ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சரித்திரத்தில் என்றென்றும் நீங்காது நிலைபெற்ற பேரழகி-கிளியோபாட்ரா VII (பிறப்பு – கி.மு. 69 – இறப்பு – கிமு 30)

Go down

 சரித்திரத்தில் என்றென்றும் நீங்காது நிலைபெற்ற  பேரழகி-கிளியோபாட்ரா VII (பிறப்பு – கி.மு. 69 – இறப்பு – கிமு 30) Empty சரித்திரத்தில் என்றென்றும் நீங்காது நிலைபெற்ற பேரழகி-கிளியோபாட்ரா VII (பிறப்பு – கி.மு. 69 – இறப்பு – கிமு 30)

Post by ayyasamy ram Sat Aug 03, 2019 8:06 pm

 சரித்திரத்தில் என்றென்றும் நீங்காது நிலைபெற்ற  பேரழகி-கிளியோபாட்ரா VII (பிறப்பு – கி.மு. 69 – இறப்பு – கிமு 30) Cleo
-
 சரித்திரத்தில் என்றென்றும் நீங்காது நிலைபெற்ற  பேரழகி-கிளியோபாட்ரா VII (பிறப்பு – கி.மு. 69 – இறப்பு – கிமு 30) Elizabeth-taylor
-
By உமா பார்வதி | தினமணி
------------------

சரித்திரத்தில் நிலைபெற்றுவிட்ட உலகப் பேரழகி
யார் என்ற கேள்விக்கு பதில் கிளியோபாட்ரா என்றுதான்
இன்றும் பதில் சொல்வார்கள். கற்பனைக்கும் எட்டாத
பேரெழில் உருவம் பெற்றவள் கிளியோபாட்ரா.
பண்டைய எகிப்திய வரலாற்றில் அழகின் கலைச்
சின்னமாக விளங்கியவள் அவள்.

எகிப்து அரசன், பன்னிரெண்டாம் டாலமியின் மகளாகப்
பிறந்தவள் க்ளியோபாட்ரா. தனது தந்தையின் மறைவுக்குப்
பின் இளைய சகோதரன், பதிமூன்றாம், டாலமியுடன்
இணைந்து எகிப்திய சாம்ப்ராஜ்யத்தின் ஆட்சிப் பொறுப்பை
ஏற்றாள்

18 வயதே நிரம்பியிருந்த கிளியோபாட்ரா. சங்கீதம் போன்ற
தேன் குரல், பார்ப்பவர் கண் எடுக்க முடியாமல் மீண்டும்
பார்க்க வைக்கும் அழகிய கண்கள், செதுக்கி வைத்த சிற்பம்
போன்ற உடல் அமைப்பு என்று கிளியோபாட்ராவின் அழகை
வர்ணிக்க வார்த்தைகள் இல்லை.

அழகு மட்டுமல்லாமல் அறிவிலும் வீரத்திலும் சிறந்து
விளங்கியவள் அந்த பேரரசி.

ஒன்பது மொழிகளைப் பேசும் திறமை, வேகம், அரசியல்
சாணக்யம், மனத் துணிவு ஆகிய குணங்களுடன் தன்னிகரற்ற
அரசியாக விளங்கினாள். காதல், வீரம், சாகஸம் என்று புகழ்
ஏணியின் உச்சத்தில் இருந்த அவளுடைய வாழ்க்கை அதே
காதலுக்காக உயிரை நீக்கிக் கொள்ளும் அளவுக்கு வீழ்த்தியது.
-
-------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84197
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 சரித்திரத்தில் என்றென்றும் நீங்காது நிலைபெற்ற  பேரழகி-கிளியோபாட்ரா VII (பிறப்பு – கி.மு. 69 – இறப்பு – கிமு 30) Empty Re: சரித்திரத்தில் என்றென்றும் நீங்காது நிலைபெற்ற பேரழகி-கிளியோபாட்ரா VII (பிறப்பு – கி.மு. 69 – இறப்பு – கிமு 30)

Post by ayyasamy ram Sat Aug 03, 2019 8:07 pm

 சரித்திரத்தில் என்றென்றும் நீங்காது நிலைபெற்ற  பேரழகி-கிளியோபாட்ரா VII (பிறப்பு – கி.மு. 69 – இறப்பு – கிமு 30) Death-cleopatra
-
 சரித்திரத்தில் என்றென்றும் நீங்காது நிலைபெற்ற  பேரழகி-கிளியோபாட்ரா VII (பிறப்பு – கி.மு. 69 – இறப்பு – கிமு 30) Cleopatra-liz-taylor-580
-


ஆனால் காதலுக்காக தற்கொலை செய்துகொண்ட
அவளை சரித்திரத்தின் பக்கங்கள் பத்திரப்படுத்தி
இருக்கிறது. க்ளியோபாட்ரவின் உடலானது இந்தப்
பூமிப் பரப்பில் புதைந்து, கரைந்து, காணாமல்
ஆகியிருக்கலாம்.

ஆனால், அவளது புகழ் பல்லாயிரம் ஆண்டுகளுக்குப்
பின்னரும் நிலைத்திருப்பது அவளுக்குக் கிடைத்த
பெரும் பேறு.

1963-ம் ஆண்டில் பிரபல ஹாலிவுட் நடிகை
எலிசபெத் டெய்லர் நடிப்பில் கிளியோபாட்ரா படம்
வெளிவந்து உலக ரசிகர்களை பெருமளவில் ஈர்த்தது.

இதன் படமாக்கத்தின்போது டெய்லர் தன்னுடைய
வருங்கால கணவரான ரிச்சர்ட் பர்டனுடன் காதல்
கொள்ளத் தொடங்கினார்,

திரைப்படத்தில் அவர் மார்க் ஆண்டனியாக நடித்தார்
என்பதும் குறிப்பிடத்தக்கது.

=====================
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84197
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 சரித்திரத்தில் என்றென்றும் நீங்காது நிலைபெற்ற  பேரழகி-கிளியோபாட்ரா VII (பிறப்பு – கி.மு. 69 – இறப்பு – கிமு 30) Empty Re: சரித்திரத்தில் என்றென்றும் நீங்காது நிலைபெற்ற பேரழகி-கிளியோபாட்ரா VII (பிறப்பு – கி.மு. 69 – இறப்பு – கிமு 30)

Post by Guest Sun Aug 04, 2019 1:57 pm

 சரித்திரத்தில் என்றென்றும் நீங்காது நிலைபெற்ற  பேரழகி-கிளியோபாட்ரா VII (பிறப்பு – கி.மு. 69 – இறப்பு – கிமு 30) 1571444738
மூன்றும் ஒரே பதிவென்று நினைத்து விட்டேன். மன்னிக்கவும் ராம் சார்.

(நான் ஒரு முட்டாளுங்க -தலைப்பை மட்டும் படித்து கடந்து செல்லாதே! முடடாள்.)
avatar
Guest
Guest


Back to top Go down

 சரித்திரத்தில் என்றென்றும் நீங்காது நிலைபெற்ற  பேரழகி-கிளியோபாட்ரா VII (பிறப்பு – கி.மு. 69 – இறப்பு – கிமு 30) Empty Re: சரித்திரத்தில் என்றென்றும் நீங்காது நிலைபெற்ற பேரழகி-கிளியோபாட்ரா VII (பிறப்பு – கி.மு. 69 – இறப்பு – கிமு 30)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» சரித்திரத்தில் என்றென்றும் நீங்காது நிலைபெற்ற பேரழகி – சம்யுக்தா {12ம் நூற்றாண்டு}
» சரித்திரத்தில் என்றென்றும் நீங்காது நிலைபெற்ற பேரழகி – ஜோன் ஆப் ஆர்க் (14-வது நூற்றாண்டு}
» பேரழகி கிளியோபாட்ரா !
» உலக சரித்திரத்தில் என்றென்றும் நிலைப்பெற்றிருக்கும் அந்த 3 பேரழகிகள் யார்?
» பேரழகி கிளியோபாட்ரா மரணம் அடைந்த நாள் !

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum