ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Today at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Today at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Today at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Today at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:31 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:02 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Today at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Today at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Today at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:35 pm

» நாவல்கள் வேண்டும்
by mini Yesterday at 7:47 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Yesterday at 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:24 pm

» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Sun Aug 18, 2024 2:49 pm

» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:44 pm

» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:26 pm

Top posting users this week
heezulia
ஆற்றில் மிதந்த 5 மாடி கட்டிடம்: சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ Poll_c10ஆற்றில் மிதந்த 5 மாடி கட்டிடம்: சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ Poll_m10ஆற்றில் மிதந்த 5 மாடி கட்டிடம்: சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ Poll_c10 
ayyasamy ram
ஆற்றில் மிதந்த 5 மாடி கட்டிடம்: சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ Poll_c10ஆற்றில் மிதந்த 5 மாடி கட்டிடம்: சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ Poll_m10ஆற்றில் மிதந்த 5 மாடி கட்டிடம்: சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ Poll_c10 
mini
ஆற்றில் மிதந்த 5 மாடி கட்டிடம்: சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ Poll_c10ஆற்றில் மிதந்த 5 மாடி கட்டிடம்: சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ Poll_m10ஆற்றில் மிதந்த 5 மாடி கட்டிடம்: சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ Poll_c10 
mohamed nizamudeen
ஆற்றில் மிதந்த 5 மாடி கட்டிடம்: சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ Poll_c10ஆற்றில் மிதந்த 5 மாடி கட்டிடம்: சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ Poll_m10ஆற்றில் மிதந்த 5 மாடி கட்டிடம்: சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆற்றில் மிதந்த 5 மாடி கட்டிடம்: சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ

Go down

ஆற்றில் மிதந்த 5 மாடி கட்டிடம்: சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ Empty ஆற்றில் மிதந்த 5 மாடி கட்டிடம்: சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ

Post by ayyasamy ram Thu Aug 01, 2019 8:01 am

ஆற்றில் மிதந்த 5 மாடி கட்டிடம்: சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ 201908010347362808_5-storey-building-floating-in-the-river-The-video-is-viral_SECVPF

பீஜிங்,

இணையதளத்தில் எது, எப்போது வைரலாகும் என்பதை
யாராலும் கணிக்க முடியாது. இன்று வைரலாகும்
ஒரு விஷயம் நாளை மறக்கப்படலாம். ஆனால் சீனாவில்
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சமூக வலைத்தளத்தில்
பகிரப்பட்ட வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.


அந்நாட்டின் தென்மேற்கு பகுதியில் உள்ள யாங்சே
ஆற்றில் 5 மாடி கட்டிடம் ஒன்று மிதந்து செல்லும் வீடியோ
சமூக வலைத்தளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு
வருகிறது. மேலும் இணையதள ஆர்வலர்கள் இந்த
வீடியோ குறித்து வேடிக்கையான கருத்துகளை பதிவிட்டு
வருகின்றனர்.

மிதக்கும் ஓட்டலான அந்த 5 மாடி கட்டிடம் கொள்கை
மாற்றம் காரணமாக வேறு இடத்துக்கு மாற்ற முடிவு
செய்யப்பட்டு, 2 படகுகள் மூலம் கொண்டு செல்லப்பட்டது.
ஆனால் பார்ப்பதற்கு அந்த கட்டிடம் தானாகவே மிதந்து
செல்வது போலவே இருப்பதுதான் அந்த வீடியோ
வைரலாவதற்கு காரணம்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் எடுக்கப்பட்ட இந்த வீடியோ
அப்போதே டுவிட்டரில் பகிரப்பட்டது. ஆனால் அது இந்த
அளவுக்கு வைரலாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
-----------------------------
தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83723
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் ஐபிஎஸ் அதிகாரின் ரூபாவின் வீடியோ
» அமெரிக்காவில் சிங்கத்தின் முன் நடனமாடிய பெண் சமூக வலைத்தளங்களில் வைரலாகிய வீடியோ
» சென்னையில் 65 மாடி கட்டிடம்?
» 1975-ல், எல்.ஐ.சி.14 மாடி கட்டிடம் எரிந்தது: சென்னையில் இதுவரை நடந்த முக்கிய தீ விபத்துக்கள்
» சமூக வலைத்தளங்களில் 'கட்டுப்பாடு': கபில் சிபல் - இணையவாசிகள் மோதல்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum