ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம்பிக்கை வாக்கெடுப்பில் எடியூரப்பா அரசு வெற்றி

Go down

நம்பிக்கை வாக்கெடுப்பில் எடியூரப்பா அரசு வெற்றி Empty நம்பிக்கை வாக்கெடுப்பில் எடியூரப்பா அரசு வெற்றி

Post by ayyasamy ram Mon Jul 29, 2019 12:40 pm

நம்பிக்கை வாக்கெடுப்பில் எடியூரப்பா அரசு வெற்றி Yediyurappa
-

பெங்களூரு:
கர்நாடக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை
வாக்கெடுப்பில் எடியூரப்பா அரசு வெற்றி பெற்றது.

கர்நாடக சட்டப்பேரவையில் அங்கம் வகித்த
14 காங்கிரஸ் எம்எல்ஏக்கள், 3 மஜத எம்எல்ஏக்கள்,
ஆக மொத்தம் 17 எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்து
பேரவைத் தலைவர் ரமேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.

இதனால், ஒரு நியமன உறுப்பினர் உள்ளிட்ட
225 பேர் கொண்ட சட்டப்பேரவையின் பலம் 208 ஆகக்
குறைந்துள்ளது. பேரவைத்தலைவர் நீங்கலாக
பேரவையின் பலம் 207 ஆகும்.

இந்த நிலையில், சட்டப்பேரவையில் பெரும்பான்மை
பலத்தை நிரூபிக்க 104 உறுப்பினர்களின் ஆதரவு
தேவைப்படுகிறது. பாஜகவுக்கு 105 உறுப்பினர்கள்
இருக்கிறார்கள்.

அதனால் சட்டப்பேரவையில் இன்று திங்கள்கிழமை
முதல்வர் எடியூரப்பா கொண்டுவரவிருக்கும் தனது
பாஜக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி
பெறுவதில் எந்தச்சிக்கலும் இருக்காது.

இந்நிலையில், இன்று பேரவை கூடியதும் முதல்வர்
எடியூரப்பா உரையாற்றினார். பின்னர் 11 மணியளவில்
நம்பிக்கை வாக்கெடுப்பு தொடங்கியது. நம்பிக்கை
வாக்கெடுப்பில் எம்எல்ஏக்கள் தங்களது ஆதரவை குரல்
வாக்கெடுப்பு மூலம் பதிவு செய்தனர்.

குரல் வாக்கெடுப்பில் எடியூரப்பா அரசு வெற்றி பெற்றது
சபாநாயகர் ரமேஷ்குமார் அறிவித்தார்.

தேவையான பெரும்பான்மையை பெற்று தன்னுடைய
முதல்வர் பதவியை எடியூரப்பா தக்கவைத்துக்கொண்டார்.
-
---------------------------------
தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நம்பிக்கை வாக்கெடுப்பில் எடியூரப்பா அரசு வெற்றி Empty Re: நம்பிக்கை வாக்கெடுப்பில் எடியூரப்பா அரசு வெற்றி

Post by Guest Mon Jul 29, 2019 1:37 pm

நம்பிக்கை வாக்கெடுப்பில் எடியூரப்பா அரசு வெற்றி 1571444738
ஆமா இவருக்கு மட்டும் 75 வயதுக் கட்டுப்பாடு கிடையாதா?
avatar
Guest
Guest


Back to top Go down

நம்பிக்கை வாக்கெடுப்பில் எடியூரப்பா அரசு வெற்றி Empty Re: நம்பிக்கை வாக்கெடுப்பில் எடியூரப்பா அரசு வெற்றி

Post by ayyasamy ram Mon Jul 29, 2019 2:39 pm

கர்நாடக மாநிலத்தில் எடியூரப்பா தலைமையிலான அரசு
நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதையடுத்து
சட்டசபை சபாநாயகர் ரமேஷ் குமார் பதவி விலகினார்.
-
மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நம்பிக்கை வாக்கெடுப்பில் எடியூரப்பா அரசு வெற்றி Empty Re: நம்பிக்கை வாக்கெடுப்பில் எடியூரப்பா அரசு வெற்றி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
»  நம்பிக்கை வாக்கெடுப்பில் கர்நாடக முதல்வர் குமாரசாமி அரசு வெற்றி
» நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற எம்.பி.க்களுக்கு பணம் கொடுத்தது பற்றி எனக்கு எதுவும் தெரியாது
» நம்பிக்கை ஓட்டெடுப்பு: அசோக் கெலாட் அரசு வெற்றி
» மகாராஷ்டிர சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு- உத்தவ் தாக்கரே அரசு வெற்றி
» ஜெனீவா வாக்கெடுப்பில் அமெரிக்க பிரேரணை வெற்றி நேரடி புதியதலைமுறை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum