ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

Top posting users this week
ayyasamy ram
மின்சார வாகனங்களுக்கு ஜி.எஸ்.டி. 5 சதவீதமாக குறைப்பு - நிதி மந்திரி தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு Poll_c10மின்சார வாகனங்களுக்கு ஜி.எஸ்.டி. 5 சதவீதமாக குறைப்பு - நிதி மந்திரி தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு Poll_m10மின்சார வாகனங்களுக்கு ஜி.எஸ்.டி. 5 சதவீதமாக குறைப்பு - நிதி மந்திரி தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு Poll_c10 
kavithasankar
மின்சார வாகனங்களுக்கு ஜி.எஸ்.டி. 5 சதவீதமாக குறைப்பு - நிதி மந்திரி தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு Poll_c10மின்சார வாகனங்களுக்கு ஜி.எஸ்.டி. 5 சதவீதமாக குறைப்பு - நிதி மந்திரி தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு Poll_m10மின்சார வாகனங்களுக்கு ஜி.எஸ்.டி. 5 சதவீதமாக குறைப்பு - நிதி மந்திரி தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு Poll_c10 
mohamed nizamudeen
மின்சார வாகனங்களுக்கு ஜி.எஸ்.டி. 5 சதவீதமாக குறைப்பு - நிதி மந்திரி தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு Poll_c10மின்சார வாகனங்களுக்கு ஜி.எஸ்.டி. 5 சதவீதமாக குறைப்பு - நிதி மந்திரி தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு Poll_m10மின்சார வாகனங்களுக்கு ஜி.எஸ்.டி. 5 சதவீதமாக குறைப்பு - நிதி மந்திரி தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு Poll_c10 
Barushree
மின்சார வாகனங்களுக்கு ஜி.எஸ்.டி. 5 சதவீதமாக குறைப்பு - நிதி மந்திரி தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு Poll_c10மின்சார வாகனங்களுக்கு ஜி.எஸ்.டி. 5 சதவீதமாக குறைப்பு - நிதி மந்திரி தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு Poll_m10மின்சார வாகனங்களுக்கு ஜி.எஸ்.டி. 5 சதவீதமாக குறைப்பு - நிதி மந்திரி தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

மின்சார வாகனங்களுக்கு ஜி.எஸ்.டி. 5 சதவீதமாக குறைப்பு - நிதி மந்திரி தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு

Go down

மின்சார வாகனங்களுக்கு ஜி.எஸ்.டி. 5 சதவீதமாக குறைப்பு - நிதி மந்திரி தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு Empty மின்சார வாகனங்களுக்கு ஜி.எஸ்.டி. 5 சதவீதமாக குறைப்பு - நிதி மந்திரி தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு

Post by ayyasamy ram Sun Jul 28, 2019 6:50 am

புதுடெல்லி,

மின்சார வாகனங்களுக்கான ஜி.எஸ்.டி.யை 5 சதவீதமாக குறைப்பது என மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் நடந்த ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இந்த வரி குறைப்பு ஆகஸ்டு 1-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது.


நாடு முழுவதும் ஒரே சீரான வரி விதிக்கும் நோக்கில் மத்திய அரசு ஜி.எஸ்.டி.யை அமல்படுத்தி உள்ளது. இந்த ஜி.எஸ்.டி. அமலாக்கத்தை கண்காணிக்கவும், அதில் மாற்றங்களை செய்வதற்காகவும் மாநில நிதி மந்திரிகளை உறுப்பினர்களாக கொண்ட ஜி.எஸ்.டி. கவுன்சில் அமைக் கப்பட்டு உள்ளது. மத்திய நிதி மந்திரி தலைமையிலான இந்த கவுன்சில் அடிக்கடி கூடி ஜி.எஸ்.டி. குறித்து ஆலோசனை நடத்தி வருகிறது.

அந்தவகையில் ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 36-வது கூட்டம் நேற்று நடந்தது. காணொலி காட்சி மூலம் நடந்த இந்த கூட்டத்தை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையேற்று நடத்தினார். இந்த கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன.

இதில் முக்கியமாக சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத வாகன இயக்கத்தை ஊக்குவிக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக மின்சார வாகனங்களுக்கு ஜி.எஸ்.டி.யை குறைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. முடிவில் அனைத்து வகையான மின்சார வாகனங்களின் ஜி.எஸ்.டி. விகிதத்தை 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைப்பது என முடிவு செய்யப்பட்டது.

இதைப்போல மின்சார வாகனங்களுக்கான ‘சார்ஜர்’ மற்றும் சார்ஜிங் நிலையங்களுக்கான வரி விகிதமும் 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்க தீர்மானிக்கப்பட்டது.

மேலும் 12 பேருக்கு மேற்பட்ட பயணிகளை ஏற்றிச்செல்லும் மின்சார வாகனங்களை உள்ளூர் அதிகாரிகள் வாடகைக்கு அமர்த்துவதற்கு ஜி.எஸ்.டி.யை ரத்து செய்ய வேண்டும் என்ற பரிந்துரையை கவுன்சில் ஏற்றுக்கொண்டது. இதன்மூலம் இந்த வாகனங்களை வாடகைக்கு அமர்த்த ஜி.எஸ்.டி. ரத்தாகிறது.

இந்த வரி குறைப்பு அனைத்தும் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 1-ந்தேதி முதல் அமலுக்கு வரும் ஜி.எஸ்.டி. கவுன்சில் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

முன்னதாக, சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்கும் வகையில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு தொடங்கியுள்ளது. அதன்படி மின்சார வாகனங்களின் குறிப்பிட்ட பாகங்களுக்கு சுங்க வரி ரத்து, மின்சார வாகனங்கள் வாங்குவதற்கான கடனுக்கு வருமான வரி சலுகை போன்ற பல்வேறு சலுகைகளை மத்திய அரசு வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதைத்தவிர வினியோகஸ்தர் சேவைகளுக்கான வரியை தவிர்த்த பிற வரிகளுக்கான ஜி.எஸ்.டி. சி.எம்.பி.02 படிவம் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு செப்டம்பர் 30-ந்தேதி வரை நீட்டிக்க ஜி.எஸ்.டி. கவுன்சிலில் முடிவு செய்யப்பட்டது.

மேலும் ஜூன் வரையிலான காலாண்டுக்குரிய சுய கணக்கு அறிக்கை தாக்கல் செய்யும் ஜி.எஸ்.டி. சி.எம்.பி.08 படிவம் தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவும் ஆகஸ்டு 31-ந்தேதி வரை நீட்டிகப்பட்டது.

இந்த ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் தமிழக அரசு சார்பில் மீன்வளம் மற்றும் பணியாளர், நிர்வாக சீர்திருத்தத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், கூடுதல் தலைமை செயலாளர் சோமநாதன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் சென்னை தலைமை செயலகத்தில் காணொலி காட்சி மூலம் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில், தமிழகத்தால் முன்வைக்கப்பட்டு நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான வரி குறைப்பு மற்றும் வரி விலக்கு தொடர்பான கோரிக்கைகள் மீது விரைந்து முடிவு எடுக்குமாறு அமைச்சர் டி.ஜெயக்குமார் கோரிக்கை விடுத்தார்.
-----
தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84574
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மின்சார வாகனங்களுக்கு ஜி.எஸ்.டி. 5 சதவீதமாக குறைப்பு - நிதி மந்திரி தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு Empty Re: மின்சார வாகனங்களுக்கு ஜி.எஸ்.டி. 5 சதவீதமாக குறைப்பு - நிதி மந்திரி தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு

Post by ayyasamy ram Sun Jul 28, 2019 10:33 am


தீப்பெட்டி, ஊறுகாய் உள்பட பொதுமக்கள் அதிகம்
பயன்படுத்தும் பொருள்களுக்கு வரி விலக்கு அளிக்க
வேண்டுமென சரக்கு மற்றும் சேவைகள் (ஜி.எஸ்.டி.)
வரி கவுன்சில் கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தியது.
-
தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84574
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» நிதி பற்றாக்குறையை குறைக்க G 20 நாடுகள் கூட்டத்தில் முடிவு
» எளிய முறையில் நடந்த நிதி மந்திரி மகள் திருமணம்
» சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்பேரில் மீண்டும் பொறுப்பு ஏற்ற சி.பி.ஐ. இயக்குனர் பதவி பறிப்பு பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு
» தமிழ் சினிமா படங்களுக்கு கேளிக்கை வரி 8 சதவீதமாக குறைப்பு
» ஐ.நா. கூட்டத்தில் பங்கேற்க விசா மறுப்பு ஈரான் வெளியுறவு மந்திரி அமெரிக்காவுக்குள் நுழைய தடை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum