புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பருவநிலை மாற்றத்தால் அழிந்துவரும் பறவைகள்! I_vote_lcapபருவநிலை மாற்றத்தால் அழிந்துவரும் பறவைகள்! I_voting_barபருவநிலை மாற்றத்தால் அழிந்துவரும் பறவைகள்! I_vote_rcap 
37 Posts - 77%
dhilipdsp
பருவநிலை மாற்றத்தால் அழிந்துவரும் பறவைகள்! I_vote_lcapபருவநிலை மாற்றத்தால் அழிந்துவரும் பறவைகள்! I_voting_barபருவநிலை மாற்றத்தால் அழிந்துவரும் பறவைகள்! I_vote_rcap 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
பருவநிலை மாற்றத்தால் அழிந்துவரும் பறவைகள்! I_vote_lcapபருவநிலை மாற்றத்தால் அழிந்துவரும் பறவைகள்! I_voting_barபருவநிலை மாற்றத்தால் அழிந்துவரும் பறவைகள்! I_vote_rcap 
3 Posts - 6%
heezulia
பருவநிலை மாற்றத்தால் அழிந்துவரும் பறவைகள்! I_vote_lcapபருவநிலை மாற்றத்தால் அழிந்துவரும் பறவைகள்! I_voting_barபருவநிலை மாற்றத்தால் அழிந்துவரும் பறவைகள்! I_vote_rcap 
2 Posts - 4%
mohamed nizamudeen
பருவநிலை மாற்றத்தால் அழிந்துவரும் பறவைகள்! I_vote_lcapபருவநிலை மாற்றத்தால் அழிந்துவரும் பறவைகள்! I_voting_barபருவநிலை மாற்றத்தால் அழிந்துவரும் பறவைகள்! I_vote_rcap 
2 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பருவநிலை மாற்றத்தால் அழிந்துவரும் பறவைகள்! I_vote_lcapபருவநிலை மாற்றத்தால் அழிந்துவரும் பறவைகள்! I_voting_barபருவநிலை மாற்றத்தால் அழிந்துவரும் பறவைகள்! I_vote_rcap 
32 Posts - 80%
dhilipdsp
பருவநிலை மாற்றத்தால் அழிந்துவரும் பறவைகள்! I_vote_lcapபருவநிலை மாற்றத்தால் அழிந்துவரும் பறவைகள்! I_voting_barபருவநிலை மாற்றத்தால் அழிந்துவரும் பறவைகள்! I_vote_rcap 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
பருவநிலை மாற்றத்தால் அழிந்துவரும் பறவைகள்! I_vote_lcapபருவநிலை மாற்றத்தால் அழிந்துவரும் பறவைகள்! I_voting_barபருவநிலை மாற்றத்தால் அழிந்துவரும் பறவைகள்! I_vote_rcap 
2 Posts - 5%
mohamed nizamudeen
பருவநிலை மாற்றத்தால் அழிந்துவரும் பறவைகள்! I_vote_lcapபருவநிலை மாற்றத்தால் அழிந்துவரும் பறவைகள்! I_voting_barபருவநிலை மாற்றத்தால் அழிந்துவரும் பறவைகள்! I_vote_rcap 
2 Posts - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பருவநிலை மாற்றத்தால் அழிந்துவரும் பறவைகள்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jul 26, 2019 7:50 am

பருவநிலை மாற்றத்தால் அழிந்துவரும் பறவைகள்! TamilNews_2019_Jul__91289699077607

பருவநிலை மாற்றத்தால் மனிதர்கள் பல்வேறு
பிரச்னைகளை சந்தித்து வருவதுபோலவே பறவைகளும்,
விலங்குகளும் சந்திக்கும் பாதிப்புகளும் மிக
அபாயகரமானவை.

சமீபத்தில் அலாஸ்காவில் கொத்துக் கொத்தாக இறந்துகிடந்த
பஃபின் பறவைகள் இறப்பிற்குப் பருவநிலை மாற்றமே நேரடி
காரணமாக விளங்குவதாக எச்சரிக்கிறது சமீபத்திய ஆய்வு
ஒன்று.

2016ம் ஆண்டு அமெரிக்கா, ரஷ்யாவிற்கு இடைப்பட்ட புனித
பவுல் தீவில் உள்ள கடற்கரையில் பஃபின் பறவைகள் செத்துக்
கிடந்தன. இதற்கான காரணம் குறித்து ஆராய்ச்சியில் இறங்கிய
அமெரிக்க ஆய்வாளர்கள், கடந்த சில மாதங்களில் மட்டும்
ஏறத்தாழ 9,000 பஃபின் மற்றும் சிலவகை கடல் பறவைகள்
இறந்துள்ளன

இவை அனைத்திற்கும் பருவநிலை மாற்றமே முக்கிய காரணம்
எனக் கண்டறிந்துள்ளனர். கடலின் வெப்பநிலை உயர்ந்ததால்
இந்த பஃபின் பறவைகள் உண்ணும் மீன்கள் வடக்கு நோக்கி
இடம் பெயர்ந்திருக்கின்றன.

இதன் காரணமாக இந்த பஃபின் பறவைகள் பசியில் வாடி
இறந்திருக்கின்றன என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
மீனும், முதுகெலும்பற்ற கடல் உயிரிகளும்தான் இந்த பஃபின்
பறவைகளின் உணவு. கடல் வெப்பநிலை உயர்வு இந்த உணவுச்
சங்கிலியில் தாக்கம் செலுத்தி யிருக்கிறது.

இதன் காரணமாக பஃபின் பறவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன
என்கிறார்கள் அறிவியலாளர்கள். இந்த ஆய்வுக்குத் தலைமை
தாங்கிய ஆய்வாளர் டிமோதி ஜோன்ஸ், “இப்படி கொத்துக்
கொத்தாக இறப்பது அதிகளவிலும், அடிக்கடியும் நடக்கிறது.
இதற்கும் பருவநிலை மாற்றத்திற்கும் நேரடி தொடர்பு இருக்கிறது”
என்று ப்ளோஸ் ஒன் எனும் இதழில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், உயரும் வெப்பமானது பறவைகள், வெளவால் மற்றும்
காட்டில் வாழும் பிற விலங்குகள் மீதும் மோசமான விளைவுகளை
ஏற்படுத்தும் என்று அச்சம் தெரிவிக்கிறது இந்த ஆய்வு.
-
------------------------------
தினகரன்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Jul 26, 2019 11:45 am

பூமி வெப்ப மயமாதல் பல உயிர்களை பழி வாங்கும் என்பதில் ஐயமில்லை.
இதற்கு உலக நாடுகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Jul 26, 2019 12:26 pm

சோகம் சோகம் சோகம்
Dr.S.Soundarapandian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Dr.S.Soundarapandian



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக