புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எடியூரப்பாவுக்கு வழங்கிய உலர்பழ கூடையில் பிளாஸ்டிக் சுற்றப்பட்டு இருந்தது:ரூ.500 அபராதம் செலுத்திய பெங்களூரு மாநகராட்சி மேயர்
Page 1 of 1 •
எடியூரப்பாவுக்கு வழங்கிய உலர்பழ கூடையில் பிளாஸ்டிக் சுற்றப்பட்டு இருந்தது:ரூ.500 அபராதம் செலுத்திய பெங்களூரு மாநகராட்சி மேயர்
#1301681-
பெங்களூரு,
முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு வழங்கிய உலர்பழங்கள் அடங்கிய கூடையில் பிளாஸ்டிக் சுற்றப்பட்டு இருந்ததால் பெங்களூரு மாநகராட்சி மேயர் கங்காம்பிகே நேற்று ரூ.500 அபராதம் செலுத்தினார்.
பெங்களூரு மேயர்
பெங்களூரு மாநகராட்சி மேயராக இருப்பவர் கங்காம்பிகே. காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். இந்த நிலையில் பெங்களூரு நகரை தூய்மையான நகரமாக மாற்ற பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்களை அவர் மேற்கொண்டு வருகிறார்.
கடைகள், வணிக வளாகங்களில் மேயர் கங்காம்பிகே அதிரடி சோதனை நடத்தி பாலிதீன் பைகள், பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து வருகிறார். அத்துடன் வியாபாரிகளுக்கு அபராதமும் விதித்தார். இந்த பணியை தற்போது மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகிறார்கள்.
எடியூரப்பாவுடன் சந்திப்பு
இந்த நிலையில் கர்நாடக புதிய முதல்-மந்திரியாக பதவியேற்ற எடியூரப்பாவை கடந்த 30-ந் தேதி மேயர் கங்காம்பிகே சந்தித்தார்.
அப்போது எடியூரப்பாவுக்கு சால்வை போர்த்தி, உலர் பழங்கள் அடங்கிய கூடையை கொடுத்து பெங்களூரு மாநகராட்சி திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கும்படி கூறினார்.
இந்த நிலையில் எடியூரப்பாவுக்கு, கங்காம்பிகே வழங்கிய உலர் பழக்கூடையானது பிளாஸ்டிக்கால் சுற்றப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்தன.
அதாவது, ‘பெங்களூருவில் பிளாஸ்டிக் தடை செய்து அபராதம் விதிக்கும் மேயர் கங்காம்பிகே விதிமுறையை பின்பற்றாமல் பிளாஸ்டிக்கை பயன்படுத்துகிறார்‘ என்று பல்வேறு தரப்பினர் விமர்சனங்களை முன்வைத்தனர்.
ரூ.500 அபராதம்
இதுபற்றி மேயர் கங்காம்பிகே விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறுகையில், ‘பிளாஸ்டிக் சுற்றப்பட்ட உலர் பழங்கள் அடங்கிய கூடையை யார் வாங்கியது என்பது தெரியவில்லை. என் தவறை உணர்ந்து கொள்கிறேன். இதற்கான தண்டனையை அனுபவிக்க தயாராக இருக்கிறேன்.
பெங்களூரு நகரின் முதல் குடிமகளான நான் பிறருக்கு முன்உதாரணமாக இருக்க விரும்புகிறேன். எனவே, பிளாஸ்டிக் பயன்படுத்தியதற்கு ரூ.500 அபராதம் கட்டுகிறேன்‘ என்று கூறினார்.
அதன்படி நேற்று மாநகராட்சி மேயர் கங்காம்பிகே ரூ.500 அபராதமாக செலுத்தி அதற்கான ரசீதை பெற்று கொண்டார்.
Similar topics
» காங்கிரஸ் வசம் இருந்த பெங்களூரு மாநகராட்சி மேயர் பதவியை பா.ஜனதா கைப்பற்றியது - துணைமேயர் பதவியை ஜனதா தளம்(எஸ்) இழந்தது
» அபராதம் செலுத்திய கவர்னர்
» ‘மாண்புமிகு’ மேயர் என்றழைக்க தொடங்கிய சென்னை மாநகராட்சி
» 'ஒன்வே'யில் வந்ததால் ரூ 100 அபராதம் செலுத்திய அமீர்கான்!
» 8 மாநகராட்சி மேயர் பதவிகள் பெண்களுக்கு ஒதுக்கீடு - தமிழக அரசு அரசாணை வெளியீடு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|