ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 13:50

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 13:50

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 13:31

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 8:41

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 8:37

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 0:57

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 19:23

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 18:06

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 15:16

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 14:58

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 14:55

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 14:53

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 14:52

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 14:50

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:49

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 14:48

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 14:46

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 14:09

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 10:24

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 0:36

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 22:38

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:23

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:05

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:02

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:01

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:58

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:56

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:55

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:54

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:52

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:43

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:31

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:07

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:05

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:03

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:01

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:00

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:57

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:53

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:52

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:49

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:46

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:44

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:37

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:28

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:26

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:25

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:23

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிரிக்கும் புத்தரல்ல; மனிதர்!

2 posters

Go down

சிரிக்கும் புத்தரல்ல; மனிதர்! Empty சிரிக்கும் புத்தரல்ல; மனிதர்!

Post by ayyasamy ram Tue 30 Jul 2019 - 8:44

சிரிக்கும் புத்தரல்ல; மனிதர்! E_1564128914
-
சிரிக்கும் புத்தர் சிலை, உலகம் முழுவதும் பிரபலம்
. ‘இந்த சிலையை வைத்திருந்தால், அதிர்ஷ்டம்
கிடைக்கும்…’ என, பலரும் நம்புகின்றனர்.

அண்டை நாடான, சீனாவைச் சேர்ந்த ஒருவர், சிரிக்கும்
புத்தர் சிலையாகவே மாறி, அனைவருக்கும், அருள்
வார்த்தை கூறி வருகிறார். குண்டான உடல்வாகு உடைய
இவருக்கு, தொப்பையும் அதிகம்.

மக்கள் அதிகம் திரளும் இடத்தில், இரண்டு கால்களையும்
நீட்டி, சிரித்தபடி அமர்ந்து விடுகிறார். பொதுமக்கள்,
இவரிடம் ஆசி பெற்று செல்கின்றனர்.

பிரபலமான நிறுவனங்களும், தங்கள் விழாக்களுக்கு,
இவரை அழைத்து, மேடையில் அமர வைத்து விடுகின்றன.
இவருடைய ஆசி கிடைத்தால், நிறுவனத்தின் லாபம்
அதிகரிக்கும் என, நம்புகின்றனர்.

இதற்காக, இவருக்கு, கணிசமாக பணமும் கொடுக்கின்றனர்.
இதனால், இவரது வங்கி கணக்கில், பணம் குவிய
துவங்கியுள்ளது.
====================================
— ஜோல்னாபையன்.
வாரமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84859
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சிரிக்கும் புத்தரல்ல; மனிதர்! Empty Re: சிரிக்கும் புத்தரல்ல; மனிதர்!

Post by பழ.முத்துராமலிங்கம் Tue 30 Jul 2019 - 12:37

எப்படியோ அவர் கல்லா கட்டுகிறது
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

சிரிக்கும் புத்தரல்ல; மனிதர்! Empty Re: சிரிக்கும் புத்தரல்ல; மனிதர்!

Post by Guest Tue 30 Jul 2019 - 13:51

சிரிக்கும் புத்தரல்ல; மனிதர்! 1571444738
சிரிக்கும் புத்தர் என்பதே தவறு.அவர் புத்தரல்ல. சென் புத்த மதத்தில் (சீனா/ஜப்பான்) சீனாவில் இருந்தவர் புதாய் (Budai) என்ற மனிதர். அவர் மிகவும் குண்டாக இருந்தார். புத்த மதத்தை பரப்புவது அவர் வேலையல்ல. குழந்தைகளை மகிழ்விப்பதும் வானிலை போன்றவற்றை (Future Budai)சொல்வதுமாக சாக்குப் பையுடன் சுற்றுவார். அவரை தான் இப்படி சிரிக்கும் புத்தராக மாற்றி விடடார்கள்.
சிரிக்கும் புத்தரல்ல; மனிதர்! Buddha-laughingbuddha
avatar
Guest
Guest


Back to top Go down

சிரிக்கும் புத்தரல்ல; மனிதர்! Empty Re: சிரிக்கும் புத்தரல்ல; மனிதர்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum