புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:47 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பயணிகளை சிரிக்கவைக்க விமான பணிப்பெண்ணின் வினோத செயல் Poll_c10பயணிகளை சிரிக்கவைக்க விமான பணிப்பெண்ணின் வினோத செயல் Poll_m10பயணிகளை சிரிக்கவைக்க விமான பணிப்பெண்ணின் வினோத செயல் Poll_c10 
70 Posts - 53%
heezulia
பயணிகளை சிரிக்கவைக்க விமான பணிப்பெண்ணின் வினோத செயல் Poll_c10பயணிகளை சிரிக்கவைக்க விமான பணிப்பெண்ணின் வினோத செயல் Poll_m10பயணிகளை சிரிக்கவைக்க விமான பணிப்பெண்ணின் வினோத செயல் Poll_c10 
44 Posts - 34%
mohamed nizamudeen
பயணிகளை சிரிக்கவைக்க விமான பணிப்பெண்ணின் வினோத செயல் Poll_c10பயணிகளை சிரிக்கவைக்க விமான பணிப்பெண்ணின் வினோத செயல் Poll_m10பயணிகளை சிரிக்கவைக்க விமான பணிப்பெண்ணின் வினோத செயல் Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
பயணிகளை சிரிக்கவைக்க விமான பணிப்பெண்ணின் வினோத செயல் Poll_c10பயணிகளை சிரிக்கவைக்க விமான பணிப்பெண்ணின் வினோத செயல் Poll_m10பயணிகளை சிரிக்கவைக்க விமான பணிப்பெண்ணின் வினோத செயல் Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
பயணிகளை சிரிக்கவைக்க விமான பணிப்பெண்ணின் வினோத செயல் Poll_c10பயணிகளை சிரிக்கவைக்க விமான பணிப்பெண்ணின் வினோத செயல் Poll_m10பயணிகளை சிரிக்கவைக்க விமான பணிப்பெண்ணின் வினோத செயல் Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
பயணிகளை சிரிக்கவைக்க விமான பணிப்பெண்ணின் வினோத செயல் Poll_c10பயணிகளை சிரிக்கவைக்க விமான பணிப்பெண்ணின் வினோத செயல் Poll_m10பயணிகளை சிரிக்கவைக்க விமான பணிப்பெண்ணின் வினோத செயல் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
பயணிகளை சிரிக்கவைக்க விமான பணிப்பெண்ணின் வினோத செயல் Poll_c10பயணிகளை சிரிக்கவைக்க விமான பணிப்பெண்ணின் வினோத செயல் Poll_m10பயணிகளை சிரிக்கவைக்க விமான பணிப்பெண்ணின் வினோத செயல் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
பயணிகளை சிரிக்கவைக்க விமான பணிப்பெண்ணின் வினோத செயல் Poll_c10பயணிகளை சிரிக்கவைக்க விமான பணிப்பெண்ணின் வினோத செயல் Poll_m10பயணிகளை சிரிக்கவைக்க விமான பணிப்பெண்ணின் வினோத செயல் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
பயணிகளை சிரிக்கவைக்க விமான பணிப்பெண்ணின் வினோத செயல் Poll_c10பயணிகளை சிரிக்கவைக்க விமான பணிப்பெண்ணின் வினோத செயல் Poll_m10பயணிகளை சிரிக்கவைக்க விமான பணிப்பெண்ணின் வினோத செயல் Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
பயணிகளை சிரிக்கவைக்க விமான பணிப்பெண்ணின் வினோத செயல் Poll_c10பயணிகளை சிரிக்கவைக்க விமான பணிப்பெண்ணின் வினோத செயல் Poll_m10பயணிகளை சிரிக்கவைக்க விமான பணிப்பெண்ணின் வினோத செயல் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பயணிகளை சிரிக்கவைக்க விமான பணிப்பெண்ணின் வினோத செயல்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84213
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Aug 02, 2019 8:41 am

பயணிகளை சிரிக்கவைக்க விமான பணிப்பெண்ணின் வினோத செயல் 201908020424337703_The-Flight-women-Attendant-The-Bizarre-Act_SECVPF
-
நேஷ்வில்லே,

விமானம் வானில் பறந்து கொண்டிருந்தபோது பயணி
ஒருவர் தனது சூட்கேசை வைப்பதற்காக ‘லக்கேஜ்’
பகுதியை திறந்தார். அப்போது ‘லக்கேஜ்’ பகுதிக்குள்
விமான பணிப்பெண் ஒருவர் படுத்திருந்ததை பார்த்து
திகைத்துப்போனார்.

பின்னர் அந்த பயணி, பணிப்பெண்ணை கீழே இறங்க
அறிவுறுத்தியபோது, 10 நிமிடங்களுக்கும் மேலாக அவர்
இறங்க மறுத்து அடம் பிடித்தார்.

பயணிகளுக்கு வேடிக்கை காட்டுவதற்காக பணிப்பெண்
இவ்வாறு செய்ததாக விமான ஊழியர்கள் கூறினர்.
ஆனாலும் இதனை சகித்துக்கொள்ளாத பயணி ஒருவர்,
விமானம் பிலடெல்பியாவில் தரையிறங்கியதும்
சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் நிறுவனத்திடம் இதுதொடர்பாக
புகார் அளித்தார்.

இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள அந்நிறுவனம்
“வாடிக்கையாளர்களை சிரிக்க வைக்கும் நோக்கிலேயே
பணிப்பெண் அவ்வாறு செய்தார். எங்கள் பணிக்குழுவினர்
அவ்வப்போது இதுபோன்ற வேடிக்கைகளில் ஈடுபடுவது
வழக்கம்தான்.

அதே சமயம், பயணிகளின் பாதுகாப்பில் நாங்கள் எவ்வித
சமரசமும் செய்வதில்லை” என தெரிவித்துள்ளது.
-
-------------------------------
தினத்தந்தி

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Aug 02, 2019 11:28 am

புகார் அளித்த பயணி ரசிப்பு தன்மையற்ற ஜடம் போல் இதை போய் புகார் செய்துள்ளார்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக