புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 3:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:11 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 3:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:24 pm

» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Today at 2:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:32 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:24 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:55 pm

» கருத்துப்படம் 31/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:15 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:53 pm

» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:22 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 2:17 pm

» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Yesterday at 2:03 pm

» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Yesterday at 2:02 pm

» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 1:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:47 pm

» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» எட்டாத ராணியாம்….(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» இளவரசிக்கு குழந்தை மனசு!
by ayyasamy ram Yesterday at 1:06 pm

» சாப்பிடும் முன் கடவுளை வேண்டணும்…
by ayyasamy ram Yesterday at 1:04 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Yesterday at 1:03 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» ஏஐ ரோபோக்கள்
by ayyasamy ram Yesterday at 1:00 pm

» நேரம் என்பது ஏது?
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» சிறைப்பட்டது சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 12:58 pm

» எதற்கு வேண்டும் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» என்றும் பாரம்பரியம்!
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» துணிந்து பார் வாழ்க்கை வழி காட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:10 am

» எவ்வளவு சண்டை போட்டாலும், தேடி வரும் உறவு...!
by ayyasamy ram Yesterday at 7:07 am

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Jul 30, 2024 4:52 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 30
by ayyasamy ram Tue Jul 30, 2024 4:45 pm

» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 3:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jul 30, 2024 2:00 pm

» கேரளா வயநாட்டில் பயங்கர நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 26 ஆக உயர்வு;
by ayyasamy ram Tue Jul 30, 2024 10:44 am

» இன்றைய செய்திகள்- ஜூலை 28
by ayyasamy ram Mon Jul 29, 2024 10:13 pm

» கரு வளையப் பிரச்னைக்கு தீர்வு
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:29 pm

» உணவே மருந்து
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:28 pm

» குளிர்ச்சி தரும் வெந்தயப் பொரியல்
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜாலியன் வாலா பாக் அறக்கட்டளை மசோதா நிறைவேறியது Poll_c10ஜாலியன் வாலா பாக் அறக்கட்டளை மசோதா நிறைவேறியது Poll_m10ஜாலியன் வாலா பாக் அறக்கட்டளை மசோதா நிறைவேறியது Poll_c10 
70 Posts - 52%
heezulia
ஜாலியன் வாலா பாக் அறக்கட்டளை மசோதா நிறைவேறியது Poll_c10ஜாலியன் வாலா பாக் அறக்கட்டளை மசோதா நிறைவேறியது Poll_m10ஜாலியன் வாலா பாக் அறக்கட்டளை மசோதா நிறைவேறியது Poll_c10 
49 Posts - 36%
T.N.Balasubramanian
ஜாலியன் வாலா பாக் அறக்கட்டளை மசோதா நிறைவேறியது Poll_c10ஜாலியன் வாலா பாக் அறக்கட்டளை மசோதா நிறைவேறியது Poll_m10ஜாலியன் வாலா பாக் அறக்கட்டளை மசோதா நிறைவேறியது Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
ஜாலியன் வாலா பாக் அறக்கட்டளை மசோதா நிறைவேறியது Poll_c10ஜாலியன் வாலா பாக் அறக்கட்டளை மசோதா நிறைவேறியது Poll_m10ஜாலியன் வாலா பாக் அறக்கட்டளை மசோதா நிறைவேறியது Poll_c10 
4 Posts - 3%
சுகவனேஷ்
ஜாலியன் வாலா பாக் அறக்கட்டளை மசோதா நிறைவேறியது Poll_c10ஜாலியன் வாலா பாக் அறக்கட்டளை மசோதா நிறைவேறியது Poll_m10ஜாலியன் வாலா பாக் அறக்கட்டளை மசோதா நிறைவேறியது Poll_c10 
3 Posts - 2%
Ratha Vetrivel
ஜாலியன் வாலா பாக் அறக்கட்டளை மசோதா நிறைவேறியது Poll_c10ஜாலியன் வாலா பாக் அறக்கட்டளை மசோதா நிறைவேறியது Poll_m10ஜாலியன் வாலா பாக் அறக்கட்டளை மசோதா நிறைவேறியது Poll_c10 
1 Post - 1%
eraeravi
ஜாலியன் வாலா பாக் அறக்கட்டளை மசோதா நிறைவேறியது Poll_c10ஜாலியன் வாலா பாக் அறக்கட்டளை மசோதா நிறைவேறியது Poll_m10ஜாலியன் வாலா பாக் அறக்கட்டளை மசோதா நிறைவேறியது Poll_c10 
1 Post - 1%
Saravananj
ஜாலியன் வாலா பாக் அறக்கட்டளை மசோதா நிறைவேறியது Poll_c10ஜாலியன் வாலா பாக் அறக்கட்டளை மசோதா நிறைவேறியது Poll_m10ஜாலியன் வாலா பாக் அறக்கட்டளை மசோதா நிறைவேறியது Poll_c10 
1 Post - 1%
prajai
ஜாலியன் வாலா பாக் அறக்கட்டளை மசோதா நிறைவேறியது Poll_c10ஜாலியன் வாலா பாக் அறக்கட்டளை மசோதா நிறைவேறியது Poll_m10ஜாலியன் வாலா பாக் அறக்கட்டளை மசோதா நிறைவேறியது Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஜாலியன் வாலா பாக் அறக்கட்டளை மசோதா நிறைவேறியது Poll_c10ஜாலியன் வாலா பாக் அறக்கட்டளை மசோதா நிறைவேறியது Poll_m10ஜாலியன் வாலா பாக் அறக்கட்டளை மசோதா நிறைவேறியது Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஜாலியன் வாலா பாக் அறக்கட்டளை மசோதா நிறைவேறியது Poll_c10ஜாலியன் வாலா பாக் அறக்கட்டளை மசோதா நிறைவேறியது Poll_m10ஜாலியன் வாலா பாக் அறக்கட்டளை மசோதா நிறைவேறியது Poll_c10 
6 Posts - 86%
சுகவனேஷ்
ஜாலியன் வாலா பாக் அறக்கட்டளை மசோதா நிறைவேறியது Poll_c10ஜாலியன் வாலா பாக் அறக்கட்டளை மசோதா நிறைவேறியது Poll_m10ஜாலியன் வாலா பாக் அறக்கட்டளை மசோதா நிறைவேறியது Poll_c10 
1 Post - 14%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜாலியன் வாலா பாக் அறக்கட்டளை மசோதா நிறைவேறியது


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83342
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Aug 03, 2019 7:33 am

ஜாலியன் வாலா பாக் அறக்கட்டளை மசோதா நிறைவேறியது Tamil_News_large_2334756
புதுடில்லி :
ஜாலியன் வாலாபாக் அறக்கட்டளை சட்ட திருத்த
மசோதா விவகாரம் தொடர்பாக, லோக்சபாவில்,
நேற்று ஆளும் கூட்டணிக்கும், எதிர்க்கட்சிகளுக்கும்
இடையே, கடும் வாக்குவாதம் ஏற்பட்டது;
பின், குரல் ஓட்டு மூலம், இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.

உத்தரவு

சுதந்திர போராட்டத்தின் போது, 1919ம் ஆண்டில், பஞ்சாப்
மாநிலம், ஜாலியன்வாலா பாக் என்ற இடத்தில், ஆங்கிலேய
அரசு விதித்த தடையை மீறி, ஆயிரக்கணக்கான மக்கள்
கூடினர்.

அவர்கள் மீது, ஆங்கிலேய ராணுவ அதிகாரி, டயர், பீரங்கி
தாக்குதல் நடத்த உத்தரவிட்டார்; இதில், நுாற்றுக்
கணக்கானோர் இறந்தனர்.

இந்திய சுதந்திர வரலாற்றில், இந்த கொடிய சம்பவம்,
'ஜாலியன்வாலா பாக் படுகொலை' என, குறிப்பிடப்படுகிறது.
இதை யொட்டி, அங்கு, 1951ம் ஆண்டு, நினைவகம்
அமைக்கப்பட்டது.

இதை, ஜாலியன்வாலா பாக் அறக்கட்டளை நிர்வகித்து
வருகிறது. இந்த அறக்கட்டளையின் நிரந்தர உறுப்பினராக,
காங்., தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், அறக்கட்டளையில், காங்., தலைவருக்கு
வழங்கப்பட்டுள்ள நிரந்தர உறுப்பினர் அங்கீகாரத்தை
ரத்து செய்யும் நோக்கில், ஜாலியன்வாலா பாக் அறக்கட்டளை
சட்ட திருத்த மசோதாவை, லோக்சபாவில், கலாச்சாரத் துறை
அமைச்சர், பிரகலாத் படேல் நேற்று தாக்கல் செய்தார்.

அவர் பேசுகையில், ''ஜாலியன்வாலா பாக் தேசிய நினைவு
அறக்கட்டளையில், அரசியல் கலப்பதை தடுக்கும் நோக்கில்
தான், இந்த மசோதாவை அரசு கொண்டு வந்துள்ளது.

வாபஸ்

''நினைவகங்களை அரசியல்மயமாக்கம் செய்வதை விட,
தேசியமயமாக்கம் செய்ய வேண்டும். அதுதான்,சுதந்திர
போராட்டத்தில், காங்.,கின் பங்கை யாராலும் அழிக்க
முடியாது.

''பா.ஜ. மற்றும் அதன் சார்பு இயக்கங்கள், சுதந்திர போராட்டத்தில்
பங்கேற்கவில்லை. ஆனால், நினைவகத்தை கட்டுப்படுத்த
முயற்சிக்கின்றன,'' என்றார்.

இதற்கு, தே.ஜ., கூட்டணி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு
தெரிவித்து கோஷமிட்டனர்.

தி.மு.க., உறுப்பினர், தயாநிதி பேசுகையில், ''சுதந்திர போராட்டத்தில்
பங்கேற்ற ஒரே கட்சி, காங்.,தான். பெரும்பான்மை பலத்துடன் வெற்றி
பெற்றுள்ள பா.ஜ., பெருந்தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும்.
அதனால், இந்த மசோதாவை வாபஸ் பெற வேண்டும்,'' என்றார்.

ஆனால், குரல் ஓட்டு மூலம், மசோதா, லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டது.
-
-----------------------------
தினமலர்



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக