கிலாந்தில் போதை இல்லாத மது தயாரிப்பு Poll_c10இங்கிலாந்தில் போதை இல்லாத மது தயாரிப்பு Poll_m10இங்கிலாந்தில் போதை இல்லாத மது தயாரிப்பு Poll_c10 
2 Posts - 1%
nahoor
இங்கிலாந்தில் போதை இல்லாத மது தயாரிப்பு Poll_c10இங்கிலாந்தில் போதை இல்லாத மது தயாரிப்பு Poll_m10இங்கிலாந்தில் போதை இல்லாத மது தயாரிப்பு Poll_c10 
1 Post - 1%
kavithasankar
இங்கிலாந்தில் போதை இல்லாத மது தயாரிப்பு Poll_c10இங்கிலாந்தில் போதை இல்லாத மது தயாரிப்பு Poll_m10இங்கிலாந்தில் போதை இல்லாத மது தயாரிப்பு Poll_c10 
1 Post - 1%
Tamilmozhi09
இங்கிலாந்தில் போதை இல்லாத மது தயாரிப்பு Poll_c10இங்கிலாந்தில் போதை இல்லாத மது தயாரிப்பு Poll_m10இங்கிலாந்தில் போதை இல்லாத மது தயாரிப்பு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இங்கிலாந்தில் போதை இல்லாத மது தயாரிப்பு Poll_c10இங்கிலாந்தில் போதை இல்லாத மது தயாரிப்பு Poll_m10இங்கிலாந்தில் போதை இல்லாத மது தயாரிப்பு Poll_c10 
165 Posts - 76%
heezulia
இங்கிலாந்தில் போதை இல்லாத மது தயாரிப்பு Poll_c10இங்கிலாந்தில் போதை இல்லாத மது தயாரிப்பு Poll_m10இங்கிலாந்தில் போதை இல்லாத மது தயாரிப்பு Poll_c10 
27 Posts - 12%
mohamed nizamudeen
இங்கிலாந்தில் போதை இல்லாத மது தயாரிப்பு Poll_c10இங்கிலாந்தில் போதை இல்லாத மது தயாரிப்பு Poll_m10இங்கிலாந்தில் போதை இல்லாத மது தயாரிப்பு Poll_c10 
9 Posts - 4%
prajai
இங்கிலாந்தில் போதை இல்லாத மது தயாரிப்பு Poll_c10இங்கிலாந்தில் போதை இல்லாத மது தயாரிப்பு Poll_m10இங்கிலாந்தில் போதை இல்லாத மது தயாரிப்பு Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
இங்கிலாந்தில் போதை இல்லாத மது தயாரிப்பு Poll_c10இங்கிலாந்தில் போதை இல்லாத மது தயாரிப்பு Poll_m10இங்கிலாந்தில் போதை இல்லாத மது தயாரிப்பு Poll_c10 
3 Posts - 1%

1 Post - 0%
Karthikakulanthaivel
இங்கிலாந்தில் போதை இல்லாத மது தயாரிப்பு Poll_c10இங்கிலாந்தில் போதை இல்லாத மது தயாரிப்பு Poll_m10இங்கிலாந்தில் போதை இல்லாத மது தயாரிப்பு Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இங்கிலாந்தில் போதை இல்லாத மது தயாரிப்பு

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Dec 27, 2009 5:39 pm

பொதுவாக பிராந்தி, விஸ்கி, பீர் போன்ற மது வகைகள் ஆல்கஹால் மூலம் தயாரிக்கப்படுகிறது. இதனால்தான் மது குடித்தவர்கள் போதையில் மிதக்கிறார்கள்.

ஆல்கஹால் மூளையை தாக்குவதால் நரம்பு மண்டலம் தன் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக செயல்படுகிறது. இதனால் தள்ளாடுகிறார்கள். சமுதாயத்தில் அவமதிக்கப்படுகிறார்கள்.

இது போன்ற சம்பவங் களை தவிர்க்க போதை இல்லாத மது தயாரிக்கப்பட்டுள்ளது. இதை இங்கிலாந்து நாட்டை சேர்ந்த விஞ்ஞானிகள் தயாரித்துள்ளனர். லண்டன் இம்பீரியல் கல்லூரி விஞ்ஞானி பேராசிரியர் டேவிட் நட் தலைமையிலான குழு இதற்கான முயற்சியை மேற் கொண்டது.

மது தயாரிக்க பயன்படுத்தும் ஆல்கஹால் செயற்கையாக கண்டுபிடித்தனர். அது வலியம் என்ற ரசாயன பொருள் மூலம் தயாரிக்கப்பட்டது. இதன் மூலம் போதை இல்லாத மதுவை தயாரித்தனர்.

இந்த மதுவை குடித்தால் போதையோ, தள்ளாட்டமோ ஏற்படவில்லை. ஏனென்றால் இந்த ஆல்கஹால் மூளை நரம்புகளை பாதிப்பதில்லை. ஆனால் உடலில் ஒருவித சந்தோஷ புத்துணர்ச்சியை ஏற்படுத்தி மகிழ்ச்சியான நிலையில் வைத்திருக்க கூடியது.

இந்த ஆல்கஹால் மூலம் மது தயாரிக்கலாமா என்பது குறித்து போதை மருந்து நிபுணர்களின் கருத்தை அரசு கேட்டுள்ளது. இந்த வகை மதுக்கள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வரவேண்டும் என இங்கிலாந்து மக்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

இதன் மூலம் மது குடித்து பயமின்றி “ஹாயாக” வாகனங்கள் ஓட்டிச்செல்லலாம். யாருக்கும் இடையூறு இன்றி மகிழ்ச்சியை அனுபவிக்கலாம் என கருத்து தெரிவித்துள்ளனர்

இங்கிலாந்தில் போதை இல்லாத மது தயாரிப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Dec 27, 2009 6:12 pm

போதையில்லாமல் ஒரு சரக்கா ?

உவ்வே நினைச்சாலே வாந்தி வருது

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Sun Dec 27, 2009 6:38 pm

என்ன சிவாண்ணா ஒரே பீரின்ட கதையா இருக்கு என்ன ஆச்சு?

உசுப்பேத்தி உசுப்பேத்தி ரணகளமாக்காதீங்கப்பா..

சிவாண்ணா நம்ம நாட்டில எல்லாம் அல்ககோள் இல்லாத பியரின் சுவை உள்ள பாண‌ங்கள் 2,3 றியாள்களுக்கு கிடைக்குமப்பா

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Dec 27, 2009 6:57 pm

இத்தனை நாட்களாக மருந்து சாப்பிட்டு வந்ததால் குடிக்க முடியவில்லை! நேற்றுடன் மருந்தெல்லாம் முடிந்துவிட்டது... எனவே இன்று முதல் கொண்டாட்டம்தான்!!!

இங்கிலாந்தில் போதை இல்லாத மது தயாரிப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Dec 27, 2009 7:04 pm

சிவா wrote:இத்தனை நாட்களாக மருந்து சாப்பிட்டு வந்ததால் குடிக்க முடியவில்லை! நேற்றுடன் மருந்தெல்லாம் முடிந்துவிட்டது... எனவே இன்று முதல் கொண்டாட்டம்தான்!!!

நேற்று வரை ஆங்கில மருந்து , இன்று முதல் நாட்டு மருந்தா ?? இங்கிலாந்தில் போதை இல்லாத மது தயாரிப்பு 677196

mdkhan
mdkhan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
http://tamilcomputertips.blogspot.com

Postmdkhan Sun Dec 27, 2009 7:16 pm

எந்த ஆசையும் இல்லைனா உலகத்துல வாழ்ரதுல அர்த்தம் இல்லை........

போதையே இல்லைன்னா அந்த சரக்கை சாப்பிடுரதுல பிரயோஜனம் இல்லை.............

இங்கிலாந்தில் போதை இல்லாத மது தயாரிப்பு 838572

இங்கிலாந்தில் போதை இல்லாத மது தயாரிப்பு Eegaraitkmkhan
இங்கிலாந்தில் போதை இல்லாத மது தயாரிப்பு Logo12
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக