புதிய பதிவுகள்
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 9:00

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 23:13

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 15:22

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 14:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 13:54

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 13:21

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 12:25

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 12:10

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 1:24

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat 14 Sep 2024 - 21:40

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat 14 Sep 2024 - 14:21

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat 14 Sep 2024 - 13:51

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Sat 14 Sep 2024 - 1:16

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Sat 14 Sep 2024 - 0:36

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri 13 Sep 2024 - 21:53

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 13 Sep 2024 - 16:36

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri 13 Sep 2024 - 13:43

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri 13 Sep 2024 - 1:12

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:33

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:31

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:30

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:26

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:20

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu 12 Sep 2024 - 22:28

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu 12 Sep 2024 - 22:19

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அஜித்குமார் படத்தின் காதல் பாடல் வெளியானது I_vote_lcapஅஜித்குமார் படத்தின் காதல் பாடல் வெளியானது I_voting_barஅஜித்குமார் படத்தின் காதல் பாடல் வெளியானது I_vote_rcap 
3 Posts - 38%
ayyasamy ram
அஜித்குமார் படத்தின் காதல் பாடல் வெளியானது I_vote_lcapஅஜித்குமார் படத்தின் காதல் பாடல் வெளியானது I_voting_barஅஜித்குமார் படத்தின் காதல் பாடல் வெளியானது I_vote_rcap 
2 Posts - 25%
prajai
அஜித்குமார் படத்தின் காதல் பாடல் வெளியானது I_vote_lcapஅஜித்குமார் படத்தின் காதல் பாடல் வெளியானது I_voting_barஅஜித்குமார் படத்தின் காதல் பாடல் வெளியானது I_vote_rcap 
1 Post - 13%
mohamed nizamudeen
அஜித்குமார் படத்தின் காதல் பாடல் வெளியானது I_vote_lcapஅஜித்குமார் படத்தின் காதல் பாடல் வெளியானது I_voting_barஅஜித்குமார் படத்தின் காதல் பாடல் வெளியானது I_vote_rcap 
1 Post - 13%
ஆனந்திபழனியப்பன்
அஜித்குமார் படத்தின் காதல் பாடல் வெளியானது I_vote_lcapஅஜித்குமார் படத்தின் காதல் பாடல் வெளியானது I_voting_barஅஜித்குமார் படத்தின் காதல் பாடல் வெளியானது I_vote_rcap 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அஜித்குமார் படத்தின் காதல் பாடல் வெளியானது I_vote_lcapஅஜித்குமார் படத்தின் காதல் பாடல் வெளியானது I_voting_barஅஜித்குமார் படத்தின் காதல் பாடல் வெளியானது I_vote_rcap 
140 Posts - 43%
ayyasamy ram
அஜித்குமார் படத்தின் காதல் பாடல் வெளியானது I_vote_lcapஅஜித்குமார் படத்தின் காதல் பாடல் வெளியானது I_voting_barஅஜித்குமார் படத்தின் காதல் பாடல் வெளியானது I_vote_rcap 
117 Posts - 36%
Dr.S.Soundarapandian
அஜித்குமார் படத்தின் காதல் பாடல் வெளியானது I_vote_lcapஅஜித்குமார் படத்தின் காதல் பாடல் வெளியானது I_voting_barஅஜித்குமார் படத்தின் காதல் பாடல் வெளியானது I_vote_rcap 
21 Posts - 7%
mohamed nizamudeen
அஜித்குமார் படத்தின் காதல் பாடல் வெளியானது I_vote_lcapஅஜித்குமார் படத்தின் காதல் பாடல் வெளியானது I_voting_barஅஜித்குமார் படத்தின் காதல் பாடல் வெளியானது I_vote_rcap 
16 Posts - 5%
Rathinavelu
அஜித்குமார் படத்தின் காதல் பாடல் வெளியானது I_vote_lcapஅஜித்குமார் படத்தின் காதல் பாடல் வெளியானது I_voting_barஅஜித்குமார் படத்தின் காதல் பாடல் வெளியானது I_vote_rcap 
8 Posts - 2%
prajai
அஜித்குமார் படத்தின் காதல் பாடல் வெளியானது I_vote_lcapஅஜித்குமார் படத்தின் காதல் பாடல் வெளியானது I_voting_barஅஜித்குமார் படத்தின் காதல் பாடல் வெளியானது I_vote_rcap 
7 Posts - 2%
Guna.D
அஜித்குமார் படத்தின் காதல் பாடல் வெளியானது I_vote_lcapஅஜித்குமார் படத்தின் காதல் பாடல் வெளியானது I_voting_barஅஜித்குமார் படத்தின் காதல் பாடல் வெளியானது I_vote_rcap 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அஜித்குமார் படத்தின் காதல் பாடல் வெளியானது I_vote_lcapஅஜித்குமார் படத்தின் காதல் பாடல் வெளியானது I_voting_barஅஜித்குமார் படத்தின் காதல் பாடல் வெளியானது I_vote_rcap 
4 Posts - 1%
வேல்முருகன் காசி
அஜித்குமார் படத்தின் காதல் பாடல் வெளியானது I_vote_lcapஅஜித்குமார் படத்தின் காதல் பாடல் வெளியானது I_voting_barஅஜித்குமார் படத்தின் காதல் பாடல் வெளியானது I_vote_rcap 
3 Posts - 1%
Karthikakulanthaivel
அஜித்குமார் படத்தின் காதல் பாடல் வெளியானது I_vote_lcapஅஜித்குமார் படத்தின் காதல் பாடல் வெளியானது I_voting_barஅஜித்குமார் படத்தின் காதல் பாடல் வெளியானது I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அஜித்குமார் படத்தின் காதல் பாடல் வெளியானது


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83971
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun 28 Jul 2019 - 8:33

அஜித்குமார் படத்தின் காதல் பாடல் வெளியானது 201907270001136909_Ajith-Kumars-romantic-song-has-been-released_SECVPF
-
அஜித்குமார் ‘விஸ்வாசம்’ படத்துக்கு பிறகு
‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் நடித்துள்ளார்.
இந்தியில் அமிதாப்பச்சன் நடித்து வெற்றிகரமாக
ஓடிய பிங்க் படத்தின் தமிழ் பதிப்பாக தயாராகி
உள்ளது.

அஜித் வக்கீல் வேடத்தில் வருகிறார். ஜோடியாக
வித்யாபாலன் நடிக்கிறார். சதுரங்க வேட்டை,
தீரன் அதிகாரம் ஒன்று படங்களை இயக்கி
பிரபலமான வினோத் டைரக்டு செய்கிறார்.

ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிக்கிறார்.
பிரச்சினையில் சிக்கும் 3 பெண்களுக்கு அஜித்குமார்
சட்ட உதவி செய்து மீட்பது போன்று திரைக்கதை
அமைத்துள்ளனர்.

படத்தின் டிரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்றது.
அஜித்குமார் கோர்ட்டில் வக்கீலாக வாதாடுவதுபோல்
டிரெய்லரில் காட்சிகள் இருந்தன. அடுத்த மாதம்
(ஆகஸ்டு) 8-ந்தேதி படம் திரைக்கு வருகிறது.

இந்த நிலையில் படத்தில் இடம்பெற்றுள்ள அகலாதே
என்ற காதல் பாடலை படக்குழுவினர் வெளியிட்டு
உள்ளனர்.

இந்த பாடலில்,
“நடைபாதை பூவனங்கள் பார்த்து
நிகழ்கால கனவுகளில் பூத்து
ஒரு மூச்சின் ஓசையிலே ஒன்றாய் வாழ்ந்திருப்போம்.

உள்ளங்கைகளை கோர்த்து கைரேகை மொத்தமும் சேர்த்து
சில தூர பயணங்கள் சிறகாய் சேர்ந்திருப்போம்
அகலாதே அகலாதே நொடி கூட நகராதே
செல்லாதே செல்லாதே கணம் தாண்டி போகாதே
நகராமல் உன்முன் நின்றேன், பிடிவாதம் செய்ய வேண்டும்.
அசராமல் முத்தம் தந்தே அலங்காரம் செய்ய வேண்டும்.
இதயத்தின் தலைவி நீ பேரன்பின் பிறவி நீ”

என்பன போன்ற வரிகள் இடம்பெற்று உள்ளன.
-
------------------------------
தினத்தந்தி


avatar
Guest
Guest

PostGuest Sun 28 Jul 2019 - 12:44

அஜித்குமார் படத்தின் காதல் பாடல் வெளியானது 1571444738


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக