ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

200 யூனிட் வரை மின் கட்டணம் இலவசம்: 201 முதல் 400 வரை 50% மானியம்...டெல்லி முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால் அறிவிப்பு

3 posters

Go down

200 யூனிட் வரை மின் கட்டணம் இலவசம்: 201 முதல் 400 வரை 50% மானியம்...டெல்லி முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால் அறிவிப்பு Empty 200 யூனிட் வரை மின் கட்டணம் இலவசம்: 201 முதல் 400 வரை 50% மானியம்...டெல்லி முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால் அறிவிப்பு

Post by ayyasamy ram Thu Aug 01, 2019 4:20 pm

டெல்லி:
டெல்லியில் 200 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்துவோருக்கு
கட்டணம் வசூலிக்கப்படாது என மாநில முதல்வர் அரவிந்த
கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த
அரவிந்த கெஜிர்வால், 201 யூனிட் முதல் 400 யூனிட் வரை பயன்
படுத்துவோருக்கு 50% மானியம் வழங்கப்படும் என்றும்
தெரிவித்துள்ளார்.

250 யூனிட் பயன்படுத்தி முதலில் நீங்கள் ரூ.800 மின்கட்டணம்
செலுத்தி இருப்பீர்கள், ஆனால் இப்போது, ரூ.252 செலுத்தினால்
போதும் என்றும் 300 யூனிட் பயன்படுத்தி முதலில் நீங்கள்
ரூ.971 மின்கட்டணம் செலுத்தி இருப்பீர்கள், ஆனால் இப்போது,
ரூ.526 செலுத்தினால் போதும், என்றும் 400 யூனிட் பயன்படுத்தி
முதலில் நீங்கள் ரூ.1320 மின்கட்டணம் செலுத்தி இருப்பீர்கள்,
ஆனால் இப்போது, ரூ.1075 செலுத்தினால் போதும் என்று
தெரிவித்தார்.

இதன் மூலம் நாட்டிலேயே மிகக்குறைந்த மின்கட்டணம்
வசூலிக்கும் மாநிலமாக டெல்லி முதலிடம் பெற்றுள்ளது.

இதற்கிடையே, முன் அறிவிப்பில்லாத மின்வெட்டு ஏற்படும்
பட்சத்தில் அதற்கு இழப்பீடு வழங்கப்படும் என டெல்லி அரசு
கடந்த வருடம் அறிவித்தது. மின்சாரம் என்பது தினசரி
தேவைகளில் ஒன்று.

தொழில் நிறுவனங்களில் மின்வெட்டு இருக்கும்பட்சத்தில்
வருவாய் குறையும். வளர்ச்சியும் குறையும். வீடுகளில் மின்வெட்டு
இருந்தாலும் மக்கள் சிரமத்திற்கு ஆளாகுவார்கள்.

எனவே தடையில்லா மின்சாரம் வழங்க அனைத்து மாநில
அரசுகளும் நடவடிக்கை எடுத்து வருகின்றன. இந்நிலையில்
முன் அறிவிப்பில்லாத மின்வெட்டு இருக்கும்பட்சத்தில் அதற்கு
இழப்பீடு வழங்கப்படும் என டெல்லி அரசு அறிவித்தது.

அதன்படி 1 ஒரு மணி நேரத்திற்கு ரூபாய் 50 இழப்பீடு வழங்கப்படும்.
இதுவே இரண்டு மணி நேரத்தை தாண்டி மின்வெட்டு இருக்கும்
பட்சத்தில் அதன்பின் 1 மணி நேரத்திற்கு ரூபாய் 100 இழப்பீடு
வழங்கப்படும்.

அதாவது முதல் இரண்டு மணி நேர மின் வெட்டிற்கு 1 மணி நேர
கால அளவிற்கு 50 ரூபாய் என்ற அடிப்படையிலும், அதன்பின்
1 மணி நேரத்திற்கு ரூபாய் 100 என்ற அடிப்படையிலும் இழப்பீடு
வழங்கப்படும்.

அதிகப்பட்சமாக ரூபாய் 5000 வரையில் இழப்பீடு வழங்கப்படும்.
இத்திட்டம் டெல்லியில் அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
--------------------------------
தினகரன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83920
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

200 யூனிட் வரை மின் கட்டணம் இலவசம்: 201 முதல் 400 வரை 50% மானியம்...டெல்லி முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால் அறிவிப்பு Empty Re: 200 யூனிட் வரை மின் கட்டணம் இலவசம்: 201 முதல் 400 வரை 50% மானியம்...டெல்லி முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால் அறிவிப்பு

Post by T.N.Balasubramanian Thu Aug 01, 2019 5:59 pm

டெல்லியில் ஒரு பிளாட் தேவை.
மெட்ரோவில் இலவச பயணம்
குறைந்த விலை மின்சாரம்
என்கிறாள் சம்சாரம்.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

200 யூனிட் வரை மின் கட்டணம் இலவசம்: 201 முதல் 400 வரை 50% மானியம்...டெல்லி முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால் அறிவிப்பு Empty Re: 200 யூனிட் வரை மின் கட்டணம் இலவசம்: 201 முதல் 400 வரை 50% மானியம்...டெல்லி முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால் அறிவிப்பு

Post by ayyasamy ram Thu Aug 01, 2019 7:09 pm

புது தில்லியின் காலநிலையானது ஈரமான மிதவெப்பப்
பருவத்தைக் கொண்டுள்ளது. அதனால் இங்கு, கோடை
மற்றும் குளிர் காலங்களில் அதன் உச்சத்தில் இருக்கும்.

தட்பவெப்பநிலை, கோடைக் காலங்களில் 46 °C (115 °F)ம்,
குளிர் காலங்களில் 0 °C (32 °F)ம் இருக்கும்.

--
அதிக வெயில் மற்றும் அதிக குளிருக்கு நம் உடல்
ஒத்துழைக்கும் என்றால் அங்கே குடியேறலாம்.....!
-
-------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83920
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

200 யூனிட் வரை மின் கட்டணம் இலவசம்: 201 முதல் 400 வரை 50% மானியம்...டெல்லி முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால் அறிவிப்பு Empty Re: 200 யூனிட் வரை மின் கட்டணம் இலவசம்: 201 முதல் 400 வரை 50% மானியம்...டெல்லி முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால் அறிவிப்பு

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Aug 02, 2019 11:40 am

ayyasamy ram wrote:புது தில்லியின் காலநிலையானது ஈரமான மிதவெப்பப்
பருவத்தைக் கொண்டுள்ளது. அதனால் இங்கு, கோடை
மற்றும் குளிர் காலங்களில் அதன் உச்சத்தில் இருக்கும்.

தட்பவெப்பநிலை, கோடைக் காலங்களில் 46 °C (115 °F)ம்,
குளிர் காலங்களில் 0 °C (32 °F)ம் இருக்கும்.

--
அதிக வெயில் மற்றும் அதிக குளிருக்கு நம் உடல்
ஒத்துழைக்கும் என்றால் அங்கே குடியேறலாம்.....!
-
-------------------------------
நீங்கள் கூறுவது போல் இந்த சீதோஷ நிலையில் வசிக்க முடிந்தால் அங்கு குடி புகலாம்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

200 யூனிட் வரை மின் கட்டணம் இலவசம்: 201 முதல் 400 வரை 50% மானியம்...டெல்லி முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால் அறிவிப்பு Empty Re: 200 யூனிட் வரை மின் கட்டணம் இலவசம்: 201 முதல் 400 வரை 50% மானியம்...டெல்லி முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால் அறிவிப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» 100 யூனிட் இலவச மின்சாரம்: 80 லட்சம் பேருக்கு இனி மின் கட்டணம் கிடையாது
» 300 'யூனிட்' மின்சாரம் இலவசம்; பஞ்சாப் அரசு அதிரடி அறிவிப்பு
» மின் கட்டணம் உயர்த்தப்பட்டாலும் மக்கள் பாதிக்காதவாறு மானியம் வழங்கப்படும்: ஜெ. உறுதி!
» கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு
» கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பிளாஸ்மா வங்கி துவக்கம் : டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் தகவல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum