ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Today at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Today at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Today at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Today at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Today at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Today at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Today at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Today at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Today at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Today at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Today at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

டிப்ஸ்.. டிப்ஸ்...{மகளிர் மணி}

Go down

 டிப்ஸ்.. டிப்ஸ்...{மகளிர் மணி} Empty டிப்ஸ்.. டிப்ஸ்...{மகளிர் மணி}

Post by ayyasamy ram Sat Jul 27, 2019 4:20 pm


• வாழை இலையைப் பின்பக்கம் தணலில் சிறிது
காட்டி, பிறகு பார்சலில் கட்டினால் கிழியாது.

• கீரையை மசிக்கும்போது அதனுடன் உருளைக்
கிழங்கு ஒன்றை தோல் சீவி, சிறு துண்டுகளாக
வேக விட்டு மசித்தால் ருசியாக இருக்கும்.

• ரவா லட்டு பிடிக்கும்போது சிறிது ரோஸ் எஸன்ஸ்
விட்டுச் செய்தால் மணமும் சுவையும் கூடும்.

• தோசை சூடும்போது கல்லில் மாவை ஊற்றிவிட்டு,
மேல் பகுதியில் தேங்காயைத் துருவி தூவினால் தோசை
சூப்பராக இருக்கும்.

• பிரட்டில் தடவ ஜாம் இல்லாவிட்டால், நெய்தடவி,
அதன்மீது கொஞ்சம் தேனைத் தடவினால் சூப்பராக
இருக்கும்.

• கொஞ்சம் அரிசி, கொஞ்சம் உளுந்தை மெஷினில்
கொடுத்து மாவாக அரைத்து வைத்துக் கொண்டால்,
திடீர் என்று விருந்தினர் வந்து விட்டால் அதைக் கரைத்து
திடீர் தோசை சுட்டு அசத்தலாம்.

• பழைய சாதத்தை வெள்ளைத் துணியில் கட்டி,
இட்லி தட்டில் வைத்து சூடு படுத்தினால் சாதம் உதிர்
உதிராக புதிதாக வடித்த சாதம் போல் இருக்கும்.

• வெண்டைக்காயை வதக்கும்போது சிறிது
எலுமிச்சைச்சாறு விட்டு வதக்கினால் மொறு மொறுப்புடன்
இருக்கும்.
-
-------------
- எம்.ஏ.நிவேதா, அரவக்குறிச்சிப்பட்டி.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84086
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 டிப்ஸ்.. டிப்ஸ்...{மகளிர் மணி} Empty Re: டிப்ஸ்.. டிப்ஸ்...{மகளிர் மணி}

Post by ayyasamy ram Sat Jul 27, 2019 4:20 pm


* எலுமிச்சை சில துளி தேவைப்படும்போது முழுப்
பழத்தையும் அரிந்து வீணாக்காமல் சிறிய துளையிட்டுத்
தேவையான அளவு சாறுபிழிந்து கொள்ளலாம்.

• காபி மேக்கரைத் கழுவும் போது நீருடன் எலுமிச்சைச்சாறு
அல்லது வினிகரை விட்டு பின்பு ஸ்விட்சை ஆன் செய்யுங்கள்
போதும். படுசுத்தமாகிவிடும்.

• கண்ணாடிப் பாத்திரங்களின் அடியில் கறைகள்
இருந்தால் சில சொட்டு எலுமிச்சம் பழச்சாறு, சிறிதளவு
தண்ணீர் கலந்து குலுக்கினால் கறைகள் நீங்கிவிடும்.

• தோசைக் கல், வாணலி இவைகளில் எண்ணெய்ப்
பிசுபிசுவென்று பிடித்திருக்கும். சூட்டுடன் இருக்கும்போதே
சிறிது எலுமிச்சைச்சாறு விட்டு தேங்காய் நாரினால் அழுத்தித்
தேய்த்துக் கழுவினால் பிசுபிசுப்பு சட்டெனப் போய்விடும்.
-
==============
- ஆர்.ராமலட்சுமி, திருநெல்வேலி.
மகளிர்மணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84086
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum