ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

5 ரயில்களில் இணைக்கப்படும் தரம் மேம்படுத்தப்பட்ட பெட்டிகள்

Go down

5 ரயில்களில் இணைக்கப்படும் தரம் மேம்படுத்தப்பட்ட பெட்டிகள் Empty 5 ரயில்களில் இணைக்கப்படும் தரம் மேம்படுத்தப்பட்ட பெட்டிகள்

Post by ayyasamy ram Sun Aug 04, 2019 8:20 am

5 ரயில்களில் இணைக்கப்படும் தரம் மேம்படுத்தப்பட்ட பெட்டிகள் CRIST2
-


தெற்கு ரயில்வேயில் இந்த மாதம் 5 ரயில்களில் தரம்
மேம்படுத்தப்பட்ட பெட்டிகள் இணைக்கப்படவுள்ளன.
இவற்றில், சென்னை ரயில்வே கோட்டத்தில் எழும்பூர்-
காரைக்கால், சென்ட்ரல்-ஜல்பைகுரி ஆகிய இரண்டு
ரயில்களில் தரம் மேம்படுத்தப்பட்ட பெட்டிகள்
இணைக்கப்படவுள்ளன.

உத்கிருஷ்ட் திட்டத்தின் கீழ், மேம்படுத்தப்பட்ட பெட்டிகள்
ரயில்களில் இணைக்கப்படுகின்றன.

நாடு முழுவதும் இயக்கப்படும் 64 ரயில்களின் குறிப்பிட்ட
எண்ணிக்கையிலான பெட்டிகளின் உள்கட்டமைப்பை தரம்
உயர்த்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு பெட்டியையும் ரூ.60 லட்சம் செலவில் புதுப்பிக்கவும்
அனுமதி வழங்கியுள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ், தெற்கு ரயில்வேயில் தரமான
மேம்படுத்தப்பட்ட பெட்டிகள் இணைக்கப்பட்ட முதல் ரயிலாக
சிலம்பு ரயில் உருவானது.

இந்த ரயிலின் முதல் சேவை சென்னை எழும்பூர்-
செங்கோட்டைக்கு பிப்ரவரி 12-ஆம் தேதி தொடங்கப்பட்டது.

இதையடுத்து, தரம் மேம்படுத்தப்பட்ட இரண்டாவது ரயிலாக
தாம்பரம்-நாகர்கோவில் விரைவு ரயிலும், மூன்றாவது ரயிலாக
எழும்பூர்-கொல்லம் விரைவு ரயிலும் அமைந்தன.

இந்த ரயில்களுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு
கிடைத்தது. இதையடுத்து, ஜூலை மாதத்தில் மட்டும்
6 ரயில்களில் மேம்படுத்தப்பட்ட பெட்டிகள் இணைக்கப்பட்டன.

அனைத்துப் பெட்டிகளிலும் இருபுறமும் செல்லிடப்பேசி
சார்ஜிங் செய்ய வசதி, தீயணைப்புக் கருவிகள், துர்நாற்றம்
இல்லாத நவீன கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், தெற்கு ரயில்வேயில் இந்த மாதம்
மேம்படுத்தப்பட்ட பெட்டிகள் 5 ரயில்களில்
இணைக்கப்படவுள்ளன. சென்னை ரயில்வே கோட்டத்தில்,
சென்னை எம்.ஜி.ஆர். சென்ட்ரல்-புதிய ஜல்பகுரி அதி விரைவு
ரயில், எழும்பூர்-காரைக்கால் ஆகிய இரண்டு ரயில்களில்
மேம்படுத்தப்பட்ட பெட்டிகள் இணைக்கப்படவுள்ளன.

தஞ்சாவூர்-சென்னை எழும்பூர் உழவன் விரைவு ரயில்
(திருச்சி கோட்டம்), திருவனந்தபுரம்-மதுரை அம்ருதா விரைவு
ரயில்(திருவனந்தபுரம் கோட்டம்), ராமேசுவரம்-ஓகா விரைவு
ரயில் (மதுரை கோட்டம்) ஆகிய ரயில்களில் மேம்படுத்தப்பட்ட
பெட்டிகள் இணைக்கப்படவுள்ளன.

இது குறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியது:

உத்கிருஷ்ட் திட்டத்தின் மூலம், ஏழை, நடுத்தர மக்கள் அதிகம்
பயன்படுத்தும் ரயில்களின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதே
முக்கிய நோக்கம்.

இந்த மாதத்தில் 5 ரயில்களில் தரம் மேம்படுத்தப்பட்ட
பெட்டிகள் இணைக்கப்பட்டு, மக்களின் பயன்பாட்டுக்கு
வரவுள்ளன. கடந்த மாதம் 6 ரயில்களில் தரம் மேம்படுத்தப்பட்ட
பெட்டிகள் இணைக்கப்பட்டு, மக்களின் பயன்பாட்டுக்கு வந்தன.

இதுபோல, வரும் மாதங்களிலும் தரம் மேம்படுத்தப்பட்ட
பெட்டிகள் பல ரயில்களில் இணைக்கப்படும் என்றனர் அவர்கள்.
சிறப்பு அம்சங்கள்: இந்த ரயில் பெட்டிகளில் நவீன, துர்நாற்றம்
இல்லாத வகையிலான கழிவறைகள், நீண்ட ஆயுள் கொண்ட
வண்ணப்பூச்சு, நீர் தேங்கி நிற்காத வகையில் சாய்வு தரை
அமைப்பு இடம் பெற்றிருக்கும்.

மேலும், முன்பதிவு செய்யப்பட்ட அனைத்துப் பெட்டிகளிலும்
இருபுறமும் செல்லிடப்பேசி சார்ஜிங் செய்ய வசதி செய்யப்பட்டிருக்கும்.
பயணிகளின் பாதுகாப்புக்காக தீயணைப்புக் கருவிகள் பொ
ருத்தப்பட்டுள்ளன.

அதோடு புதிய தோற்றத்துடன் கூடிய இருக்கைகள் என பல்வேறு
மேம்பாடுகள் இந்த ரயில் பெட்டிகளில் செய்யப்பட்டுள்ளன.
-
---------------------------
தினமணி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum