புதிய பதிவுகள்
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சரித்திரத்தில் என்றென்றும் நீங்காது நிலைபெற்ற பேரழகி –  ஜோன் ஆப் ஆர்க் (14-வது நூற்றாண்டு} Poll_c10சரித்திரத்தில் என்றென்றும் நீங்காது நிலைபெற்ற பேரழகி –  ஜோன் ஆப் ஆர்க் (14-வது நூற்றாண்டு} Poll_m10சரித்திரத்தில் என்றென்றும் நீங்காது நிலைபெற்ற பேரழகி –  ஜோன் ஆப் ஆர்க் (14-வது நூற்றாண்டு} Poll_c10 
65 Posts - 64%
heezulia

24 Posts - 24%
வேல்முருகன் காசி

6 Posts - 6%
mohamed nizamudeen

4 Posts - 4%
sureshyeskay

1 Post - 1%
viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்

257 Posts - 44%

221 Posts - 38%

29 Posts - 5%
Dr.S.Soundarapandian
சரித்திரத்தில் என்றென்றும் நீங்காது நிலைபெற்ற பேரழகி –  ஜோன் ஆப் ஆர்க் (14-வது நூற்றாண்டு} Poll_c10சரித்திரத்தில் என்றென்றும் நீங்காது நிலைபெற்ற பேரழகி –  ஜோன் ஆப் ஆர்க் (14-வது நூற்றாண்டு} Poll_m10சரித்திரத்தில் என்றென்றும் நீங்காது நிலைபெற்ற பேரழகி –  ஜோன் ஆப் ஆர்க் (14-வது நூற்றாண்டு} Poll_c10 
21 Posts - 4%

15 Posts - 3%
prajai

12 Posts - 2%
Rathinavelu

8 Posts - 1%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சரித்திரத்தில் என்றென்றும் நீங்காது நிலைபெற்ற பேரழகி – ஜோன் ஆப் ஆர்க் (14-வது நூற்றாண்டு}

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84111
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Aug 03, 2019 7:58 pm

ஜோன் ஆஃப் ஆர்க் பிரான்சின் மிக அழகான மற்றும்
துணிச்சலான பெண். தொலைநோக்குப் பார்வையும்,
ஈடில்லாத தன்னம்பிக்கையும் கொண்ட போராளி
இவள்.

இராணுவத் தலைவி, தியாகி, துறவி, பிரான்சின்
கதாநாயகி என பன்முகத்தன்மையுடன் விளங்கிய
ஜோன் உலக மக்களால் இன்றளவும் நினைக்கப்
படுகிறாள்.
-
சரித்திரத்தில் என்றென்றும் நீங்காது நிலைபெற்ற பேரழகி –  ஜோன் ஆப் ஆர்க் (14-வது நூற்றாண்டு} Joan-of-arc

பிரான்ஸ் நாட்டின் ‘தோம்ரிமி’(Domrémy) என்ற
கிராமத்தில், ஜனவரி 6-ம் தேதி 1412-ம் ஆண்டு சாதாரண
விவசாயக் குடும்பத்தில் பிறந்த ஜோன் பின்னாளில்
தனது தாய் நாட்டையே காக்கும் அளவுக்கு
வீர மங்கையானாள். தனது பதினெட்டாவது வயதில்
பிரான்ஸை அந்நிய ஆட்சியிலிருந்து மீட்க சூளுரைத்து
செயலில் இறங்கினாள்.
-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84111
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Aug 03, 2019 8:01 pm

சரித்திரத்தில் என்றென்றும் நீங்காது நிலைபெற்ற பேரழகி –  ஜோன் ஆப் ஆர்க் (14-வது நூற்றாண்டு} Fb
-
15-ம் நூற்றாண்டில். இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ்
நாடுகளுக்கு இடையே கடுமையான போர் நடந்தது.
பிரான்ஸின் பல பகுதிகளை இங்கிலாந்து கைப்பற்றியது.

இதனால் பிரான்ஸ் அரசனான ஏழாவது சார்லஸ் பதவியில்
இருந்தும் செயலற்றுப் போனான்.மன்னரைச் சந்தித்து
தனது தலைமையில் ஒரு படையை தருவித்தால் பிரான்ஸை
எப்பாடுபட்டாவது மீட்பேன் என்று தெரிவித்தாள்.

சார்லஸ் மிகுந்த தயக்கத்திற்குப் பிறகே ஐந்தாயிரம் போர்
வீரர்களை அனுப்பினான். ஆணைப் போல் கவசம் அணிந்து,
போர் வீரனைப் போல உருமாறிய ஜோன் தனது கரத்தில்
உருவிய வாளுடன் பெரும் உத்வேகத்துடன் குதிரையின்
மீதேறி புறப்பட்டாள்.
-
சரித்திரத்தில் என்றென்றும் நீங்காது நிலைபெற்ற பேரழகி –  ஜோன் ஆப் ஆர்க் (14-வது நூற்றாண்டு} Joan_of_arc_1
-
பல நாட்கள் தொடர்ந்த போரின் இறுதியில் ஜோன் வென்றாள்.
ஆர்லென்ஸ் நகரைக் கைப்பற்றினாள். மக்கள் மகிழ்ச்சியுடன்
இந்த வெற்றியைக் கொண்டாடினார்கள். ஆனால் ஜோனின்
இந்த வீரச் செயல் திரிக்கப்பட்டு தீய எண்ணம் கொண்ட சிலரால்
மதபோதக சபையின் முன்னால் நீதிவிசாரணைக்கு
உட்படுத்தப்பட்டாள்.

அதில் அவள் தோல்வியுற்று உயிருடன் தீ வைத்து எரிக்கப்பட்டாள்.
ஜோன் போன்றோரின் வீர மரணத்தாலும் ரத்த கறையாலும் தான்
சரித்திரத்தில் அவர்கள் பெயர்கள் எழுதப்பட்டிருக்கிறது.

டானிஷ் இயக்குநர் கார்ல் டிரையர் இயக்கிய
தி பேஷன் ஆஃப் ஜோன் ஆஃப் ஆர்க் ( The Passion of Joan of Arc)
எனும் மெளனப் படம் ஜோனின் புகழை உலகெங்கிலும் மொழிகள்
கடந்து பறைசாற்றிக் கொண்டிருக்கும்
.-
===================
By உமா பார்வதி | தினமணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக