புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Today at 7:12 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:11 pm
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 6:59 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm
» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அமைதியான வாழ்க்கை கிடைக்க…
Page 1 of 1 •
-
தினமும் இவைகளை செய்தால், நிம்மதியாக,
ஆரோக்கியமாக வாழலாம்…
தினமும், 10 – 30 நிமிடங்கள் வரை நடை பயிற்சி
செல்லுங்கள்; அவ்வாறு செல்லும்போது, சிரித்த
முகத்துடன் செல்லுங்கள்
எந்த சிந்தனைகளும் இன்றி, 10 நிமிடங்களாவது
அமைதியாக, கண்ணை மூடி அமருங்கள்
தினமும் ஏழு மணி நேரம் உறங்குங்கள். எப்போதும்
இரக்கம், உற்சாகம், ஊக்கம் மற்றும் கருணை ஆகிய
குணங்கள் மனதில் நிறைந்திருக்குமாறு பார்த்துக்
கொள்ளுங்கள்
உங்களுக்கு பிடித்த, சதுரங்கம், புதிர் போன்ற
விளையாட்டை சிறிது நேரம் விளையாடுங்கள். ஆன்மிக
மற்றும் அறிவியல் சம்பந்தமான புத்தகங்களை படியுங்கள்
உங்கள் தினசரி அலுவலில், தியானம், யோகா மற்றும்
வழிபாடு போன்றவற்றிற்கு இடம் கொடுங்கள். இவை,
உங்கள் வாழ்க்கைக்கு புத்துணர்ச்சி அளிக்கும்
உங்கள் ஓய்வு நேரத்தை, 70 வயது கடந்த
முதியவர்களுடனும், ஆறு வயதிற்குட்பட்ட
குழந்தைகளுடனும் செலவழியுங்கள்
மரம், செடி, கொடிகளில் விளையும் உணவுப்
பொருட்களை, பச்சையாக நிறைய உண்ணுங்கள்
தினசரி, மூன்று நபர்களையாவது மகிழ்ச்சிப்
படுத்துங்கள்
--
உங்களுக்குள், உன்னதமான ஆற்றல் மறைமுகமாக
இருப்பதை உணருங்கள். எந்தவிதமான கட்டுப்பாடும்
இல்லாமல், வானில் சுதந்திரமாக பறக்கும் பறவையாக
உணருங்கள்
உங்கள் மனதில், நேர்மறை எண்ணங்களை
உருவாக்கும் வழக்கத்தை ஏற்படுத்தி, வாழ்கிற
வாழ்க்கையே உலகில் சிறப்பானது என்று உணருங்கள்
உங்களின் காலை உணவை, அரசன் போலவும்; மதிய
உணவை, இளவரசன் போலவும்; இரவு உணவை,
பிச்சைக்காரன் போலவும் உண்ணுங்கள்
நன்றாக வாய் விட்டு சிரியுங்கள்
வாழ்க்கையை, ‘டேக் இட் ஈசி’யாக எடுத்துக்
கொள்ளுங்கள். அனாவசியமான விவாதங்களில் கலந்து
கொள்ளாதீர்
உங்களின் கடந்த கால வாழ்க்கையை, மிகவும்
சிறப்பான முறையில் இறைவன் நடத்தி வந்துள்ளார்
என்பதை உணர்ந்து, அவருக்கு நன்றி செலுத்துங்கள்
மற்றவர்களின் வாழ்க்கையுடன், உங்களை ஒப்பிட்டு
பார்க்காதீர்
எவரையும், எதற்காகவும், எந்த சந்தர்ப்பத்திலும்
மன்னிக்க தயாராக இருங்கள்
உங்களுடைய இன்பத்தில் பங்கெடுக்கும்
அனைவரையும், அதிக அளவில் பாராட்டுங்கள்.
அவர்களிடம், நிரந்தரமாக தொடர்பில் இருங்கள்
உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்காதவை எதுவாக
இருந்தாலும், அவைகளிடம் இருந்து விலகி ஓடி
விடுங்கள்
வாழ்வின் உன்னதம் ஏற்கனவே, உங்களுக்கு
முழுவதுமாக வந்து விட்டது என்று நம்புங்கள்
எத்தனை, ‘பிசி’யாக இருந்தாலும், குடும்பத்தினருடன்
பேசி மகிழுங்கள்
மற்றவருக்கு பயனளிக்கும் வகையில், தினசரி ஒரு
சிறிய செயலையாவது செய்யுங்கள்
நீங்கள் வரம்பே இல்லாத வலிமை பெற்றவர் என்பதை
அறிந்து, எந்த செயலிலும் துணிந்து இறங்குங்கள்
துாங்கும் முன், மகிழ்ச்சிகரமான தினத்தை தந்த,
இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.
=========================
பி. பாலாஜி கணேஷ்
வாரமலர்

- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அருமையான யோசனைகள் அற்புதம்
நன்றி ஐயா.
நன்றி ஐயா.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1