புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:53 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Today at 7:18 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Today at 7:17 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Today at 7:16 pm

» கருத்துப்படம் 01/08/2024
by mohamed nizamudeen Today at 6:41 pm

» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Today at 6:30 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Today at 6:18 pm

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Today at 6:16 pm

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Today at 6:15 pm

» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Today at 6:14 pm

» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Today at 6:13 pm

» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Today at 6:13 pm

» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Today at 6:12 pm

» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Today at 6:11 pm

» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Today at 6:10 pm

» வர்ணனைக்குள் அடங்காதவள்
by ayyasamy ram Today at 6:10 pm

» குலசாமி – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:09 pm

» இரண்டும் இருந்தால் பலசாலி!
by ayyasamy ram Today at 6:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:28 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 3:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:11 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 3:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:24 pm

» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Today at 2:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:32 pm

» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:22 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 2:17 pm

» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Yesterday at 2:03 pm

» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Yesterday at 2:02 pm

» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 1:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:47 pm

» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» எட்டாத ராணியாம்….(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» இளவரசிக்கு குழந்தை மனசு!
by ayyasamy ram Yesterday at 1:06 pm

» சாப்பிடும் முன் கடவுளை வேண்டணும்…
by ayyasamy ram Yesterday at 1:04 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Yesterday at 1:03 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» ஏஐ ரோபோக்கள்
by ayyasamy ram Yesterday at 1:00 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏவுகணை பெயர்: ராஜ்நாத் ‛சுளீர்' Poll_c10ஏவுகணை பெயர்: ராஜ்நாத் ‛சுளீர்' Poll_m10ஏவுகணை பெயர்: ராஜ்நாத் ‛சுளீர்' Poll_c10 
88 Posts - 55%
heezulia
ஏவுகணை பெயர்: ராஜ்நாத் ‛சுளீர்' Poll_c10ஏவுகணை பெயர்: ராஜ்நாத் ‛சுளீர்' Poll_m10ஏவுகணை பெயர்: ராஜ்நாத் ‛சுளீர்' Poll_c10 
54 Posts - 34%
mohamed nizamudeen
ஏவுகணை பெயர்: ராஜ்நாத் ‛சுளீர்' Poll_c10ஏவுகணை பெயர்: ராஜ்நாத் ‛சுளீர்' Poll_m10ஏவுகணை பெயர்: ராஜ்நாத் ‛சுளீர்' Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
ஏவுகணை பெயர்: ராஜ்நாத் ‛சுளீர்' Poll_c10ஏவுகணை பெயர்: ராஜ்நாத் ‛சுளீர்' Poll_m10ஏவுகணை பெயர்: ராஜ்நாத் ‛சுளீர்' Poll_c10 
4 Posts - 3%
சுகவனேஷ்
ஏவுகணை பெயர்: ராஜ்நாத் ‛சுளீர்' Poll_c10ஏவுகணை பெயர்: ராஜ்நாத் ‛சுளீர்' Poll_m10ஏவுகணை பெயர்: ராஜ்நாத் ‛சுளீர்' Poll_c10 
3 Posts - 2%
Saravananj
ஏவுகணை பெயர்: ராஜ்நாத் ‛சுளீர்' Poll_c10ஏவுகணை பெயர்: ராஜ்நாத் ‛சுளீர்' Poll_m10ஏவுகணை பெயர்: ராஜ்நாத் ‛சுளீர்' Poll_c10 
1 Post - 1%
prajai
ஏவுகணை பெயர்: ராஜ்நாத் ‛சுளீர்' Poll_c10ஏவுகணை பெயர்: ராஜ்நாத் ‛சுளீர்' Poll_m10ஏவுகணை பெயர்: ராஜ்நாத் ‛சுளீர்' Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஏவுகணை பெயர்: ராஜ்நாத் ‛சுளீர்' Poll_c10ஏவுகணை பெயர்: ராஜ்நாத் ‛சுளீர்' Poll_m10ஏவுகணை பெயர்: ராஜ்நாத் ‛சுளீர்' Poll_c10 
1 Post - 1%
Ratha Vetrivel
ஏவுகணை பெயர்: ராஜ்நாத் ‛சுளீர்' Poll_c10ஏவுகணை பெயர்: ராஜ்நாத் ‛சுளீர்' Poll_m10ஏவுகணை பெயர்: ராஜ்நாத் ‛சுளீர்' Poll_c10 
1 Post - 1%
eraeravi
ஏவுகணை பெயர்: ராஜ்நாத் ‛சுளீர்' Poll_c10ஏவுகணை பெயர்: ராஜ்நாத் ‛சுளீர்' Poll_m10ஏவுகணை பெயர்: ராஜ்நாத் ‛சுளீர்' Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏவுகணை பெயர்: ராஜ்நாத் ‛சுளீர்' Poll_c10ஏவுகணை பெயர்: ராஜ்நாத் ‛சுளீர்' Poll_m10ஏவுகணை பெயர்: ராஜ்நாத் ‛சுளீர்' Poll_c10 
18 Posts - 58%
heezulia
ஏவுகணை பெயர்: ராஜ்நாத் ‛சுளீர்' Poll_c10ஏவுகணை பெயர்: ராஜ்நாத் ‛சுளீர்' Poll_m10ஏவுகணை பெயர்: ராஜ்நாத் ‛சுளீர்' Poll_c10 
11 Posts - 35%
mohamed nizamudeen
ஏவுகணை பெயர்: ராஜ்நாத் ‛சுளீர்' Poll_c10ஏவுகணை பெயர்: ராஜ்நாத் ‛சுளீர்' Poll_m10ஏவுகணை பெயர்: ராஜ்நாத் ‛சுளீர்' Poll_c10 
1 Post - 3%
சுகவனேஷ்
ஏவுகணை பெயர்: ராஜ்நாத் ‛சுளீர்' Poll_c10ஏவுகணை பெயர்: ராஜ்நாத் ‛சுளீர்' Poll_m10ஏவுகணை பெயர்: ராஜ்நாத் ‛சுளீர்' Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏவுகணை பெயர்: ராஜ்நாத் ‛சுளீர்'


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83360
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Aug 04, 2019 6:05 am

புதுடில்லி :
பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஏவுகணைகளுக்கு
பாகிஸ்தான் மற்றும் இந்தியா சூட்டி உள்ள பெயர்களை ஒப்பிட்டு
மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசி உள்ளார்.

ஐதராபாத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ராஜ்நாத் சிங்,
பயங்கரவாதம் போன்ற விஷயங்களில் நாம் வெற்றி
கண்டுள்ளோம். பயங்கரவாதம் எந்த வடிவில் இருந்தாலும்
அது பயங்கரவாதம் தான் என்பதை உலகம் புரிந்து
கொண்டுள்ளது.

பயங்கரவாதத்தை எந்த வகையிலும் சிறிதும் ஏற்றுக் கொள்ள
முடியாது என்பதை உலகிற்கு நாம் எடுத்து கூறி உள்ளோம்.

அதன் விளைவு தான் பல காலமாக பயங்கரவாதத்திற்கு
மறைமுகமாக உதவி செய்தவர்கள் தற்போது அமைதி மற்றும்
ஜனநாயக வழியில் இணைந்துள்ளனர். பயங்கரவாதத்தை
ஒடுக்கும் நடவடிக்கையில் சகிப்பு தன்மையை கடைப்பிடிக்க
முடியாது.

ஏவுகணை தொழில்நுட்ப வளர்ச்சியை பயன்படுத்தி
ஆக்கிரமிப்பு எண்ணத்தை வெளிப்படுத்தும் வகையில் பாபர்,
கோரி என ஏவுகணைகளுக்கு பாக்., பெயரிட்டுள்ளது.

ஆனால் இந்திய பாதுகாப்பு படைகள் எந்த நாட்டையும்
தாக்குவதில்லை. அனைத்து விதத்திலும் இந்திய ராணுவம்
அமைதி மற்றும் நிலைத்தன்மையையே கடைப்பிடிக்கிறது.

அமைதி, சமநிலையை வெளிப்படுத்தும் வகையில் இந்தியா
ஏவுகணைகளுக்கு ஆகாஷ், அக்னி, பிரம்மோஸ், திரிசூல்
என பெயரிட்டுள்ளது என்றார்.
-
-------------------------------
தினமலர்


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக