புதிய பதிவுகள்
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நியூஸ் பைட்ஸ் - குங்கமம் தோழி I_vote_lcapநியூஸ் பைட்ஸ் - குங்கமம் தோழி I_voting_barநியூஸ் பைட்ஸ் - குங்கமம் தோழி I_vote_rcap 
80 Posts - 78%
heezulia
நியூஸ் பைட்ஸ் - குங்கமம் தோழி I_vote_lcapநியூஸ் பைட்ஸ் - குங்கமம் தோழி I_voting_barநியூஸ் பைட்ஸ் - குங்கமம் தோழி I_vote_rcap 
10 Posts - 10%
Dr.S.Soundarapandian
நியூஸ் பைட்ஸ் - குங்கமம் தோழி I_vote_lcapநியூஸ் பைட்ஸ் - குங்கமம் தோழி I_voting_barநியூஸ் பைட்ஸ் - குங்கமம் தோழி I_vote_rcap 
8 Posts - 8%
mohamed nizamudeen
நியூஸ் பைட்ஸ் - குங்கமம் தோழி I_vote_lcapநியூஸ் பைட்ஸ் - குங்கமம் தோழி I_voting_barநியூஸ் பைட்ஸ் - குங்கமம் தோழி I_vote_rcap 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நியூஸ் பைட்ஸ் - குங்கமம் தோழி I_vote_lcapநியூஸ் பைட்ஸ் - குங்கமம் தோழி I_voting_barநியூஸ் பைட்ஸ் - குங்கமம் தோழி I_vote_rcap 
245 Posts - 77%
heezulia
நியூஸ் பைட்ஸ் - குங்கமம் தோழி I_vote_lcapநியூஸ் பைட்ஸ் - குங்கமம் தோழி I_voting_barநியூஸ் பைட்ஸ் - குங்கமம் தோழி I_vote_rcap 
37 Posts - 12%
mohamed nizamudeen
நியூஸ் பைட்ஸ் - குங்கமம் தோழி I_vote_lcapநியூஸ் பைட்ஸ் - குங்கமம் தோழி I_voting_barநியூஸ் பைட்ஸ் - குங்கமம் தோழி I_vote_rcap 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
நியூஸ் பைட்ஸ் - குங்கமம் தோழி I_vote_lcapநியூஸ் பைட்ஸ் - குங்கமம் தோழி I_voting_barநியூஸ் பைட்ஸ் - குங்கமம் தோழி I_vote_rcap 
8 Posts - 3%
prajai
நியூஸ் பைட்ஸ் - குங்கமம் தோழி I_vote_lcapநியூஸ் பைட்ஸ் - குங்கமம் தோழி I_voting_barநியூஸ் பைட்ஸ் - குங்கமம் தோழி I_vote_rcap 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
நியூஸ் பைட்ஸ் - குங்கமம் தோழி I_vote_lcapநியூஸ் பைட்ஸ் - குங்கமம் தோழி I_voting_barநியூஸ் பைட்ஸ் - குங்கமம் தோழி I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
நியூஸ் பைட்ஸ் - குங்கமம் தோழி I_vote_lcapநியூஸ் பைட்ஸ் - குங்கமம் தோழி I_voting_barநியூஸ் பைட்ஸ் - குங்கமம் தோழி I_vote_rcap 
3 Posts - 1%
kavithasankar
நியூஸ் பைட்ஸ் - குங்கமம் தோழி I_vote_lcapநியூஸ் பைட்ஸ் - குங்கமம் தோழி I_voting_barநியூஸ் பைட்ஸ் - குங்கமம் தோழி I_vote_rcap 
2 Posts - 1%
Barushree
நியூஸ் பைட்ஸ் - குங்கமம் தோழி I_vote_lcapநியூஸ் பைட்ஸ் - குங்கமம் தோழி I_voting_barநியூஸ் பைட்ஸ் - குங்கமம் தோழி I_vote_rcap 
2 Posts - 1%
Karthikakulanthaivel
நியூஸ் பைட்ஸ் - குங்கமம் தோழி I_vote_lcapநியூஸ் பைட்ஸ் - குங்கமம் தோழி I_voting_barநியூஸ் பைட்ஸ் - குங்கமம் தோழி I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நியூஸ் பைட்ஸ் - குங்கமம் தோழி


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84760
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Aug 02, 2019 4:34 pm


திருநங்கைகளுக்கு வீடு மறுத்தால் ஆறு ஆண்டு சிறை


இந்தியாவில் முதல் முறையாக, பீகார் மாநிலத்தின்
துணை முதல்வர் சுஷில் குமார் மோடி,
‘திருநங்கைகளுக்கு வீடு தராமல், அவர்களை ஒதுக்குவது
சட்டப்படி குற்றமாகும். வாடகைக்கு வீடு தர மறுக்கும்
உரிமையாளர்களுக்கு இரண்டு முதல் ஆறு ஆண்டு சிறை
தண்டனை விதிக்கப்படும்” என்றும் அறிவித்தார்.

மேலும், மூன்றாம் பாலினரின் உரிமைகளையும்
நலன்களையும் காக்க, தனி வாரியம் அமைக்கப்பட்டு,
அவர்களின் வேண்டுகோள்களும் குறைகளும்
ஆலோசிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
-
========================================

அம்மா... மகள்... டாக்டர் பட்டம்!


56 வயதாகும் மாலா தத்தாவும், 28 வயது மகள் ஷ்ரெயா மிஷ்ராவும்
தில்லி பல்கலைக்கழகத்திற்கு தங்களது பி.எச்.டி பட்டங்களை
பெற்றுக்கொள்ள வந்திருந்தனர்.

மாலா தத்தா கல்லூரி முடித்து 34 வருடங்கள் ஆகிறது.
ஆனால் டாக்டர் பட்டம் வாங்க வேண்டும் என்பது அவரின்
தீராத ஆசையாகவே இருந்து வந்தது.

தன் பணியிடத்தில் விடுப்பு எடுத்துக்கொண்டு 2012ல்
நிதித்துறையில் தன் பி.எச்.டியை தொடங்கினார்.

இரண்டு வருடங்கள் கழித்து இவரின் மகள் ஷ்ரெயா
உளவியல் துறையில் பி.எச்.டியை மேற்கொண்டார்.
சில வருடங்களில் தாய் மகள் இருவரும், ஒரே நேரத்தில்
பி.எச்.டி முடிய வாய்ப்பிருப்பதை உணர்ந்து,
ஷ்ரெயா தன் படிப்பில் அதிக கவனம் செலுத்தியதில்,
இருவருக்கும் ஒரே நேரத்தில் டாக்டர் பட்டம் கிடைத்துள்ளது.

கல்விக்கு வயது தடையில்லை என்பதை நிரூபித்து
காட்டியிருக்கும் மாலா தத்தாவிற்கு பாராட்டுகள் குவிந்து
வருகின்றன.
-
==========================================


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84760
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Aug 02, 2019 4:37 pm


‘வேண்டாம்’ ரூ.22 லட்சம் சம்பளம்!


தமிழ்நாட்டின் கிராமங்களில், பெண் குழந்தைகள்
பிறந்தால் ‘வேண்டாம்’, ‘பொண்ணு போதும்’
போன்ற பெயர்கள் வைப்பது வழக்கம்.

இப்படி பெயர் வைத்தால், அடுத்துப் பிறக்க போகும்
குழந்தை ஆணாக இருக்கும் என்பது இவர்கள் நம்பிக்கை.
வறுமையான குடும்பத்தில் பிறந்த அந்த பெண்
குழந்தைக்கும் அவரின் பெற்றோர் ‘வேண்டாம்’ என்ற
பெயர் சூட்டினர்.

அந்த குழந்தை வளர்ந்த பின், தன் பெயருக்கான
காரணம் அறிந்து மனமுடைந்து போனாள். நன்றாக
படித்தாள். பொறியியலில் கல்லூரியில் சேர்ந்தவர்,
இப்போது ஒரு ஜப்பான் கம்பெனியில் வருடம்
ரூ.22 லட்சம் சம்பளத்தில் வேலைக்கு தகுதி
பெற்றுள்ளார்.

பெண் பிள்ளைகள் என்றால் பாரம் என்ற சமூகத்தின்
எண்ணம் மாறும் என்ற நம்பிக்கையில் ஜப்பானுக்குச்
செல்ல தயாராகிக்கொண்டிருக்கிறார்.
-
--------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84760
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Aug 02, 2019 4:38 pm


கேரளாவில் 21 மூன்றாம் பாலினத்தவர் கவுரவிக்கப்பட்டுள்ளனர்


இந்தியாவிலேயே, தென் இந்திய மாநிலங்கள்தான்
மூன்றாம் பாலினத்தோருக்குச் சலுகைகளும்
உரிமைகளும் கிடைக்க அதிக சட்டங்களும்
நலத்திட்டங்களும் கொண்டு வருகின்றன.

அதன் வரிசையில், கேரள மாநிலம், பத்தாம் வகுப்பை
முடிக்க முடியாமல், படிப்பை பாதியிலேயே கைவிட்ட
திருநங்கைகளுக்கு தங்களின் படிப்பை முடிக்க
வகுப்புகள் நடத்தின.

படிப்பை பாதியிலேயே நிறுத்தும் நிலைமைக்குத்
தள்ளப்பட்ட 21 திருநங்கைகள், இந்த திட்டத்தின் மூலம்
பத்தாம் வகுப்பை வெற்றிகரமாக முடித்துள்ளனர்.
இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக கேரள அரசு,
அவர்களை கவுரவித்துள்ளது.
-
=============================================

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84760
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Aug 02, 2019 4:39 pm



கேரளா நகராட்சி, 5000 இலவச மென்ச்சுரல் கப்களை வழங்கி வருகிறது


கேரளா அமைச்சர் தாமஸ் ஐசக், ஆலப்புழாவில்
‘திங்கள் மென்ச்சுரல் கப்’ என்ற திட்டத்தை தொடங்கி
வைத்தார். இதில் முதல் கட்டமாக ஐயாயிரம்
மென்ச்சுரல் கப்களை இலவசமாக பெண்களுக்கு
வழங்கினார்.

கார்ப்பரேட் சோஷியல் ரெஸ்பான்சிபிலிட்டி திட்டத்தின்கீழ்,
இதன் மொத்த செலவையும், கோலா இந்தியா லிமிடட்
நிறுவனம் ஏற்றுள்ளது.

இந்த இலவச மென்ச்சுரல் கப்களை, நகராட்சி அலுவலகத்தில்
பெண்கள் வந்து வாங்கிக்கொள்ளலாம்.

மேலும் இதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்ற
தகவல்களும் வழங்கப்படுகிறது.
-
==================================

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84760
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Aug 02, 2019 4:40 pm


நெதர்லாந்து பல்கலைக்கழக பணிகளுக்கு ஆண்கள் விண்ணப்பிக்கத் தடை!


நெதர்லாந்தில் அரசு, தங்கள் பல்கலைக்கழகத்தில்
இருக்கும் பெண் கல்வியாளர்களின் எண்ணிக்கையை
அதிகரிக்க, ஆண்கள் அந்த பணியிடங்களுக்கு
விண்ணப்பிக்க வேண்டாம் எனக் கேட்டுக்
கொண்டுள்ளது.

ஜூலை 1 முதல், நெதர்லாந்தில் உள்ள
Eindhoven University of Technology (TUE)
பல்கலைக்கழகத்தில், முதல் 6 மாதங்களுக்கு நிரந்தர
கல்விப் பணிகளுக்கு ஆண்கள் விண்ணப்பிக்க
அனுமதி மறுத்துள்ளது. அந்த 6 மாத காலத்தில்
பொருத்தமான பெண் விண்ணப்பதாரர்கள் யாரும்
தேர்வாகவில்லை எனில், ஆண்கள்
விண்ணப்பிக்கலாம் என்றும் நிர்வாகம் கூறியுள்ளது.
-
------------------------------------

ஸ்வேதா கண்ணன்
குங்கமம் தோழி


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக