புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆன்மீகம், காதல் பற்றிய தலைப்புகளில் என் கவிதைகள் - Page 2 Poll_c10ஆன்மீகம், காதல் பற்றிய தலைப்புகளில் என் கவிதைகள் - Page 2 Poll_m10ஆன்மீகம், காதல் பற்றிய தலைப்புகளில் என் கவிதைகள் - Page 2 Poll_c10 
366 Posts - 49%
heezulia
ஆன்மீகம், காதல் பற்றிய தலைப்புகளில் என் கவிதைகள் - Page 2 Poll_c10ஆன்மீகம், காதல் பற்றிய தலைப்புகளில் என் கவிதைகள் - Page 2 Poll_m10ஆன்மீகம், காதல் பற்றிய தலைப்புகளில் என் கவிதைகள் - Page 2 Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
ஆன்மீகம், காதல் பற்றிய தலைப்புகளில் என் கவிதைகள் - Page 2 Poll_c10ஆன்மீகம், காதல் பற்றிய தலைப்புகளில் என் கவிதைகள் - Page 2 Poll_m10ஆன்மீகம், காதல் பற்றிய தலைப்புகளில் என் கவிதைகள் - Page 2 Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
ஆன்மீகம், காதல் பற்றிய தலைப்புகளில் என் கவிதைகள் - Page 2 Poll_c10ஆன்மீகம், காதல் பற்றிய தலைப்புகளில் என் கவிதைகள் - Page 2 Poll_m10ஆன்மீகம், காதல் பற்றிய தலைப்புகளில் என் கவிதைகள் - Page 2 Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
ஆன்மீகம், காதல் பற்றிய தலைப்புகளில் என் கவிதைகள் - Page 2 Poll_c10ஆன்மீகம், காதல் பற்றிய தலைப்புகளில் என் கவிதைகள் - Page 2 Poll_m10ஆன்மீகம், காதல் பற்றிய தலைப்புகளில் என் கவிதைகள் - Page 2 Poll_c10 
25 Posts - 3%
prajai
ஆன்மீகம், காதல் பற்றிய தலைப்புகளில் என் கவிதைகள் - Page 2 Poll_c10ஆன்மீகம், காதல் பற்றிய தலைப்புகளில் என் கவிதைகள் - Page 2 Poll_m10ஆன்மீகம், காதல் பற்றிய தலைப்புகளில் என் கவிதைகள் - Page 2 Poll_c10 
6 Posts - 1%
sugumaran
ஆன்மீகம், காதல் பற்றிய தலைப்புகளில் என் கவிதைகள் - Page 2 Poll_c10ஆன்மீகம், காதல் பற்றிய தலைப்புகளில் என் கவிதைகள் - Page 2 Poll_m10ஆன்மீகம், காதல் பற்றிய தலைப்புகளில் என் கவிதைகள் - Page 2 Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
ஆன்மீகம், காதல் பற்றிய தலைப்புகளில் என் கவிதைகள் - Page 2 Poll_c10ஆன்மீகம், காதல் பற்றிய தலைப்புகளில் என் கவிதைகள் - Page 2 Poll_m10ஆன்மீகம், காதல் பற்றிய தலைப்புகளில் என் கவிதைகள் - Page 2 Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23

Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆன்மீகம், காதல் பற்றிய தலைப்புகளில் என் கவிதைகள்

Page 2 of 2 Previous  1, 2

avatar
சண்முகம்.ப
பண்பாளர்

பதிவுகள் : 165
இணைந்தது : 11/01/2018

Postசண்முகம்.ப Sun Jul 28, 2019 11:26 am

First topic message reminder :

வணக்கம் அருமை நண்பர்களே! நான் எழுதிய சில மரபுக்கவிதைகளையும் புதுக்கவிதைகளையும் கீழ்க்கண்ட காணொலிகளில் பதிவு செய்து இருக்கிறேன். கேட்டுத் தங்களது பொன்னான கருத்துகளைப் பதிவிடவும்.

அன்புடன்
பி.சண்முகம்
https://poemsofshanmugam.wordpress.com/

avatar
சண்முகம்.ப
பண்பாளர்

பதிவுகள் : 165
இணைந்தது : 11/01/2018

Postசண்முகம்.ப Mon Jul 29, 2019 9:30 am

பாப்பான்குளம் திருநெல்வேலி மாவட்டத்தில் கடையம் செல்லும் சாலையில் உள்ள் ஒரு ஊர். இங்கே ஒரு பழமையான சிவாலயம் உள்ளது. இச்சிவாலயத்தில் திருவெண்காடர் என்ற பெயரில் இறைவனும், வாடாகலைநாயகி என்ற் பெயரில் தேவியும் எழுந்தருளி உள்ளார்கள்.

இங்குள்ள சிவனையும் தேவியையும் பற்றி நான் எழுதிய வெண்பா:

போற்றி கடனா நதிபாயும் பேரணியில்
ஏற்றமிகு பாப்பான் குளந்தனிலே – வீற்றிருந்து
நாடாநின் றோர்க்கருளும் சீர்திருவெண் காடருடன்
வாடா கலைநா யகி.

இக்கோவிலின் சிறப்புகள்:

1) இக்கோவில் 500 வருடங்கள் பழமையானது ஆகும்.

2) மழை பெய்ய வேண்டி இங்குள்ள இறைவனுக்கு தாராஹோமம் செய்தால் உடனெ மழைவரும் என்று சொல்கிறார்கள்.

3) இந்தக் கோவிலின் லிங்கம் சந்திரகாந்தக் கல் (சோடியம் பொட்டாசியம் அலுமினியம் சிலிக்கேட்) என்னும் அபூர்வமான கல்லைக் கொண்டு செய்யப் பட்டது ஆகும்.

4)இங்குள்ள லிங்கம் கருவறைக்கு அருகில் இருந்து பார்த்தால் சிறியதாகவும், கொடிமரத்திற்கு அருகில் இருந்து பார்த்தால் பெரிதாகவும் தெரியும்.

அன்புடன்
பி.சண்முகம்
https://poemsofshanmugam.wordpress.com/
avatar
சண்முகம்.ப
பண்பாளர்

பதிவுகள் : 165
இணைந்தது : 11/01/2018

Postசண்முகம்.ப Mon Jul 29, 2019 9:35 am

என் கவிதைகளை இங்கே பகிர்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். உங்களது பரிந்துரைகள், விமர்சனங்கள், கருத்துகள் என அனைத்தையும் அன்போடு வரவேற்கிறேன். மேலே பகிரப்பட்ட கவிதைகளில் பெரும்பாலானவை பள்ளிப் பருவத்தில் எழுதப்பட்டவை. உங்களது பொன்னான நேரத்தை எனக்குக் கொஞ்சம் ஒதுக்கியதற்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

அன்புடன்
பி.சண்முகம்
https://poemsofshanmugam.wordpress.com/
avatar
சண்முகம்.ப
பண்பாளர்

பதிவுகள் : 165
இணைந்தது : 11/01/2018

Postசண்முகம்.ப Mon Jul 29, 2019 9:37 am

ஆன்மீகம், காதல் பற்றிய தலைப்புகளில் என் கவிதைகள் - Page 2 Main-qimg-61cc4dd4b044780238938e6f551fc848
ஆன்மீகம், காதல் பற்றிய தலைப்புகளில் என் கவிதைகள் - Page 2 Main-qimg-5560c743634615fbe3e4ec70e2e9db09

அன்புடன்
பி.சண்முகம்
https://poemsofshanmugam.wordpress.com/
avatar
சண்முகம்.ப
பண்பாளர்

பதிவுகள் : 165
இணைந்தது : 11/01/2018

Postசண்முகம்.ப Mon Jul 29, 2019 10:40 am

ஆன்மீகம், காதல் பற்றிய தலைப்புகளில் என் கவிதைகள் - Page 2 Main-qimg-5c5a6eef581c55c557ae0603ea3c1681

அன்புடன்
பி.சண்முகம்
https://poemsofshanmugam.wordpress.com/
avatar
சண்முகம்.ப
பண்பாளர்

பதிவுகள் : 165
இணைந்தது : 11/01/2018

Postசண்முகம்.ப Wed Jul 31, 2019 7:31 am

பள்ளி வயதில் இருக்கும்போது, கல்லூரியில் தமிழ் இலக்கியம்தான் படிக்க வேண்டும் என்ற ஒரு ஆசையில் இருந்தேன். ஆனால், பல எண்ணத் தடுமாற்றங்களால் நான் கடைசியாக பாலிடெக்னிக்கில் சேர்ந்து வேதியியல் தொழில்நுட்பம் படித்தேன். நான் பார்த்த, பார்த்துக் கொண்டிருக்கும் வேலையோ படித்த படிப்பிற்க்குத் துளியும் தொடர்பு இல்லாதது. அதனால் நான் முறைப்படித் தமிழ் கற்றவன் அல்லன். நான் எழுதியிருக்கும் கவிதைகளில் பிழையிருப்பின் மன்னிக்கவும்.

தமிழ் நன்கு கற்ற பல அறிஞர்கள் இங்கு இருப்பதை உணர்கிறேன். அதனால், என் கவிதைகளைப் படித்து நீங்கள் அளிக்கவிருக்கும் கருத்துகளையும் விமர்சனங்களையும் எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருக்கிறேன். மிக்க நன்றி!

அன்புடன்
பி.சண்முகம்
https://poemsofshanmugam.wordpress.com/
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35014
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Aug 01, 2019 5:51 pm

பதிவு எண் 10
நாமகள் அந்தாதி அருமையாக புனைந்துள்ளீர்.

. கவியாகி அக்கவியின் சீராய்த் தளையாய்க்
குவிந்த கரம்காக்கும் தாயாய்ப் – புவியெங்கும்
தானாகி நிற்கும் கலைமகளே என்நாவில்
தேனாகி நிற்பாய் உவந்து.

மிகவும் ரசித்தேன்.

கற்பனை திறன்
நாவினிலே நன்முத்தாய் மாறி
கையினிலே எழுதுகோலாய் மாறி
ஈகரையில் அச்சாக மாறி
இன்புற செய்ய வாழ்த்துகள்.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
சண்முகம்.ப
பண்பாளர்

பதிவுகள் : 165
இணைந்தது : 11/01/2018

Postசண்முகம்.ப Sat Aug 03, 2019 9:41 am

T.N.Balasubramanian wrote:பதிவு எண் 10
நாமகள் அந்தாதி அருமையாக புனைந்துள்ளீர்.

. கவியாகி அக்கவியின் சீராய்த் தளையாய்க்
குவிந்த கரம்காக்கும் தாயாய்ப் – புவியெங்கும்
தானாகி நிற்கும் கலைமகளே என்நாவில்
தேனாகி நிற்பாய் உவந்து.

மிகவும் ரசித்தேன்.

கற்பனை திறன்
நாவினிலே நன்முத்தாய் மாறி
கையினிலே எழுதுகோலாய் மாறி
ஈகரையில் அச்சாக மாறி
இன்புற செய்ய வாழ்த்துகள்.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1301534

மிக்க நன்றி ஐயா

அன்புடன்
பி.சண்முகம்
https://poemsofshanmugam.wordpress.com/
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக