புதிய பதிவுகள்
» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Today at 7:18 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Today at 7:17 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Today at 7:16 pm

» கருத்துப்படம் 01/08/2024
by mohamed nizamudeen Today at 6:41 pm

» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Today at 6:30 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Today at 6:18 pm

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Today at 6:16 pm

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Today at 6:15 pm

» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Today at 6:14 pm

» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Today at 6:13 pm

» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Today at 6:13 pm

» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Today at 6:12 pm

» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Today at 6:11 pm

» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Today at 6:10 pm

» வர்ணனைக்குள் அடங்காதவள்
by ayyasamy ram Today at 6:10 pm

» குலசாமி – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:09 pm

» இரண்டும் இருந்தால் பலசாலி!
by ayyasamy ram Today at 6:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:28 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 3:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:11 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 3:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:24 pm

» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Today at 2:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:32 pm

» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:22 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 2:17 pm

» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Yesterday at 2:03 pm

» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Yesterday at 2:02 pm

» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 1:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:47 pm

» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» எட்டாத ராணியாம்….(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» இளவரசிக்கு குழந்தை மனசு!
by ayyasamy ram Yesterday at 1:06 pm

» சாப்பிடும் முன் கடவுளை வேண்டணும்…
by ayyasamy ram Yesterday at 1:04 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Yesterday at 1:03 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» ஏஐ ரோபோக்கள்
by ayyasamy ram Yesterday at 1:00 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமெரிக்க பெண் எம்.பி. கூகுள் நிறுவனம் மீது வழக்கு Poll_c10அமெரிக்க பெண் எம்.பி. கூகுள் நிறுவனம் மீது வழக்கு Poll_m10அமெரிக்க பெண் எம்.பி. கூகுள் நிறுவனம் மீது வழக்கு Poll_c10 
88 Posts - 55%
heezulia
அமெரிக்க பெண் எம்.பி. கூகுள் நிறுவனம் மீது வழக்கு Poll_c10அமெரிக்க பெண் எம்.பி. கூகுள் நிறுவனம் மீது வழக்கு Poll_m10அமெரிக்க பெண் எம்.பி. கூகுள் நிறுவனம் மீது வழக்கு Poll_c10 
54 Posts - 34%
mohamed nizamudeen
அமெரிக்க பெண் எம்.பி. கூகுள் நிறுவனம் மீது வழக்கு Poll_c10அமெரிக்க பெண் எம்.பி. கூகுள் நிறுவனம் மீது வழக்கு Poll_m10அமெரிக்க பெண் எம்.பி. கூகுள் நிறுவனம் மீது வழக்கு Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
அமெரிக்க பெண் எம்.பி. கூகுள் நிறுவனம் மீது வழக்கு Poll_c10அமெரிக்க பெண் எம்.பி. கூகுள் நிறுவனம் மீது வழக்கு Poll_m10அமெரிக்க பெண் எம்.பி. கூகுள் நிறுவனம் மீது வழக்கு Poll_c10 
4 Posts - 3%
சுகவனேஷ்
அமெரிக்க பெண் எம்.பி. கூகுள் நிறுவனம் மீது வழக்கு Poll_c10அமெரிக்க பெண் எம்.பி. கூகுள் நிறுவனம் மீது வழக்கு Poll_m10அமெரிக்க பெண் எம்.பி. கூகுள் நிறுவனம் மீது வழக்கு Poll_c10 
3 Posts - 2%
Saravananj
அமெரிக்க பெண் எம்.பி. கூகுள் நிறுவனம் மீது வழக்கு Poll_c10அமெரிக்க பெண் எம்.பி. கூகுள் நிறுவனம் மீது வழக்கு Poll_m10அமெரிக்க பெண் எம்.பி. கூகுள் நிறுவனம் மீது வழக்கு Poll_c10 
1 Post - 1%
prajai
அமெரிக்க பெண் எம்.பி. கூகுள் நிறுவனம் மீது வழக்கு Poll_c10அமெரிக்க பெண் எம்.பி. கூகுள் நிறுவனம் மீது வழக்கு Poll_m10அமெரிக்க பெண் எம்.பி. கூகுள் நிறுவனம் மீது வழக்கு Poll_c10 
1 Post - 1%
Guna.D
அமெரிக்க பெண் எம்.பி. கூகுள் நிறுவனம் மீது வழக்கு Poll_c10அமெரிக்க பெண் எம்.பி. கூகுள் நிறுவனம் மீது வழக்கு Poll_m10அமெரிக்க பெண் எம்.பி. கூகுள் நிறுவனம் மீது வழக்கு Poll_c10 
1 Post - 1%
Ratha Vetrivel
அமெரிக்க பெண் எம்.பி. கூகுள் நிறுவனம் மீது வழக்கு Poll_c10அமெரிக்க பெண் எம்.பி. கூகுள் நிறுவனம் மீது வழக்கு Poll_m10அமெரிக்க பெண் எம்.பி. கூகுள் நிறுவனம் மீது வழக்கு Poll_c10 
1 Post - 1%
eraeravi
அமெரிக்க பெண் எம்.பி. கூகுள் நிறுவனம் மீது வழக்கு Poll_c10அமெரிக்க பெண் எம்.பி. கூகுள் நிறுவனம் மீது வழக்கு Poll_m10அமெரிக்க பெண் எம்.பி. கூகுள் நிறுவனம் மீது வழக்கு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமெரிக்க பெண் எம்.பி. கூகுள் நிறுவனம் மீது வழக்கு Poll_c10அமெரிக்க பெண் எம்.பி. கூகுள் நிறுவனம் மீது வழக்கு Poll_m10அமெரிக்க பெண் எம்.பி. கூகுள் நிறுவனம் மீது வழக்கு Poll_c10 
18 Posts - 58%
heezulia
அமெரிக்க பெண் எம்.பி. கூகுள் நிறுவனம் மீது வழக்கு Poll_c10அமெரிக்க பெண் எம்.பி. கூகுள் நிறுவனம் மீது வழக்கு Poll_m10அமெரிக்க பெண் எம்.பி. கூகுள் நிறுவனம் மீது வழக்கு Poll_c10 
11 Posts - 35%
mohamed nizamudeen
அமெரிக்க பெண் எம்.பி. கூகுள் நிறுவனம் மீது வழக்கு Poll_c10அமெரிக்க பெண் எம்.பி. கூகுள் நிறுவனம் மீது வழக்கு Poll_m10அமெரிக்க பெண் எம்.பி. கூகுள் நிறுவனம் மீது வழக்கு Poll_c10 
1 Post - 3%
சுகவனேஷ்
அமெரிக்க பெண் எம்.பி. கூகுள் நிறுவனம் மீது வழக்கு Poll_c10அமெரிக்க பெண் எம்.பி. கூகுள் நிறுவனம் மீது வழக்கு Poll_m10அமெரிக்க பெண் எம்.பி. கூகுள் நிறுவனம் மீது வழக்கு Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமெரிக்க பெண் எம்.பி. கூகுள் நிறுவனம் மீது வழக்கு


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83360
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jul 27, 2019 8:12 am

அமெரிக்க பெண் எம்.பி. கூகுள் நிறுவனம் மீது வழக்கு 201907270235271307_American-female-MP-Google-sued-the-company_SECVPF
--
வாஷிங்டன்,
-
அமெரிக்க நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட
முதல் இந்து பெண் என்ற பெருமைக்கு சொந்தக்காரரான
துளசி கப்பார்ட் அடுத்த ஆண்டு நடைபெறும் ஜனாதிபதி
தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக களம் இறங்க
விருப்பம் தெரிவித்துள்ளார்.

ஜனநாயக கட்சியினரின் ஆதரவை பெறுவதற்காக
துளசி கப்பார்ட் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
மேலும் இந்த பிரசாரத்தின் மூலம் அவர் நிதி திரட்டியும்
வருகிறார். இந்தநிலையில் துளசி கப்பார்ட்டின் பிரசாரம்
குறித்த தகவல்களை விளம்பரப்படுத்துவதற்காக அவரது
பிரசார குழு கூகுளில் விளம்பர கணக்கு ஒன்றை தொடங்கி
நிர்வகித்து வந்தது.

இந்த விளம்பர கணக்கை கடந்த மாதம் 27, 28 ஆகிய
தேதிகளில் 6 மணி நேரத்துக்கும் மேலாக கூகுள் நிறுவனம்
முடக்கியதாக கூறப்படுகிறது. தகுந்த காரணம் இன்றியும்,
எவ்வித முன்னறிவிப்பு இன்றியும் விளம்பர கணக்கு
முடக்கப்பட்டதாக துளசி கப்பார்ட் குற்றம் சாட்டினார்.

இந்தநிலையில் இந்த விவகாரம் தொடர்பாக 50 மில்லியன்
அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூ.344 கோடியே 61 லட்சத்து
75 ஆயிரம்) இழப்பீடு கேட்டு கூகுள் நிறுவனத்தின் மீது
துளசி கப்பார்ட் வழக்கு தொடர்ந்துள்ளார்.
-
----------------------------------
தினத்தந்தி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக