புதிய பதிவுகள்
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முதல் பார்வை: ஜாக்பாட் Poll_c10முதல் பார்வை: ஜாக்பாட் Poll_m10முதல் பார்வை: ஜாக்பாட் Poll_c10 
65 Posts - 64%
heezulia
முதல் பார்வை: ஜாக்பாட் Poll_c10முதல் பார்வை: ஜாக்பாட் Poll_m10முதல் பார்வை: ஜாக்பாட் Poll_c10 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
முதல் பார்வை: ஜாக்பாட் Poll_c10முதல் பார்வை: ஜாக்பாட் Poll_m10முதல் பார்வை: ஜாக்பாட் Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
முதல் பார்வை: ஜாக்பாட் Poll_c10முதல் பார்வை: ஜாக்பாட் Poll_m10முதல் பார்வை: ஜாக்பாட் Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
முதல் பார்வை: ஜாக்பாட் Poll_c10முதல் பார்வை: ஜாக்பாட் Poll_m10முதல் பார்வை: ஜாக்பாட் Poll_c10 
1 Post - 1%
viyasan
முதல் பார்வை: ஜாக்பாட் Poll_c10முதல் பார்வை: ஜாக்பாட் Poll_m10முதல் பார்வை: ஜாக்பாட் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முதல் பார்வை: ஜாக்பாட் Poll_c10முதல் பார்வை: ஜாக்பாட் Poll_m10முதல் பார்வை: ஜாக்பாட் Poll_c10 
257 Posts - 44%
heezulia
முதல் பார்வை: ஜாக்பாட் Poll_c10முதல் பார்வை: ஜாக்பாட் Poll_m10முதல் பார்வை: ஜாக்பாட் Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
முதல் பார்வை: ஜாக்பாட் Poll_c10முதல் பார்வை: ஜாக்பாட் Poll_m10முதல் பார்வை: ஜாக்பாட் Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
முதல் பார்வை: ஜாக்பாட் Poll_c10முதல் பார்வை: ஜாக்பாட் Poll_m10முதல் பார்வை: ஜாக்பாட் Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
முதல் பார்வை: ஜாக்பாட் Poll_c10முதல் பார்வை: ஜாக்பாட் Poll_m10முதல் பார்வை: ஜாக்பாட் Poll_c10 
15 Posts - 3%
prajai
முதல் பார்வை: ஜாக்பாட் Poll_c10முதல் பார்வை: ஜாக்பாட் Poll_m10முதல் பார்வை: ஜாக்பாட் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
முதல் பார்வை: ஜாக்பாட் Poll_c10முதல் பார்வை: ஜாக்பாட் Poll_m10முதல் பார்வை: ஜாக்பாட் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
முதல் பார்வை: ஜாக்பாட் Poll_c10முதல் பார்வை: ஜாக்பாட் Poll_m10முதல் பார்வை: ஜாக்பாட் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
முதல் பார்வை: ஜாக்பாட் Poll_c10முதல் பார்வை: ஜாக்பாட் Poll_m10முதல் பார்வை: ஜாக்பாட் Poll_c10 
7 Posts - 1%
mruthun
முதல் பார்வை: ஜாக்பாட் Poll_c10முதல் பார்வை: ஜாக்பாட் Poll_m10முதல் பார்வை: ஜாக்பாட் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முதல் பார்வை: ஜாக்பாட்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84111
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Aug 03, 2019 7:45 pm

முதல் பார்வை: ஜாக்பாட் 509806
-
இரு பெண்கள் நூதனத் திருட்டு வேலைகளில் ஈடுபட்டால்,
அவர்கள் அட்சயபாத்திரத்தைத் திருடுவதற்காக திட்டம்
தீட்டினால் அதுவே ‘ஜாக்பாட்’.

ரேவதியும் ஜோதிகாவும் கார் திருடுவது, பணம் பறிப்பது
என நூதன முறையில் திருடி மகிழ்ச்சியாக வாழ்கின்றனர்.
ஜோதிகா தியேட்டரில் ரகளையில் ஈடுபட, சிறைக்குச்
செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது.

அங்கு சச்சு சொல்லும் அட்சயப் பாத்திரத்தைத் தேடிச்
செல்கின்றனர். ஆனந்த்ராஜ் வீட்டுத் தொழுவத்தில்
இருப்பதைக் கண்டுபிடித்து, அதைத் திருட முயல்கின்றனர்.
ஆனால், அதற்கு ஏகப்பட்ட தடைகள்.

எனக்கு மட்டும் அட்சயப் பாத்திரம் கிடைத்தால்
இல்லாமையை இல்லாமல் ஆக்குவேன் என்று சொல்லும்
ஜோதிகாவும் ரேவதியும் அட்சயப் பாத்திரத்தைத்
திருடினார்களா, மந்திரத்துக்குக் கட்டுப்படும் மனோபாலா
என்ன ஆனார், ஆனந்தராஜ் ஏன் சோமசுந்தரத்தைத் தேடி
பழிவாங்க நினைக்கிறார், யோகி பாபுவின் நிலை என்ன,
சமுத்திரக்கனியின் மகளுக்கு இருக்கும் பிரச்சினைக்குத்
தீர்வு கிடைத்ததா போன்ற கேள்விகளுக்குப் பதில்
சொல்கிறது திரைக்கதை.
-
---------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84111
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Aug 03, 2019 7:47 pm

முதல் பார்வை: ஜாக்பாட் 1564748738
-
கதைக்காக, சம்பவங்களுக்காக இயக்குநர் கல்யாண்
அதிகம் கவலைப்படவில்லை. குலேபகாவலி படத்தைக்
கலைத்துப் போட்டு ஒரு கதை பண்ணியிருக்கிறார்.
அப்படத்தின் இன்னொரு வெர்ஷன் என்று கூடச்
சொல்லலாம்.

ஆனால், நகைச்சுவையில் இயக்குநர் எந்தக் குறையும்
வைக்கவில்லை. இந்த மனுசனுக்குள்ளே என்னமா
டைமிங் சென்ஸ் இருக்கு என்று பாராட்டும் அளவுக்கு
பின்னியிருக்கிறார்.

அக்‌ஷயா கதாபாத்திரத்தில் ஜோதிகா சரியாகப்
பொருந்துகிறார். ரயில்வே ஸ்டேஷனில் ஜோ என்ட்ரி ஆகும்
போது ஆரம்பிக்கும் ஸ்லோமோஷன், பில்டப் காட்சிகள்
படம் முடியும் வரை அவரைப் பின் தொடர்வது தான்
கொஞ்சம் அலுப்பு.

மற்றபடி ஜோ கதாபாத்திரதுக்கான மெனக்கிடல்,
பன்ச் பேசுவது, ஓங்கி அடிச்சா மூணு டன் வெயிட் பார்க்குறியா
என கலாய்ப்புப் படலத்தில் ஜொலிக்கிறார்.
-
முதல் பார்வை: ஜாக்பாட் 1564748768
-
ரேவதி படம் முழுக்க அட்டகாசப்படுத்துகிறார்.
நடனம், ஃபைட் என்று எல்லாவற்றிலும் ஒரு கை
பார்த்திருக்கிறார்.

ஆனந்தராஜ் இரட்டைக் கதாபாத்திரங்களில்
செம்மையாக நடித்துள்ளார்.

அவரின் நகைச்சுவை உணர்வு வியப்பூட்டுகிறது.
யோகி பாபு சுய கலாய்ப்புக்கு தன்னை ஒப்புக்
கொடுத்துள்ளார். ஆனால், நடிப்பில் அப்ளாஸ்
அள்ளுகிறார்.

மன்சூரலிகான், நான் கடவுள் ராஜேந்திரன், கிங்ஸ்லி,
பழைய ஜோக் தங்கதுரை என்று எல்லோரும் கிடைக்கிற
கேப்பில் சிக்ஸர் அடிக்கிறார்கள்.
---------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84111
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Aug 03, 2019 7:49 pm

முதல் பார்வை: ஜாக்பாட் 1564748791
-

சமுத்திரக்கனி, தேவதர்ஷினி, மைம் கோபி,
அந்தோணி தாசன், சச்சு, நண்டு ஜெகன், செம்மலர் அன்னம்,
சூசன், மனோபாலா, இமான் அண்ணாச்சி, கும்கி அஸ்வின்
என்று படம் முழுக்க ஏராளமான நட்சத்திரங்கள்.

அத்தனை பேரும் ஒரு காட்சியிலாவது ஸ்கோர்
செய்கிறார்கள்.

ஆனந்தகுமாரின் ஒளிப்பதிவில் லைட்டிங், கோணங்கள்
படத்துக்கு வலு சேர்க்கும் அம்சங்கள். விஷால் சந்திரசேகரின்
இசையில் அறிமுகப் பாடல் ஓ.கே. ஜாக்பாட் பாடலைக் கத்தரி
போட்டிருக்கலாம்.

பின்னணி இசையில் விஷால் வேற லெவல்.
விஜய் வேலுகுட்டியின் எடிட்டிங் தொய்வில்லாமல் படத்தைத்
தூக்கி நிறுத்துகிறது.

படத்தின் ஆதார அம்சம் நகைச்சுவைதான். அதனால் லாஜிக்
பற்றி இயக்குநர் கவலைப்படவில்லை. திருடுவதற்கான
பின்னணி, காரணம் என்று எந்த எமோஷனலையும் சொல்லாமல்
மெசேஜ் சொல்கிறேன் என்று நியாயம் கற்பிக்காமல்
நகைச்சுவையின் போக்கில் இயக்குநர் திரைக்கதையை
நகர்த்தியிருப்பது புத்திசாலித்தனம்.

ஒவ்வொரு நகைச்சுவைக் காட்சிக்கும் இயக்குநர் கல்யாண்
கொடுக்கும் ஃபினிஷிங் அற்புதம்.

100 ரூபாய் நோட்டு காய்க்கும் செடி, செடி, கொடியை வைத்து
உடலை மறைக்க ஆனந்த்ராஜ் கொடுக்கும் விளக்கம்,
தப்புத்தப்பான தமிழை ஆனந்த்ராஜ் சரியாக உச்சரித்து
உணர்ந்து வழி தேடி காரைத் தொலைக்கும் காட்சி, தண்ணீர்
பிரச்சினையை அழகாக அணுகிய விதம், சந்திரமுகி, சிங்கம்,
விஸ்வரூபம் படக் கலாய்ப்புகள், பன்ச் வசனத்தை நய்யாண்டி
செய்வது, வசனங்களில் நகைச்சுவையத் தெறிக்க விடுவது
என கல்யாண் நம்பி வந்தவர்களை சிரிக்க வைத்து
அனுப்புகிறார்.

1918 காலகட்ட அட்சயப் பாத்திரத்துக்கான லிங்க்கையும்
சமகாலத்துடன் இணைத்ததோடு ஜோதிகா- ரேவதியின்
அடுத்தகட்டச் செயல்பாடுகளையும் பதிவு செய்திருக்கும்
விதம் சிறப்பு.

மொத்தத்தில் நகைச்சுவை மேஜிக்கை ரசிக்கத் தயார்
என்றால் ‘ஜாக்பாட்’ பார்க்கலாம்.
-
---------------------------------
நன்றி-இந்து தமிழ் திசை

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக