புதிய பதிவுகள்
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 19:40

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 12:56

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 12:33

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 12:21

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:18

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 11:55

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 11:53

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 11:29

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கர்நாடகாவில் கனமழை:74 கிராமங்களுக்கு வெள்ள அபாயம் I_vote_lcapகர்நாடகாவில் கனமழை:74 கிராமங்களுக்கு வெள்ள அபாயம் I_voting_barகர்நாடகாவில் கனமழை:74 கிராமங்களுக்கு வெள்ள அபாயம் I_vote_rcap 
73 Posts - 77%
heezulia
கர்நாடகாவில் கனமழை:74 கிராமங்களுக்கு வெள்ள அபாயம் I_vote_lcapகர்நாடகாவில் கனமழை:74 கிராமங்களுக்கு வெள்ள அபாயம் I_voting_barகர்நாடகாவில் கனமழை:74 கிராமங்களுக்கு வெள்ள அபாயம் I_vote_rcap 
10 Posts - 11%
Dr.S.Soundarapandian
கர்நாடகாவில் கனமழை:74 கிராமங்களுக்கு வெள்ள அபாயம் I_vote_lcapகர்நாடகாவில் கனமழை:74 கிராமங்களுக்கு வெள்ள அபாயம் I_voting_barகர்நாடகாவில் கனமழை:74 கிராமங்களுக்கு வெள்ள அபாயம் I_vote_rcap 
8 Posts - 8%
mohamed nizamudeen
கர்நாடகாவில் கனமழை:74 கிராமங்களுக்கு வெள்ள அபாயம் I_vote_lcapகர்நாடகாவில் கனமழை:74 கிராமங்களுக்கு வெள்ள அபாயம் I_voting_barகர்நாடகாவில் கனமழை:74 கிராமங்களுக்கு வெள்ள அபாயம் I_vote_rcap 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கர்நாடகாவில் கனமழை:74 கிராமங்களுக்கு வெள்ள அபாயம் I_vote_lcapகர்நாடகாவில் கனமழை:74 கிராமங்களுக்கு வெள்ள அபாயம் I_voting_barகர்நாடகாவில் கனமழை:74 கிராமங்களுக்கு வெள்ள அபாயம் I_vote_rcap 
238 Posts - 76%
heezulia
கர்நாடகாவில் கனமழை:74 கிராமங்களுக்கு வெள்ள அபாயம் I_vote_lcapகர்நாடகாவில் கனமழை:74 கிராமங்களுக்கு வெள்ள அபாயம் I_voting_barகர்நாடகாவில் கனமழை:74 கிராமங்களுக்கு வெள்ள அபாயம் I_vote_rcap 
37 Posts - 12%

13 Posts - 4%

8 Posts - 3%
prajai
கர்நாடகாவில் கனமழை:74 கிராமங்களுக்கு வெள்ள அபாயம் I_vote_lcapகர்நாடகாவில் கனமழை:74 கிராமங்களுக்கு வெள்ள அபாயம் I_voting_barகர்நாடகாவில் கனமழை:74 கிராமங்களுக்கு வெள்ள அபாயம் I_vote_rcap 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
கர்நாடகாவில் கனமழை:74 கிராமங்களுக்கு வெள்ள அபாயம் I_vote_lcapகர்நாடகாவில் கனமழை:74 கிராமங்களுக்கு வெள்ள அபாயம் I_voting_barகர்நாடகாவில் கனமழை:74 கிராமங்களுக்கு வெள்ள அபாயம் I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
கர்நாடகாவில் கனமழை:74 கிராமங்களுக்கு வெள்ள அபாயம் I_vote_lcapகர்நாடகாவில் கனமழை:74 கிராமங்களுக்கு வெள்ள அபாயம் I_voting_barகர்நாடகாவில் கனமழை:74 கிராமங்களுக்கு வெள்ள அபாயம் I_vote_rcap 
3 Posts - 1%
kavithasankar
கர்நாடகாவில் கனமழை:74 கிராமங்களுக்கு வெள்ள அபாயம் I_vote_lcapகர்நாடகாவில் கனமழை:74 கிராமங்களுக்கு வெள்ள அபாயம் I_voting_barகர்நாடகாவில் கனமழை:74 கிராமங்களுக்கு வெள்ள அபாயம் I_vote_rcap 
2 Posts - 1%
Barushree
கர்நாடகாவில் கனமழை:74 கிராமங்களுக்கு வெள்ள அபாயம் I_vote_lcapகர்நாடகாவில் கனமழை:74 கிராமங்களுக்கு வெள்ள அபாயம் I_voting_barகர்நாடகாவில் கனமழை:74 கிராமங்களுக்கு வெள்ள அபாயம் I_vote_rcap 
2 Posts - 1%
Karthikakulanthaivel
கர்நாடகாவில் கனமழை:74 கிராமங்களுக்கு வெள்ள அபாயம் I_vote_lcapகர்நாடகாவில் கனமழை:74 கிராமங்களுக்கு வெள்ள அபாயம் I_voting_barகர்நாடகாவில் கனமழை:74 கிராமங்களுக்கு வெள்ள அபாயம் I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கர்நாடகாவில் கனமழை:74 கிராமங்களுக்கு வெள்ள அபாயம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84754
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun 4 Aug 2019 - 7:31

கர்நாடகாவில் கனமழை:74 கிராமங்களுக்கு வெள்ள அபாயம் Tamil_News_large_2335717
-
பெலகாவியின் 74 கிராமங்களில் 'ஹை அலர்ட்' எச்சரிக்கை
அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு
குழுவினர் மீட்பு பணியில் தீவிரமாக களமிறங்கி உள்ளனர்.

கர்நாடகத்தின் 156 தாலுகாக்கள் வறட்சி பாதித்த பகுதிகளாக
அறிவிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் சில பகுதிகளில்
கன மழை பெய்து வருவதால் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது.

மஹாராஷ்டிராவில் தொடர் கன மழை பெய்து வருவதால்
கிருஷ்ணா நதியில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது.

அந்த நீர் கர்நாடகாவின் எல்லை மாவட்டமான பெலகாவியில்
பாய்வதால் அப்பகுதியில் எங்கு பார்த்தாலும் கடல் போல்
காட்சியளிக்கிறது. பெலகாவியின் சிக்கோடி தாலுகா
ஹரிகிராந்தி கிராமத்தில் 100 குடும்பங்கள் வெள்ளத்தில்
சிக்கியுள்ளன. அவர்களை ரப்பர் படகுகள் மூலம் மீட்கும்
பணி துரிதமாக நடந்து வருகிறது.
மேலும் 74 கிராமங்களில் 'ஹை அலர்ட்' எச்சரிக்கை
அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழுவினர் தலா இரண்டு
படையினர் பெலகாவியில் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தண்ணீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருவதால்
அச்சம்நிலவுகிறது.

இதனால் முன்னெச்சரிக்கையாக ராணுவத்தினரை
வரவழைப்பதற்கு மாவட்ட நிர்வாகம் மத்திய அரசுக்கு கோரிக்கை
விடுத்துள்ளது.

சிக்கமகளூருவின் சார்மாடி காட் வனப்பகுதியில் ஆங்காங்கே
மண் சரிவு ஏற்பட்டுள்ளது. ஆறு மரங்கள் முறிந்து சாலையில்
விழுந்துள்ளன. மலையிலிருந்து பெரிய கற்கள் சாலையில்
சரிந்துள்ளது. இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

அவ்வழியாக சென்ற 100க்கும் மேற்பட்டோர் வனப்பகுதியில்
சிக்கினர்.
-

தகவலறிந்த வனத்துறை மற்றும் தீயணைப்பு துறையினர்
சம்பவ இடத்துக்கு சென்று போக்குவரத்துக்கு வசதி ஏற்படுத்தி
அவர்களை மீட்டனர்.

தொடர்ந்து மழை பெய்து வருவதால் எப்போது
வேண்டுமானாலும் மண்சரிவு மற்றும் மரங்கள் விழும்
அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவ்வழியாக
செல்பவர்கள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும்.
----------------------------------
தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக